• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எப்போது புயலாக மாறும்? இந்திய வானிலை ஆய்வு மையம் அதி முக்கிய தகவல்…!

    காற்றழுத்த தாழ்வு நிலை எப்போது புயலாக மாறும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
    Author By Nila Wed, 22 Oct 2025 14:24:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cyclone alert

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் மீனவர்களுக்கு அதி முக்கிய அறிவிப்பு வெளியானது. தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.

    தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. 

    Cyclone alert

    இதன் காரணமாக வரும் நாட்களில் பரவலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் போன்றவை பல மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இந்த காற்றழுத்த தாழ் பகுதி வலுப்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், புயலாக மாறுமா என்பது இன்று தெரியவரும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தில் தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்து இருந்தார். 

    இதையும் படிங்க: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... உஷார் மக்களே... வெளுக்க போகுது மழை...!

    இந்த நிலையில், வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தம் வலுப்பெறாமல் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறாமல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: #weatherupdate: தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... உஷார் மக்களே...!

    மேலும் படிங்க
    விராட் கோலி அதிரடி சதம்: கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது ஆர்.சி.பி!

    விராட் கோலி அதிரடி சதம்: கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது ஆர்.சி.பி!

    கிரிக்கெட்
    அண்ணாவின் வழியில் எச்சரிக்கிறேன்! துரோகம் இழைப்பவர்களுக்கு எதிராக கே.பி. முனுசாமி அறிக்கை!

    அண்ணாவின் வழியில் எச்சரிக்கிறேன்! துரோகம் இழைப்பவர்களுக்கு எதிராக கே.பி. முனுசாமி அறிக்கை!

    தமிழ்நாடு
    திமுகவுடன் கைகோர்க்க சொன்னவர் சி.வி. சண்முகம் தான்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    திமுகவுடன் கைகோர்க்க சொன்னவர் சி.வி. சண்முகம் தான்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    தமிழ்நாடு
    எங்களுக்கு விழுந்த வாக்குகளால்தான் நீங்கள் முதல்வர்! விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடும் பதிலடி!

    எங்களுக்கு விழுந்த வாக்குகளால்தான் நீங்கள் முதல்வர்! விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடும் பதிலடி!

    தமிழ்நாடு
    தமிழக அரசின் புதிய அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம் - தவெக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழக அரசின் புதிய அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம் - தவெக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    குழந்தை பெற கணவருக்கு பரோல் வேண்டும்... ஆயுள் தண்டனை கைதியின் மனைவிக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    குழந்தை பெற கணவருக்கு பரோல் வேண்டும்... ஆயுள் தண்டனை கைதியின் மனைவிக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அண்ணாவின் வழியில் எச்சரிக்கிறேன்! துரோகம் இழைப்பவர்களுக்கு எதிராக கே.பி. முனுசாமி அறிக்கை!

    அண்ணாவின் வழியில் எச்சரிக்கிறேன்! துரோகம் இழைப்பவர்களுக்கு எதிராக கே.பி. முனுசாமி அறிக்கை!

    தமிழ்நாடு
    திமுகவுடன் கைகோர்க்க சொன்னவர் சி.வி. சண்முகம் தான்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    திமுகவுடன் கைகோர்க்க சொன்னவர் சி.வி. சண்முகம் தான்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    தமிழ்நாடு
    எங்களுக்கு விழுந்த வாக்குகளால்தான் நீங்கள் முதல்வர்! விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடும் பதிலடி!

    எங்களுக்கு விழுந்த வாக்குகளால்தான் நீங்கள் முதல்வர்! விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடும் பதிலடி!

    தமிழ்நாடு
    குழந்தை பெற கணவருக்கு பரோல் வேண்டும்... ஆயுள் தண்டனை கைதியின் மனைவிக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    குழந்தை பெற கணவருக்கு பரோல் வேண்டும்... ஆயுள் தண்டனை கைதியின் மனைவிக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் மெகா திருப்பம்... தவெக கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை ... விஜய் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு..!

    தமிழக அரசியலில் மெகா திருப்பம்... தவெக கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை ... விஜய் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு..!

    அரசியல்
    அடுத்த மாதம் முதல் ஆட்டம் ஆரம்பம்... தங்கம் விலை சரசரவென குறையப்போகுதாம்... முதலமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்..! 

    அடுத்த மாதம் முதல் ஆட்டம் ஆரம்பம்... தங்கம் விலை சரசரவென குறையப்போகுதாம்... முதலமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்..! 

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share