• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுராந்தகம், தாராபுரத்தில் எலக்ஷன் முடிஞ்சாச்சு... ரிசல்ட்டும் வந்துச்சு..!! தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்!!

    இடைத்தேர்தல் நடந்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் அனைத்து நடத்தை விதிகளும் விலக்கி கொள்ளப்பட்டன.
    Author By Shanthi M. Sat, 10 Oct 2026 13:00:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    election-model-code-of-conduct-withdrawn-in-madurantakam-dharapuram-constituencies

    தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் முழுமையாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அந்த இரு தொகுதிகளிலும் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

    கடந்த செப்டம்பர் மாதம் இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. உடனடியாகவே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனால் அரசு சார்பில் அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் இந்த இரு தொகுதிகளுக்கு மட்டும் நிறுத்தப்பட்டிருந்தன. 

    மாநிலம் முழுவதும் அல்லாமல், தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மட்டும் இந்தக் கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட்டன. வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டன. பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.

    இதையும் படிங்க: தமிழகம் தூய சக்தியின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்! முதல்வர் விஜய் அறிக்கை!

    byelection

    அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று அக்டோபர் 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து இன்று தேர்தல் ஆணையம் நடத்தை விதிகளை வாபஸ் பெற்றுள்ளது. இதனால் பறக்கும் படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. புதிய திட்டங்களை அறிவிக்கவும் செயல்படுத்தவும் அரசுக்கு எந்தத் தடையும் இல்லை. 

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இன்று முதல் அனைத்து தேர்தல் நடத்தை விதிகளும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த இடைத்தேர்தல்கள் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் ஏற்பட்ட காலி இடங்களுக்கு நடத்தப்பட்டவை.

    தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து நடைமுறைகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இயல்புநிலை திரும்பியுள்ளது. அரசு இப்போது இந்தப் பகுதிகளில் தடைபட்டிருந்த திட்டங்களை மீண்டும் தொடங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


     

    இதையும் படிங்க: விசிக உள்ள அணியே வெல்லும்! முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

    மேலும் படிங்க
    தொடரும் வேட்டை..! சிவகங்கை ரவுடி கொலை விவகாரம்.. மேலும் 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தொடரும் வேட்டை..! சிவகங்கை ரவுடி கொலை விவகாரம்.. மேலும் 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    தமிழக பாஜவில் நிர்வாக மாற்றம்? புதிய பதவி உருவாக்க திட்டம்? டெல்லி மேலிடம் பரிசீலிக்கும் அடுத்த நகர்வு!

    தமிழக பாஜவில் நிர்வாக மாற்றம்? புதிய பதவி உருவாக்க திட்டம்? டெல்லி மேலிடம் பரிசீலிக்கும் அடுத்த நகர்வு!

    அரசியல்
    “முடியவே முடியாது சார்”..!! டிரம்ப் வைத்த கோரிக்கை.. அதிரடியாக மறுப்பு தெரிவித்த சுந்தர் பிச்சை!!

    “முடியவே முடியாது சார்”..!! டிரம்ப் வைத்த கோரிக்கை.. அதிரடியாக மறுப்பு தெரிவித்த சுந்தர் பிச்சை!!

    உலகம்
    பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது..!! குடும்பங்கள் கொண்டாடும் ஃபேமிலி என்டர்டெய்னருக்கு தயாராகுங்க..!

    பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது..!! குடும்பங்கள் கொண்டாடும் ஃபேமிலி என்டர்டெய்னருக்கு தயாராகுங்க..!

    சினிமா
    இதுதான் பெண்களை மதிக்கும் லட்சணமா?... விஜய் அரசை வெளுத்து வாங்கிய திமுக எம்.பி. கனிமொழி...!

    இதுதான் பெண்களை மதிக்கும் லட்சணமா?... விஜய் அரசை வெளுத்து வாங்கிய திமுக எம்.பி. கனிமொழி...!

    அரசியல்
    உலகை அதிரவைத்த சைபர் அட்டாக்..!! PHP முதல் eMudhra வரை.. அடுத்தடுத்து அம்பலமான பாதிப்புகள்!!

    உலகை அதிரவைத்த சைபர் அட்டாக்..!! PHP முதல் eMudhra வரை.. அடுத்தடுத்து அம்பலமான பாதிப்புகள்!!

    உலகம்

    செய்திகள்

    தொடரும் வேட்டை..! சிவகங்கை ரவுடி கொலை விவகாரம்.. மேலும் 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தொடரும் வேட்டை..! சிவகங்கை ரவுடி கொலை விவகாரம்.. மேலும் 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    தமிழக பாஜவில் நிர்வாக மாற்றம்? புதிய பதவி உருவாக்க திட்டம்? டெல்லி மேலிடம் பரிசீலிக்கும் அடுத்த நகர்வு!

    தமிழக பாஜவில் நிர்வாக மாற்றம்? புதிய பதவி உருவாக்க திட்டம்? டெல்லி மேலிடம் பரிசீலிக்கும் அடுத்த நகர்வு!

    அரசியல்
    “முடியவே முடியாது சார்”..!! டிரம்ப் வைத்த கோரிக்கை.. அதிரடியாக மறுப்பு தெரிவித்த சுந்தர் பிச்சை!!

    “முடியவே முடியாது சார்”..!! டிரம்ப் வைத்த கோரிக்கை.. அதிரடியாக மறுப்பு தெரிவித்த சுந்தர் பிச்சை!!

    உலகம்
    இதுதான் பெண்களை மதிக்கும் லட்சணமா?... விஜய் அரசை வெளுத்து வாங்கிய திமுக எம்.பி. கனிமொழி...!

    இதுதான் பெண்களை மதிக்கும் லட்சணமா?... விஜய் அரசை வெளுத்து வாங்கிய திமுக எம்.பி. கனிமொழி...!

    அரசியல்
    உலகை அதிரவைத்த சைபர் அட்டாக்..!! PHP முதல் eMudhra வரை.. அடுத்தடுத்து அம்பலமான பாதிப்புகள்!!

    உலகை அதிரவைத்த சைபர் அட்டாக்..!! PHP முதல் eMudhra வரை.. அடுத்தடுத்து அம்பலமான பாதிப்புகள்!!

    உலகம்
    தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு?! முன்னாள் அமைச்சர் மனைவிக்கு சிக்கல்? புதிய ஆதாரம் குறித்து போலீசார் ஆய்வு!

    தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு?! முன்னாள் அமைச்சர் மனைவிக்கு சிக்கல்? புதிய ஆதாரம் குறித்து போலீசார் ஆய்வு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share