• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு.. அகவிலைப்படி 60% ஆக அதிகரிப்பு!! தமிழக அரசு அதிரடி!!

    இந்த உத்தரவை செயல்படுத்த கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
    Author By Shanthi M. Fri, 21 Aug 2026 09:19:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dearness-allowance-on-interim-monthly-pay-for-retired-govt-employees-raised-to-60

    பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற அல்லது பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இடைக்கால மாதாந்திர ஊதியத்தில் அகவிலைப்படியை 60 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் வரையிலான இடைக்கால ஏற்பாடாகும்.

    CPS கீழ் உள்ளவர்களுக்கு ஓய்வு அல்லது மரணத்தின் போது இடைக்கால மாத ஊதியம் வழங்கப்படுகிறது. இது கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 இதில் எது அதிகமோ அதனுடன் அகவிலைப்படி சேர்த்து கணக்கிடப்படுகிறது. ஆறாவது ஊதியக்குழு விகிதத்தில் கடைசி ஊதியம் பெற்றவர்களுக்கு பொதுவான அகவிலைப்படி ஜனவரி 1, 2026 முதல் 262 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இடைக்கால ஊதியம் மற்றும் குடும்ப ஊதியத்திற்கு ஒரே சீராக 60 சதவீத அகவிலைப்படி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், ஆறாவது ஊதியக்குழு கீழ் அடிப்படை ஊதியம் ரூ.10,000-க்கு குறைவாகவும், ஏழாவது ஊதியக்குழு நிர்ணயிக்கப்படாமலும் இருந்தால், குறைந்தபட்சம் ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். அடிப்படை ஊதியம் ரூ.10,000 அல்லது அதற்கு மேல் இருந்தால், முழு 262 சதவீத அகவிலைப்படி அளிக்கப்படும். இந்த உத்தரவை செயல்படுத்த கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: கொலம்பியாவில் தீராத சோகம்... தங்க சுரங்க நிலச்சரிவில் சிக்கி 13 தொழிலாளர்கள் பலி...!

    Dearness Allowance

    1.4.2003க்குப் பிறகு பணியில் சேர்ந்து, 1.1.2026 அல்லது அதற்குப் பின் ஓய்வு பெற்ற அல்லது இறந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு CPS அல்லது TAPS இல் ஒன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிக்காலம் நிறைவு செய்திருக்க வேண்டும். TAPS கீழ் இடைக்கால தொகை பெற விரும்பினால் அல்லது CPS கணக்கில் உள்ள முழுத் தொகையை இறுதித் தீர்வாகப் பெற விரும்பினால், உரிய படிவத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விருப்பம் தெரிவித்தவர்களுக்கு IFHRMS வழியாக தொகை பதிவேற்றம் செய்யப்படும்.

    TAPS முழுமையாக அமலானால், கடைசி மாத ஊதியத்தில் (அடிப்படை + அகவிலைப்படி) 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும். ஊழியர்கள் 10 சதவீதம் பங்களிக்க, மீதியை அரசு ஏற்கும். குடும்ப ஓய்வூதியம் 60 சதவீதமாக இருக்கும். இந்த இடைக்கால நடவடிக்கை ஆயிரக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கும் குடும்பங்களுக்கும் நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     
    இதையும் படிங்க: மதுரை மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கில் மீண்டும் அதிரடி... ஓய்வு பெற்ற சார் பதிவாளர் கைது...!

    மேலும் படிங்க
    குழந்தை பிறந்த பின்பும் மகிழ்ச்சி..!! கவின் – மோனிகா டேவிட் சீமந்தம் எப்படி நடந்தது.. நடிகர் வெளியிட்ட தகவல்..!

    குழந்தை பிறந்த பின்பும் மகிழ்ச்சி..!! கவின் – மோனிகா டேவிட் சீமந்தம் எப்படி நடந்தது.. நடிகர் வெளியிட்ட தகவல்..!

    சினிமா
    சட்டமன்றமா.? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா.? சட்டப்பேரவை நிகழ்வுகளை விமர்சித்த உதயநிதி.!!

    சட்டமன்றமா.? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா.? சட்டப்பேரவை நிகழ்வுகளை விமர்சித்த உதயநிதி.!!

    தமிழ்நாடு
    பருவதமலை பிரச்சனை..! பேரவையில் வலுக்கும் கோரிக்கை.! அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம்.!

    பருவதமலை பிரச்சனை..! பேரவையில் வலுக்கும் கோரிக்கை.! அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம்.!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே சி.விஜய்க்கு செம்ம ஷாக் கொடுத்த சிபிஎம்... தவெகவை அடித்து துவைத்த பெ.சண்முகம்...!

    விடிந்ததுமே சி.விஜய்க்கு செம்ம ஷாக் கொடுத்த சிபிஎம்... தவெகவை அடித்து துவைத்த பெ.சண்முகம்...!

    அரசியல்
    கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்..! பேரவையில் அமைச்சர் ராஜீவ் விளக்கம்..!

    கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்..! பேரவையில் அமைச்சர் ராஜீவ் விளக்கம்..!

    தமிழ்நாடு
    "பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு"..! எண்ணூர் கழிமுகம் விவகாரம்..! சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்.!

    "பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு"..! எண்ணூர் கழிமுகம் விவகாரம்..! சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழக அரசு முடிவும், காங்கிரஸ் முடிவும் ஒண்ணு தான்...! முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் பெருமகிழ்ச்சி..!

    தமிழக அரசு முடிவும், காங்கிரஸ் முடிவும் ஒண்ணு தான்...! முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் பெருமகிழ்ச்சி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share