• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதலமைச்சருக்கு நன்றி கூறும் மகளிர்... அறிவாலயத்தில் 5000 ரூபாயுடன் கொண்டாட்டம்..!

    சிறப்பு மகளிர் உரிமை தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கிய முதலமைச்சருக்கு மகளிர் நன்றி தெரிவித்தனர்.
    Author By Nila Fri, 13 Feb 2026 14:14:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk 5000

    மகளிர் வங்கிக் கணக்குகளில் ஐந்தாயிரம் ரூபாய் உரிமை தொகை செலுத்தப்பட்ட சம்பவத்தால் மகிழ்ச்சி அடைந்த பெண்கள் அண்ணா அறிவாலயத்தில் முதல்வருக்கு நன்றி சொல்ல குவிந்தனர். தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் இன்று காலை திடீரென ஐந்தாயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

    இது பெண்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக மூவாயிரம் ரூபாயும், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக இரண்டாயிரம் ரூபாயும் சேர்த்து இந்தத் தொகை நேரடியாக அவர்களது கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை ஒரு சிறப்பு அறிவிப்பாக வெளியிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் திட்டத்தை முடக்க முயல்வதை முறியடிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.

    5000 ra

    அதுமட்டுமல்லாது மீண்டும் திமுக ஆட்சி அமைத்ததும் மகளிர்க்கு 2000 ரூபாயாக உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். காலை வேளையில் வங்கி அறிவிப்பு வரவுடன் பல பெண்கள் தங்கள் மொபைலில் செய்தி பார்த்து மகிழ்ச்சியில் திளைத்தனர். பலர் சமூக வலைதளங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இதையும் படிங்க: 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் எடுபடாது.. திமுக தோல்வி உறுதி..! TTV தினகரன் திட்டவட்டம்..!

    இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் பெண்கள் குவிந்தனர். ஐந்தாயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்வதற்காக மகளிர் வந்திருந்தனர். கைகளில் ஐந்தாயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அண்ணா அறிவாலயத்தில் கைகளில் ஐந்தாயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு கொண்டாடினர். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். 

    இதையும் படிங்க: இன்னைக்கு குட்மார்னிங் மட்டுமில்ல... சூப்பர் மார்னிங்..! உணர்ச்சிப் பெருக்கின் உச்சத்தில் முதல்வர் ஸ்டாலின்..!

    மேலும் படிங்க
    பழனி நில மோடி விவகாரத்தில் திடீர் திருப்பம்... வெள்ளத்துரை வீட்டில் சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    பழனி நில மோடி விவகாரத்தில் திடீர் திருப்பம்... வெள்ளத்துரை வீட்டில் சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    தமிழ்நாடு
    அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே..! 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

    அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே..! 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    "முதல்வரின் நம்பிக்கை தளபதி"..! பிறந்தநாளில் CM விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் ஆனந்த்..!!

    "முதல்வரின் நம்பிக்கை தளபதி"..! பிறந்தநாளில் CM விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் ஆனந்த்..!!

    தமிழ்நாடு
    முதல்வர் பேச்சை மீறிய தவெக MLA... பள்ளிக்குள் REELS..! சர்ச்சை வீடியோ..!!

    முதல்வர் பேச்சை மீறிய தவெக MLA... பள்ளிக்குள் REELS..! சர்ச்சை வீடியோ..!!

    தமிழ்நாடு
    துஷ்ட சக்தி த.வெ.க. அரசு..! உயிருக்கு விலை வைக்கும் அவலம்... அதிமுக கண்டனம்..!!

    துஷ்ட சக்தி த.வெ.க. அரசு..! உயிருக்கு விலை வைக்கும் அவலம்... அதிமுக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    ஐஸ்கிரீமில் மதுபான ஃப்ளேவர்..!! எழுந்த பரபரப்பு புகார்..!! திருமங்கலம் கடைக்கு அதிகாரிகள் அதிரடி சீல்..!!

    ஐஸ்கிரீமில் மதுபான ஃப்ளேவர்..!! எழுந்த பரபரப்பு புகார்..!! திருமங்கலம் கடைக்கு அதிகாரிகள் அதிரடி சீல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share