• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #BREAKING விடிந்ததுமே கே.என்.நேருவுக்கு இறங்கிய பேரிடி... ஒரே நேரத்தில் 10 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

    திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை சென்னையில் உள்ள நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் அலுவலகத்திலும், அடையாறு, திருவான்மியூர் என 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை
    Author By Amaravathi Sat, 05 Sep 2026 08:07:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     DMK Ex minister KN Nehru house under raid

    திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அடையாறு, திருவான்மியூர், அண்ணாநகர், ஆரியபுரம் உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

    சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்களை மிரட்டி பணம் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் கே.என். நேரு. அவரது சகோதரர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் காலை முதலே அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக, ஆரியபுரத்தில் உள்ள அவரது சகோதரரின் அலுவலகத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், அடையாறு, திருவான்மியூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர்களுடன் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே இவர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் வழக்குகள் இருக்கக்கூடிய நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆரியபுரத்தில் உள்ள டிவிஎச் அலுவலகத்திலும் ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் உள்ளே சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்தச் சோதனைகள் தொடர்பான முழுமையான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது கே.என். நேருவின் சகோதரர் மற்றும் கே.என். நேருவுடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், மேலும் கூடுதல் இடங்களிலும் சோதனை நடத்தப்படும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிங்க
    முதல்வர் விஜய் குறித்து அவதூறு... டெல்லி ஏர்போர்ட்டில் இளைஞர் கைது..!! சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை..!!

    முதல்வர் விஜய் குறித்து அவதூறு... டெல்லி ஏர்போர்ட்டில் இளைஞர் கைது..!! சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை..!!

    இந்தியா
    மணப்பாறையில் கிரஷர் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு... மலை மேல் ஏறி சிறுவர்கள் போராட்டம்..! பரபரப்பு..!!

    மணப்பாறையில் கிரஷர் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு... மலை மேல் ஏறி சிறுவர்கள் போராட்டம்..! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    கோர விபத்தில் பறிபோன 8 உயிர்கள்..! மாணவர்கள் உடலை மீட்க EPS வலியுறுத்தல்.!!

    கோர விபத்தில் பறிபோன 8 உயிர்கள்..! மாணவர்கள் உடலை மீட்க EPS வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    ATM-ஐயே தூக்கி சென்ற கொள்ளையர்கள்..! திருவள்ளூரில் பரபரப்பு... தீவிர விசாரணை..!

    ATM-ஐயே தூக்கி சென்ற கொள்ளையர்கள்..! திருவள்ளூரில் பரபரப்பு... தீவிர விசாரணை..!

    தமிழ்நாடு
    ரெய்டு... ரொம்ப பெருமையா இருக்கு..! K.N. நேரு மகிழ்ச்சியாக பேட்டி..!

    ரெய்டு... ரொம்ப பெருமையா இருக்கு..! K.N. நேரு மகிழ்ச்சியாக பேட்டி..!

    தமிழ்நாடு
    ஒரு கோடியே 79 லட்சம் முட்டாள்கள்..! ஆட்சி மாற்றம்..! Ex. அமைச்சர் காந்தி சர்ச்சை பேச்சு..!!

    ஒரு கோடியே 79 லட்சம் முட்டாள்கள்..! ஆட்சி மாற்றம்..! Ex. அமைச்சர் காந்தி சர்ச்சை பேச்சு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share