• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ADMK கோட்டையிலேயே ஓட்டை.. இந்த அவமானம் உனக்கு தேவையா? EPS- ஐ பந்தாடிய அமைச்சர் சிவசங்கர்..!

    லேப்டாப் விவகாரத்தில் கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்தார்.
    Author By Nila Mon, 05 Jan 2026 11:18:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps shivashankar

    தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களின் டிஜிட்டல் திறனை மேம்படுத்தும் நோக்கில், “உலகம் உங்கள் கையில்” என்ற மாபெரும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் மாலை 3 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இத்திட்டத்தின் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இத்திட்டம் தமிழ்நாடு அரசின் கல்வி மேம்பாட்டு முயற்சிகளின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், அதை கல்லூரி மாணவர்களுக்கு விரிவுபடுத்தும் வகையில் 2025-2026 பட்ஜெட்டில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.

    மொத்தம் 20 லட்சம் மாணவர்களுக்கு அதிநவீன மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட உள்ளன. நான்கரை ஆண்டுகளாக மடிக்கணினி கொடுக்காமல் இளைஞர்களை திமுக அரசு வஞ்சித்து வந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் வருகிறது என்றதும் இளைஞர்கள் வாக்கை பெற மடிக்கணினி கொடுப்பது போல் நாடகத்தை அரங்கேற்றுவதாக குற்றம் சாட்டினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். 

    தமிழ்நாட்டு மாணவர்கள் உலகத்தோடு போட்டியிடும் வகையில் திட்டங்களை வகுப்பவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்று தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து பொறாமையில் குமைகிறார் இபிஎஸ் என்று குற்றம் சாட்டினார். நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்ற எம்ஜிஆர் பாடல் இபிஸ்க்கு பொருந்தும் என்றும் அதிமுகவின் கோட்டையான சேலத்திலேயே 2024 தேர்தலில் ஓட்டையானதை மறந்தாரா இபிஎஸ் எனவும் சரமாரியாக கேள்விகளை முன் வைத்தார்.

    இதையும் படிங்க: அவங்க கிள்ளுக்கீரையா?.. இளைஞர்கள் வாக்கை பெற மடிக்கணினி... திமுகவை தோலுரித்த EPS...!

    மாணவர்களுக்காக வாங்கிய லேப்டாப்பை வீணடித்த இபிஎஸ், லேப்டாப் வழங்குவதைப் பற்றி பேசலாமா என்று சாடிய அமைச்சர் சிவசங்கர், கூட்டணி ஆட்சி என பேசி இருக்கும் அமித்ஷா இபிஎஸ் பெயரைக் கூட உச்சரிக்கவில்லை என தெரிவித்தார். இந்த அவமானம் உனக்கு தேவையா என்ற காமெடிக்கு பொருத்தமானவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் விமர்சித்துள்ளார்.

    இதையும் படிங்க: PATCH WORK திமுக… அரசு ஊழியர்களுக்கு விபூதி…! பூந்து விளாசிய அதிமுக…!

    மேலும் படிங்க
    விஜய் அரசுக்கு எதிராக திமுக மகளிரணி போர்க்கொடி..!  தவெக அரசை சாடிய தங்கம் தென்னரசு..!!

    விஜய் அரசுக்கு எதிராக திமுக மகளிரணி போர்க்கொடி..! தவெக அரசை சாடிய தங்கம் தென்னரசு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் பிக் பாஸ் மேடைக்கு வந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.!! அதே குரலுடன் திரும்பியதால் ரசிகர்கள் அதிர்ச்சி.. வெளியான முதல் புரோமோ..!

    மீண்டும் பிக் பாஸ் மேடைக்கு வந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.!! அதே குரலுடன் திரும்பியதால் ரசிகர்கள் அதிர்ச்சி.. வெளியான முதல் புரோமோ..!

    சினிமா
    பொங்கலுக்கு தயாராகும் பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’..!! ஆர்யா, அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகும் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு..!

    பொங்கலுக்கு தயாராகும் பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’..!! ஆர்யா, அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகும் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு..!

    சினிமா
    தேனி சிறை தப்பியோட்டம் எதிரொலி..! இரவோடு இரவாக கைதிகள் இடமாற்றம்..! ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையை மூடிய சிறைத்துறை..!!

    தேனி சிறை தப்பியோட்டம் எதிரொலி..! இரவோடு இரவாக கைதிகள் இடமாற்றம்..! ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையை மூடிய சிறைத்துறை..!!

    தமிழ்நாடு
    7 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த 224 படங்களின் மானியத் தொகை..!! ஒரே உத்தரவால்  விடுவித்த CM விஜய்.. தயாரிப்பாளர் டி. சிவா நெகிழ்ச்சி..!

    7 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த 224 படங்களின் மானியத் தொகை..!! ஒரே உத்தரவால் விடுவித்த CM விஜய்.. தயாரிப்பாளர் டி. சிவா நெகிழ்ச்சி..!

    சினிமா
    கூடும் மவுசு.!! காவிரி டெல்டாவில் 65% சன்னரக நெல் சாகுபடி..! அமைச்சர் வினோத் வெளியிட்ட முக்கிய தகவல்!

    கூடும் மவுசு.!! காவிரி டெல்டாவில் 65% சன்னரக நெல் சாகுபடி..! அமைச்சர் வினோத் வெளியிட்ட முக்கிய தகவல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விஜய் அரசுக்கு எதிராக திமுக மகளிரணி போர்க்கொடி..!  தவெக அரசை சாடிய தங்கம் தென்னரசு..!!

    விஜய் அரசுக்கு எதிராக திமுக மகளிரணி போர்க்கொடி..! தவெக அரசை சாடிய தங்கம் தென்னரசு..!!

    தமிழ்நாடு
    தேனி சிறை தப்பியோட்டம் எதிரொலி..! இரவோடு இரவாக கைதிகள் இடமாற்றம்..! ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையை மூடிய சிறைத்துறை..!!

    தேனி சிறை தப்பியோட்டம் எதிரொலி..! இரவோடு இரவாக கைதிகள் இடமாற்றம்..! ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையை மூடிய சிறைத்துறை..!!

    தமிழ்நாடு
    கூடும் மவுசு.!! காவிரி டெல்டாவில் 65% சன்னரக நெல் சாகுபடி..! அமைச்சர் வினோத் வெளியிட்ட முக்கிய தகவல்!

    கூடும் மவுசு.!! காவிரி டெல்டாவில் 65% சன்னரக நெல் சாகுபடி..! அமைச்சர் வினோத் வெளியிட்ட முக்கிய தகவல்!

    தமிழ்நாடு
    “நான் அடிச்சா தாங்க மாட்ட...” - சி.எம்-ஐ டேரக்ட்டாக வம்பிழுத்த மேயர் பிரியா... திமுக ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு...!

    “நான் அடிச்சா தாங்க மாட்ட...” - சி.எம்-ஐ டேரக்ட்டாக வம்பிழுத்த மேயர் பிரியா... திமுக ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு...!

    அரசியல்
    #BREAKING மீண்டும் மீண்டுமா? சென்னையில் இருந்து கைதி தப்பியோட்டம்... விஜய் அரசை விடாமல் துரத்தும் சோதனை...!

    #BREAKING மீண்டும் மீண்டுமா? சென்னையில் இருந்து கைதி தப்பியோட்டம்... விஜய் அரசை விடாமல் துரத்தும் சோதனை...!

    அரசியல்
    அடுத்து சேலமா? பாளையங்கோட்டையா?... Inky Pinky Ponky போடும் கைதிகள்... விஜய் அரசை விளாசிய உதயநிதி...!

    அடுத்து சேலமா? பாளையங்கோட்டையா?... Inky Pinky Ponky போடும் கைதிகள்... விஜய் அரசை விளாசிய உதயநிதி...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share