• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ‘டிட்வா’ புயல் எதிரொலி..!! தமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்'..!! இன்று 54 விமானங்கள் ரத்து..!!

    தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று 54 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    Author By Shanthi M. Sat, 29 Nov 2025 08:10:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ditwah-cyclone-flights-cancelled

    வங்கக்கடலில் உருவாகியுள்ள 'டிட்வா' புயல் காரணமாக தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, சென்னை விமான நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) 54 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் தீவிரமடைந்து வருவதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    தற்போது, புயல் டிட்வா இலங்கையின் கடலோரப் பகுதியிலும், அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலிலும் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. புதுச்சேரியில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 380 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 490 கி.மீ தொலைவிலும் புயலின் மையம் அமைந்துள்ளது. இந்த புயல், இலங்கையின் கடலோரப் பகுதியைக் கடந்து, தென்மேற்கு வங்கக் கடலில் தொடர்ந்து நகர்ந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30, 2025) அதிகாலைக்குள் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Ditwah Cyclone

    இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களில் அகிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதால், மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: கனமழை அலர்ட்..!! புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை..!!

    புயலின் தாக்கத்தால் விமான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்தபடி, இன்று புறப்படும் மற்றும் வரும் விமானங்கள் என மொத்தம் 54 சேவைகள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக, சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரைக்கு செல்லும் 16 விமானங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அதே போல் தூத்துக்குடி, திருச்சி, மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 16 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    மேலும் மதுரை, திருச்சி, புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கான 22 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்கப்படும் ஏ.டி.ஆர். எனப்படும் சிறிய ரக விமானங்கள் அனைத்தும் இன்று காலையில் இருந்து இரவு வரையில் இயக்கங்களை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்த ரத்துகள் பெரும்பாலும் உள்நாட்டு விமானங்களாக இருந்தாலும், சில சர்வதேச விமானங்களும் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இண்டிகோ, ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்துள்ளன. ரத்து செய்யப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    எனவே சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகள் அனைவரும் தாங்கள் பயணிக்கும் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுடைய விமானங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல், தங்கள் பயணங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும்படி சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    Ditwah Cyclone

    இதனால், விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. பலர் மாற்று ஏற்பாடுகளைத் தேடி வருகின்றனர். விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு திரும்பப்பெறும் தொகை அல்லது மாற்று விமானங்களை ஏற்பாடு செய்து வருகின்றன. அரசு தரப்பில், புயல் தாக்கத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது. முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், மீட்புப் பணிகளுக்கு NDRF குழுக்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணி தீவிரமடைந்துள்ளது. கனமழையால் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    புயலின் போக்கை தொடர்ந்து கண்காணித்து வரும் வானிலை மையம், அடுத்த சில மணி நேரங்களில் புதிய அப்டேட்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த புயல் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும், போக்குவரத்தையும் பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இதையும் படிங்க: 12 மாவட்ட மக்களே உஷார்..!! வெளுக்கப்போகுது மழை..!! லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??

    மேலும் படிங்க
    இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!

    இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு
    ஜாலி பண்ண கிளபுக்கு போய்.. பல் உடைந்து.. கன்னம் வீங்கி வந்த மாடல் அழகி..!! அழுதபடி பதிவிட்ட வீடியோ.. என்ன நடந்தது..?

    ஜாலி பண்ண கிளபுக்கு போய்.. பல் உடைந்து.. கன்னம் வீங்கி வந்த மாடல் அழகி..!! அழுதபடி பதிவிட்ட வீடியோ.. என்ன நடந்தது..?

    சினிமா
    ஜனநாயக கடமையை நிறைவேற்ற வராத லோகேஷ் கனகராஜ்..!! வறுத்தெடுக்கும் நெட்டிசன்களுக்கு உண்மையை சொன்ன ஆர்.ஜே.பாலாஜி..!

    ஜனநாயக கடமையை நிறைவேற்ற வராத லோகேஷ் கனகராஜ்..!! வறுத்தெடுக்கும் நெட்டிசன்களுக்கு உண்மையை சொன்ன ஆர்.ஜே.பாலாஜி..!

    சினிமா

    'லீடர்' பட நடிகைக்கு என்ன ஆச்சி..!! மேடையிலேயே கண்கலங்கி அழுத பாயல் ராஜ்புத்..கவலையில் ரசிகர்கள்..!

    சினிமா
    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட  வெட்டிக் கொலை...!!

    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட வெட்டிக் கொலை...!!

    தமிழ்நாடு
    பிரசித்தி பெற்ற உடுப்பி மூகாம்பிகை கோவிலில் பிரபல நடிகை..!! பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த பூஜா ஹெக்டே..!

    பிரசித்தி பெற்ற உடுப்பி மூகாம்பிகை கோவிலில் பிரபல நடிகை..!! பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த பூஜா ஹெக்டே..!

    சினிமா

    செய்திகள்

    இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!

    இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு
    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட  வெட்டிக் கொலை...!!

    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட வெட்டிக் கொலை...!!

    தமிழ்நாடு
    திருமாவளவனுக்கு எதிரான வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    திருமாவளவனுக்கு எதிரான வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    அரசியல்
    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    தமிழ்நாடு
    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...”  - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...” - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    அரசியல்
    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share