• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மயிலம் தொகுதி தேர்தல் சர்ச்சை..! சி.வி.சண்முகத்திற்கு எதிரான வழக்கை நிராகரித்த உயர்நீதிமன்றம்..!

    அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு எதிரான வழக்கு நிராகரிக்கப்பட்டது.
    Author By Nila Tue, 13 Oct 2026 11:24:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    C.v.ahanmugam case denied

    அதிமுக முன்னாள் அமைச்சரும் மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகத்திற்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அவர் தனது வேட்புமனுவுடன் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்களை முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்றும், முந்தைய தேர்தலுடன் ஒப்பிடும்போது சொத்து மதிப்பு அசாதாரணமாக உயர்ந்துள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

    மயிலம் தொகுதி வாக்காளர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அசையும் சொத்துக்களின் மதிப்பு சுமார் 12 லட்சம் ரூபாயாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு வேட்புமனுவில் அது 60 லட்சத்துக்கும் மேல் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த உயர்வுக்கான தெளிவான காரணங்களோ ஆதாரங்களோ பிரமாணப் பத்திரத்தில் இடம்பெறவில்லை என்றும், இது தேர்தல் விதிகளை மீறிய செயல் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    ADMK

    இதேபோன்ற குற்றச்சாட்டுடன் மற்றொரு அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிராகவும் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் இரு தரப்பு வாதங்களையும் கேட்டபின், இதுபோன்ற மனுக்கள் ஏற்கனவே பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டினர்.

    இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்..! வழக்கு தள்ளுபடி... சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை போன்ற அதிகார அமைப்புகளுக்கு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரும் இத்தகைய மனுக்களை நீதிமன்றம் ஏற்க முடியாது என்றும், தேர்தல் முடிவுகளை எதிர்த்து சட்டப்படி தேர்தல் மனு தாக்கல் செய்வதே சரியான வழி என்றும் தெரிவித்தனர். இதன்படி, சி.வி.சண்முகத்திற்கு எதிரான மனு உள்ளிட்ட வழக்குகள் முழுமையாக நிராகரிக்கப்பட்டன.

     

    இதையும் படிங்க: அதிமுகவில் ஓரணியில் திரளும் அதிருப்தி ’தலைகள்’... 13 தோல்வி பழனிசாமிக்கு எதிராக ’மூவர் அணி’ அதிரடி மூவ்...!

    மேலும் படிங்க
    SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக்..!! திருடுபோன தகவல்கள்.. விசாரணை தீவிரம்..!!

    SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக்..!! திருடுபோன தகவல்கள்.. விசாரணை தீவிரம்..!!

    இந்தியா
    அப்பாடி 11 வருஷம் போயாச்சு..!! ஒருவழியா ஓடிடிக்கு வந்த ‘ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை’.!! கண்ணீர்மல்க நன்றி சொன்ன இயக்குநர் சேரன்..!

    அப்பாடி 11 வருஷம் போயாச்சு..!! ஒருவழியா ஓடிடிக்கு வந்த ‘ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை’.!! கண்ணீர்மல்க நன்றி சொன்ன இயக்குநர் சேரன்..!

    சினிமா
    வேலூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து! 2 பெண் தொழிலாளர்கள் பலி!

    வேலூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து! 2 பெண் தொழிலாளர்கள் பலி!

    குற்றம்
    ராஜராஜ சோழன் சதய விழா.! தஞ்சை பெரிய கோயில் விழாக்கோலம்..! நாட்டுப்புற கலைஞர்கள் பேரணி.!!

    ராஜராஜ சோழன் சதய விழா.! தஞ்சை பெரிய கோயில் விழாக்கோலம்..! நாட்டுப்புற கலைஞர்கள் பேரணி.!!

    தமிழ்நாடு
    ஆயிரம் பேர் வந்தாலும் இளையராஜாவுக்கு ஈடாக முடியுமா..!!  இசைஞானியை புகழ்ந்து அனிருத்துக்கு மறைமுக குத்துவிட்ட ஆண்ட்ரியா..!

    ஆயிரம் பேர் வந்தாலும் இளையராஜாவுக்கு ஈடாக முடியுமா..!! இசைஞானியை புகழ்ந்து அனிருத்துக்கு மறைமுக குத்துவிட்ட ஆண்ட்ரியா..!

    சினிமா
    சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இடைத்தரகர்களுக்கு ரூ.100 கோடி!! கொட்டிக் கொடுத்த வீரமணி!

    சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இடைத்தரகர்களுக்கு ரூ.100 கோடி!! கொட்டிக் கொடுத்த வீரமணி!

    அரசியல்

    செய்திகள்

    SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக்..!! திருடுபோன தகவல்கள்.. விசாரணை தீவிரம்..!!

    SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக்..!! திருடுபோன தகவல்கள்.. விசாரணை தீவிரம்..!!

    இந்தியா
    வேலூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து! 2 பெண் தொழிலாளர்கள் பலி!

    வேலூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து! 2 பெண் தொழிலாளர்கள் பலி!

    குற்றம்
    ராஜராஜ சோழன் சதய விழா.! தஞ்சை பெரிய கோயில் விழாக்கோலம்..! நாட்டுப்புற கலைஞர்கள் பேரணி.!!

    ராஜராஜ சோழன் சதய விழா.! தஞ்சை பெரிய கோயில் விழாக்கோலம்..! நாட்டுப்புற கலைஞர்கள் பேரணி.!!

    தமிழ்நாடு
    சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இடைத்தரகர்களுக்கு ரூ.100 கோடி!! கொட்டிக் கொடுத்த வீரமணி!

    சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இடைத்தரகர்களுக்கு ரூ.100 கோடி!! கொட்டிக் கொடுத்த வீரமணி!

    அரசியல்

    "பத்மநாபசுவாமி ஆறாட்டு விழா"..! களைக்கட்டிய திருவனந்தபுரம்..! விமான ஓடுதள பாதை மூடல்.!!

    இந்தியா
    “பொய்யிலே பிறந்து... பொய்யிலே வளர்ந்த...” - எம்.ஜி.ஆர். பாடலை சுட்டிக்காட்டி விஜய் அரசை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    “பொய்யிலே பிறந்து... பொய்யிலே வளர்ந்த...” - எம்.ஜி.ஆர். பாடலை சுட்டிக்காட்டி விஜய் அரசை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share