• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    20 நிமிடங்கள் திகில்.. ஜெபல் அலி கிடங்கில் 7 வெடிச்சத்தங்கள்..!! துபாயில் பரபரப்பு உச்சம்!

    நாசாவின் வெப்ப இமேஜரி படங்களில் துறைமுகத்தை ஒட்டிய எரிபொருள் சேமிப்பு கிடங்கில் பெரிய தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரிகிறது. 
    Author By Shanthi M. Wed, 05 Aug 2026 16:23:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dubai-jebel-ali-hit-by-multiple-explosions-uae-silent-as-blasts-fire-trigger

    துபாயின் ஜெபல் அலி தொழிற்பகுதியில் அதிகாலையில் தொடர்ச்சியான வெடிச்சத்தங்கள் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய தொழில் மற்றும் துறைமுக மையமாக விளங்கும் இந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடங்களுக்குள் குறைந்தது ஏழு வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானின் மெர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோக்களில் கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் தெரிவதால், மத்திய கிழக்கில் அமைதி திரும்பி வருவதாக நம்பிய உலக நாடுகள் மத்தியில் புதிய கவலை எழுந்துள்ளது. வளைகுடாப் பகுதியில் அமெரிக்கா-ஈரான் நேரடி மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், ஈரான் ஆதரவு குழுக்களின் தாக்குதல்கள் தொடர்வதால் பதற்றம் குறையவில்லை. இந்தச் சூழலில்தான் ஜெபல் அலி துறைமுகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள தொழிற்பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 

    எரிபொருள் சேமிப்பு மற்றும் சர்வதேச சரக்கு கையாளுதலுக்கான முக்கிய மையமாக இருக்கும் இப்பகுதியில் ஏற்பட்ட வெடிப்புகள், தாக்குதலா அல்லது விபத்தா என்பது குறித்து இன்னும் தெளிவு ஏற்படவில்லை. அமீரக அதிகாரிகள் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்காமல் மௌனம் சாதித்து வருகின்றனர். உயிரிழப்பு அல்லது காயங்கள் குறித்த தகவல்களும் வெளியாகவில்லை. நாசாவின் வெப்ப இமேஜரி படங்களில் துறைமுகத்தை ஒட்டிய எரிபொருள் சேமிப்பு கிடங்கில் பெரிய தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரிகிறது. 

    இதையும் படிங்க: அடேங்கப்பா..!! துபாய் டூரிஸ்ட்களுக்கு ஜாக்பாட்..! சுற்றுலாவை ஊக்குவிக்க சூப்பர் பிளான்..!!

    Dubai

    ஏமனிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை அல்லது ட்ரோன் தாக்குதலே காரணம் என ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன. ஹூதி கிளர்ச்சியாளர்கள் குறிவைத்திருக்கலாம் என்ற உள்ளூர் அறிக்கைகளும் பரவியுள்ளன. சம்பவத்தை வீடியோ எடுத்த இருவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் உள்ளது. இதற்கு முன்பும் இதுபோன்ற பதிவுகளுக்கு அமீரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேநேரம் ஏமன் தலைநகர் சனாவிலும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக செய்திகள் வருகின்றன.  

    அவை வான்வழித் தாக்குதலா அல்லது உள்நாட்டு மோதலா என்பதில் குழப்பம் நிலவுகிறது. வளைகுடா நாடுகள் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளன. உலக வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஜெபல் அலி துறைமுகம் பாதிக்கப்பட்டால் பொருளாதாரத் தாக்கம் ஏற்படக்கூடும் என்ற கவலை அதிகரித்துள்ளது. அமீரகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை வரும்வரை இந்த மர்ம வெடிப்புகள் தொடர்பான உண்மை நிலை தெளிவடையாமல் உள்ளது.

    இதையும் படிங்க: ஏமாற்றமே..! PM ஶ்ரீ, நவோதயா பள்ளிகள்..! மத்திய அரசு திட்டங்களை காய் நகர்த்தும் தமிழிசை..!

    மேலும் படிங்க
    ஏமாற்றமே..! PM ஶ்ரீ, நவோதயா பள்ளிகள்..! மத்திய அரசு திட்டங்களை காய் நகர்த்தும் தமிழிசை..!

    ஏமாற்றமே..! PM ஶ்ரீ, நவோதயா பள்ளிகள்..! மத்திய அரசு திட்டங்களை காய் நகர்த்தும் தமிழிசை..!

    தமிழ்நாடு
    கிரிக்கெட் கிரவுண்ட் டூ வங்கி அலுவலகம்..!! பாட்னாவில் RBI பணிக்கு திரும்பிய இஷான் கிஷன்..!!

    கிரிக்கெட் கிரவுண்ட் டூ வங்கி அலுவலகம்..!! பாட்னாவில் RBI பணிக்கு திரும்பிய இஷான் கிஷன்..!!

    கிரிக்கெட்
    6 வருஷ காதல் 6 செகண்ட்ல போச்சே..!! யாரு கண்ணு பட்டுச்சோ.. இப்படி ஆகிடுச்சே.. கணவருக்கு டாட்டா சொன்னாரா

    6 வருஷ காதல் 6 செகண்ட்ல போச்சே..!! யாரு கண்ணு பட்டுச்சோ.. இப்படி ஆகிடுச்சே.. கணவருக்கு டாட்டா சொன்னாரா 'கயல்' சீரியல் நடிகை..!

    சினிமா
    வெற்றி வீடு திட்டம் முதல் மாணவர் உதவித்தொகை வரை! முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி!

    வெற்றி வீடு திட்டம் முதல் மாணவர் உதவித்தொகை வரை! முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி!

    தமிழ்நாடு
    ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்கிறது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

    ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்கிறது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

    இந்தியா
    தமிழ் கடவுள் முருகனுக்கு ஆடிக்கிருத்திகை விரதம்.. என்னென்ன பலன்கள் தெரியுமா..??

    தமிழ் கடவுள் முருகனுக்கு ஆடிக்கிருத்திகை விரதம்.. என்னென்ன பலன்கள் தெரியுமா..??

    பக்தி

    செய்திகள்

    ஏமாற்றமே..! PM ஶ்ரீ, நவோதயா பள்ளிகள்..! மத்திய அரசு திட்டங்களை காய் நகர்த்தும் தமிழிசை..!

    ஏமாற்றமே..! PM ஶ்ரீ, நவோதயா பள்ளிகள்..! மத்திய அரசு திட்டங்களை காய் நகர்த்தும் தமிழிசை..!

    தமிழ்நாடு
    கிரிக்கெட் கிரவுண்ட் டூ வங்கி அலுவலகம்..!! பாட்னாவில் RBI பணிக்கு திரும்பிய இஷான் கிஷன்..!!

    கிரிக்கெட் கிரவுண்ட் டூ வங்கி அலுவலகம்..!! பாட்னாவில் RBI பணிக்கு திரும்பிய இஷான் கிஷன்..!!

    கிரிக்கெட்
    வெற்றி வீடு திட்டம் முதல் மாணவர் உதவித்தொகை வரை! முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி!

    வெற்றி வீடு திட்டம் முதல் மாணவர் உதவித்தொகை வரை! முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி!

    தமிழ்நாடு
    ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்கிறது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

    ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்கிறது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

    இந்தியா
    என்னது WASTE- ஆ..? திமுக நடத்தியதே உதார் ஆட்சி..!! வெளுத்துவிட்ட தவெக..!!

    என்னது WASTE- ஆ..? திமுக நடத்தியதே உதார் ஆட்சி..!! வெளுத்துவிட்ட தவெக..!!

    தமிழ்நாடு
    மாற்றமா.? கடனுக்கு வழியா..? கேள்விக்குறியான பட்ஜெட்..! வேல்முருகன் சரமாரி கேள்வி.!!

    மாற்றமா.? கடனுக்கு வழியா..? கேள்விக்குறியான பட்ஜெட்..! வேல்முருகன் சரமாரி கேள்வி.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share