• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “97 லட்சம் பெயர் நீக்கம்” – முதல்வர் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் கூட்டம் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. 
    Author By Thenmozhi Kumar Sun, 21 Dec 2025 11:13:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Stalin to Chair Crucial DMK District Secretaries Meet Today; Focus on Voter List Revision

    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக தனது தேர்தல் பணிகளை பரபரப்பாக செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று மாலை 6 மணி அளவில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், சுமார் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவுக் கொண்டவர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்தாலும், தகுதியான வாக்காளர்களின் பெயர்களும் விடுபட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இந்தச் சூழலில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில், விடுபட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்கும் பணிகளைத் துரிதப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு தொகுதியிலும் சிறப்பு முகாம்கள் அமைத்து, படிவங்களை நிரப்ப மக்களுக்கு உதவுமாறு நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்துவார் என்று கூறப்படுகிறது. 

    வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மட்டுமின்றி, 2026 தேர்தலுக்கான தொகுதி வாரியான கள நிலவரங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. பலவீனமாக உள்ள தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அதிரடி மாற்றங்கள், அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உள்ள தொய்வுகள் ஆகியவற்றைச் சரிசெய்ய மாவட்டச் செயலாளர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மாவட்டச் செயலாளர்களுடன் சேர்த்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் என அனைவரும் இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனப் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் இந்த உள்கட்சி ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: திமுகவுக்கு தாவிய 30 தவெகவினர்..!! செங்கோட்டையன் கோட்டைக்குள் நுழைந்த செந்தில் பாலாஜி..!!

    இதையும் படிங்க: "விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல, அது துடுக்கு மொழி!" – தமிமுன் அன்சாரி விமர்சனம்!

    மேலும் படிங்க
    அன்பழகன் பேரனுக்கு சீட் இல்லையா? அறிவாலயத்தில் சலசலப்பு! திமுக வேட்பாளர் லிஸ்ட்டில் பகீர்!

    அன்பழகன் பேரனுக்கு சீட் இல்லையா? அறிவாலயத்தில் சலசலப்பு! திமுக வேட்பாளர் லிஸ்ட்டில் பகீர்!

    அரசியல்
    சமயபுரம் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்! கோயில் வளாகத்தில் படுத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

    சமயபுரம் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்! கோயில் வளாகத்தில் படுத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

    தமிழ்நாடு
    கணவர் கொலைக்கு நீதி வேண்டும்!! அதற்காகவே போட்டியிடுகிறேன்! பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உருக்கம்!

    கணவர் கொலைக்கு நீதி வேண்டும்!! அதற்காகவே போட்டியிடுகிறேன்! பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உருக்கம்!

    அரசியல்
    Red Zone! கோவை வரும் பிரதமர் மோடி! பலத்த பாதுகாப்பு ஏற்பாடு! கேரளாவில் இன்று பிரசாரம்!

    Red Zone! கோவை வரும் பிரதமர் மோடி! பலத்த பாதுகாப்பு ஏற்பாடு! கேரளாவில் இன்று பிரசாரம்!

    அரசியல்
    இன்று வெளியாகிறது திமுக தேர்தல் அறிக்கை!!  இடம்பெறும் கவர்ச்சிகர அறிவிப்புகள்!! நீளும் இலவசங்கள்!!

    இன்று வெளியாகிறது திமுக தேர்தல் அறிக்கை!! இடம்பெறும் கவர்ச்சிகர அறிவிப்புகள்!! நீளும் இலவசங்கள்!!

    அரசியல்
    இரட்டை இலை சின்னத்தில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!! திருவிக நகர் தொகுதியில் போட்டி!!

    இரட்டை இலை சின்னத்தில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!! திருவிக நகர் தொகுதியில் போட்டி!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share