• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “ஆண்டவனே வந்தாலும் நடக்காது”... செங்கோட்டையன் தவெகவில் இணைய காரணம் இதுதான்... திமுக முக்கிய புள்ளி சொன்ன தகவல்...!

    அதிமுகவை ஆண்டவனே வந்தாலும் ஒருங்கிணைக்க முடியாது என்பதால் இந்த முடிவுக்கு வந்து  விட்டார் செங்கோட்டையன் என தோப்பு வெங்கடாச்சலம் கருத்து தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Fri, 28 Nov 2025 14:07:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ex minister Thoppu Venkatachalam revel why sengottaiyan join TVK

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்னாள் அமைச்சரும்,  திமுக ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளருமான, தோப்பு வெங்கடாசலம் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். 

    இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தோப்பு வெங்கடாசலம், செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், செங்கோட்டையன் அதிமுகவில் எம்ஜிஆர் காலம் முதல்  சட்டமன்ற உறுப்பினராகவும்,  அமைச்சராகவும் இருந்தவர். 1977 முதல் தொடர்ந்து 9 முறை எம்எல்ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர்.

    மூத்த அரசியல்வாதி அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இன்றைக்கு தன்னை செங்கோட்டையன் தவெக.வில் இணைத்துக் கொண்டுள்ளார் .  ஒரு  கட்சியில் இணைவது அவருடைய சொந்த முடிவு, அதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை, அது அவருடைய தனிப்பட்ட முடிவு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை சட்டை பையில் வைத்துக்கொண்டு அங்கு சென்று இணைந்திருக்கிறார். அது பேசு பொருளாகி இருக்கிறது. அதற்கும் ஒரு விளக்கம் தந்திருக்கிறார். செங்கோட்டையன் எங்கிருந்தாலும் வாழ்க என்றார். 

    இதையும் படிங்க: "இந்த புத்தி நேற்று வரைக்கும் எங்க போச்சு...." - வார்த்தையை விட்ட செங்கோட்டையனை வச்சி செய்த அமைச்சர் ரகுபதி...!

    யார் எங்கிருந்தாலும் எங்கு சென்றாலும் திமுக எப்போதும் அச்சப்படாது. 2026 தேர்தலில் திமுக அறுதி பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சி அமைக்கும் தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இரண்டாவது முறையாக பொறுப்பேற்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் வருகை தந்த போது ஏராளமான மக்கள் கூடி நின்று வரவேற்றார்கள். அதில் பெண்கள் மாணவர்கள் அதிக அளவு ஆர்வத்தோடு வந்து வழிநெடுகிலும் திரண்டு வந்து வரவேற்பை தெரிவித்தார்கள். இதுவே இந்த ஆட்சியின் மீதான மக்கள் நம்பிக்கைக்கு சான்று.

    அதிமுகவை ஒன்றிணைப்பதாக சொல்லியவர் இன்று வேறு கட்சிக்கு சென்றுள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்க அந்த ஆண்டவனே வந்தாலும் முடியாது என்ற பொதுவான கொள்கையோடு இந்த முயற்சியை எடுப்பது விழலுக்கு இறைத்த நீராக இருக்கும் என்பதால் அவர் அந்த முயற்சியை கைவிட்டு அங்கு சென்று இருப்பார் என நினைக்கிறேன் என்றார். 

    இதையும் படிங்க: தவெகவுடன் இணைவு..!! செங்கோட்டையனின் அடுத்தடுத்த மூவ்..!! அரசியல் அரங்கில் புதிய திருப்பம்..!!

    மேலும் படிங்க
    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    அரசியல்
    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (13-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம், ஓய்வு தேவை..!!

    இன்றைய ராசிபலன் (13-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம், ஓய்வு தேவை..!!

    ஜோதிடம்
    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல்

    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல் 'டிரில்லியனர்' ஆனார் எலான் மஸ்க்!

    உலகம்
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா

    செய்திகள்

    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    அரசியல்
    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    தமிழ்நாடு
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா

    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    விளையாட்டு
    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share