• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டும் ஒரு கொடுமை..! 6 ஆம் வகுப்பு மாணவிக்கு திமுக பிரமுகர் பாலியல் தொந்தரவு..! வலைவீசி தேடி வரும் போலீஸ்..!

    செங்கல்பட்டில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு திமுக பிரமுகர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Thu, 19 Mar 2026 13:10:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk harassment

    செங்கல்பட்டில் ஆறாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு திமுக பிரமுகர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் சீண்டல் செய்த சிவா மற்றும் அதனை வீடியோ எடுத்த வேலு ஆகிய இருவரையும் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப நாட்களில் அதிகரித்துள்ளது.

    தமிழகத்தை பொறுத்தவரை எண்ணற்ற பாலியல் குற்றங்கள் நடந்து வருவது பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்புவதே அச்சமூட்டும் வகையில் இருப்பதாக பெற்றோர் கூறுகின்றனர். பிஞ்சு குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் மனதை உலுக்குகிறது. இரண்டு வயது குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை வயது வித்தியாசம் பாராமல் பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. 

    Chengalpattu

    இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே ஆறாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுகவைச் சேர்ந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. செய்யுரை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமையை பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக கூறி திமுக பிரமுகர் சிவா என்பவர் பைக்கில் ஏற்றிச் சென்றுள்ளார்.

    இதையும் படிங்க: விஜய்க்கு 90 சீட்டா? ஆதவ் யாருனே தெரியாது... நயினார் பதிலடி..!!

    அப்போது சிறுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறவே மேல்மருவத்தூர் மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். திமுகவில் கிளை கழக பொறுப்பில் உள்ள சிவா தன் மகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிவா மற்றும் சிறுமையை வீடியோ எடுத்த வேலு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: "அரசியல் தரகர்களை ஏவும் திமுக"..! விரிச்சுவல் வாரியர்ஸ் BE SAFE..! எச்சரித்த தவெக..!!

    மேலும் படிங்க
    108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு! சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

    108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு! சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    தேர்தல் தேதி அறிவிச்சதும் தில்லாலங்கடி வேலை ஆரம்பம்... அதிகார பலத்தை திணிக்கும் திமுக..! அதிமுக கண்டனம்..!!

    தேர்தல் தேதி அறிவிச்சதும் தில்லாலங்கடி வேலை ஆரம்பம்... அதிகார பலத்தை திணிக்கும் திமுக..! அதிமுக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!

    தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!

    அரசியல்
    திருமண வதந்திகள் பொறுத்துகிட்டேன்.. ஆனா இது No..! கடுங்கோபத்தில் வார்த்தையை விட்ட நடிகை அனுஷ்கா..!

    திருமண வதந்திகள் பொறுத்துகிட்டேன்.. ஆனா இது No..! கடுங்கோபத்தில் வார்த்தையை விட்ட நடிகை அனுஷ்கா..!

    சினிமா
    மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!

    மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!

    தமிழ்நாடு
    மகளுக்கு திகார்-னு சொல்ல… பகீர்-னு டெல்லிக்கு பறந்தவரு கருணாநிதி… எங்கள பேச அருகதை இருக்கா..?  விளாசிய அதிமுக..!!

    மகளுக்கு திகார்-னு சொல்ல… பகீர்-னு டெல்லிக்கு பறந்தவரு கருணாநிதி… எங்கள பேச அருகதை இருக்கா..? விளாசிய அதிமுக..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு! சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

    108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு! சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    தேர்தல் தேதி அறிவிச்சதும் தில்லாலங்கடி வேலை ஆரம்பம்... அதிகார பலத்தை திணிக்கும் திமுக..! அதிமுக கண்டனம்..!!

    தேர்தல் தேதி அறிவிச்சதும் தில்லாலங்கடி வேலை ஆரம்பம்... அதிகார பலத்தை திணிக்கும் திமுக..! அதிமுக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!

    தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!

    அரசியல்
    மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!

    மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!

    தமிழ்நாடு
    மகளுக்கு திகார்-னு சொல்ல… பகீர்-னு டெல்லிக்கு பறந்தவரு கருணாநிதி… எங்கள பேச அருகதை இருக்கா..?  விளாசிய அதிமுக..!!

    மகளுக்கு திகார்-னு சொல்ல… பகீர்-னு டெல்லிக்கு பறந்தவரு கருணாநிதி… எங்கள பேச அருகதை இருக்கா..? விளாசிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    திடீர் திருப்பம்... திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்... வடமாவட்டங்களுக்கு வைக்கப்போகும் குறி...! 

    திடீர் திருப்பம்... திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்... வடமாவட்டங்களுக்கு வைக்கப்போகும் குறி...! 

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share