• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுக யாருக்கு...? - திடீர் மனமாற்றத்தில் சீனியர் தலைகள்... முக்கிய அஸ்திரத்தை கையில் எடுத்த எடப்பாடி...!

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையாக பேசியவர்கள் சிலர் தற்போது அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
    Author By Amaravathi Sat, 16 May 2026 12:35:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ex ministers again support Edappadipalanisamy

    சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு அளித்த அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களில் சிலர் தற்போது பின்வாங்கும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு அளித்தாலும், எடப்பாடி பழனிசாமியின் பின்னால்தான் நிற்போம் என முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்துள்ள நிலையில், “இப்போதும் இபிஎஸ் அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    அவ்வப்போது வீசும் அரசியல் காற்றால் அசைந்துகொண்டிருந்த அதிமுகவை, விஜய் என்ற புதிய அரசியல் சக்தி வேரோடு குலுக்கி பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. தவெக தலைவர் மற்றும் முதலமைச்சரான விஜயை மையமாகக் கொண்டு அதிமுகவில் பெரிய அரசியல் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாத சூழல் நிலவியது. இதையடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுக்கு மாறாக விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    இதன் மூலம் கட்சிக்குள் பெரிய பிளவு ஏற்பட்டதோடு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி. சண்முகம் தரப்பு கருத்து தெரிவிக்க, அதற்கு எதிராக எடப்பாடி தரப்பும் பதிலடி கொடுத்து வந்தது. இரு தரப்பினரும் தங்களை அதிகாரப்பூர்வ அணியாக அங்கீகரிக்க வேண்டும் என சபாநாயகரிடம் தனித்தனியாக கடிதம் அளித்திருந்தனர்.
    இந்நிலையில், சென்னையில் திடீரென மாறும் வானிலை போல, அதிமுக அதிருப்தி அணியிலும் மாற்றங்கள் தென்படத் தொடங்கியுள்ளன. இதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையாக பேசியவர்கள் சிலர் தற்போது அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

    இதையும் படிங்க: நடுரோட்டில் உடைந்த அதிமுக... கட்சி அலுவலகம் சுற்றிவளைப்பு... பசுபதி Vs சி.வி.சண்முகம் டீம் இடையே மோதல்..!

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு அளித்ததற்கான காரணங்களை விளக்கினார். திமுக ஆதரவுடன் ஆட்சி அமைப்பதைவிட விஜய்க்கு ஆதரவு அளிப்பதே சிறந்தது என எடப்பாடி பழனிசாமி கூறியதாக அவர் குறிப்பிட்டார். மேலும், “நாங்கள் உயிருடன் இருக்கும் வரை அதிமுகவில்தான் இருப்போம். எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் பொதுச்செயலாளர். அவர் பின்னால்தான் நாங்கள் நிற்போம்” என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் இதுவரை எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த கே.சி. வீரமணி, தற்போது மீண்டும் எடப்பாடி அணிக்குத் திரும்பியுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதற்கிடையில், அதிருப்தி அணிக்கு தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் சமூக வலைதளப் பதிவும் அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. “இப்போதும் இபிஎஸ் அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சார உழைப்பை யாரும் மறுக்க முடியாது” என அவர் பதிவிட்டுள்ளார். அதேபோல், “எப்போதும் ‘போங்கள், போங்கள்’ என்று கூறாமல், ஒருமுறை ‘வாங்க, வாங்க’ என்று அழைத்துப் பாருங்கள்” எனவும் எடப்பாடி பழனிசாமியிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதனிடையே, நேற்று வரை எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், பதவி பறிப்பு நடவடிக்கைக்கு பிறகு, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. சமரச பேச்சுவார்த்தைக்காகவே அவர் இந்த சந்திப்பை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல் கொடுத்த அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு தற்போது பின்வாங்கியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து, சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சி.வி. சண்முகத்தின் அலுவலகம் தொடர்ந்து ஆலோசனைகளால் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் தற்போது அந்த அலுவலகம் வெறிச்சோடியுள்ளதாக கூறப்படுகிறது. தனது உத்தரவுகளை மீறி செயல்பட்ட எம்எல்ஏக்களின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்ததுடன், அந்த இடங்களில் புதிய நிர்வாகிகளையும் நியமித்துள்ளார். இந்த நடவடிக்கைகளே அதிருப்தி அணியை பின்வாங்கச் செய்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும், அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு நீண்ட தூரம் சென்றுவிட்ட நிலையில், மீண்டும் பழைய நிலை திரும்புமா? எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியும் சமரசமாகி, கட்சியில் மீண்டும் ஒற்றுமை உருவாகுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: தொடர்ந்து ஒதுக்கப்படும் EPS..! நமது அம்மா நாளிதழிலிருந்து எடப்பாடியின் பெயர் நீக்கம்..! தொண்டர்கள் அதிர்ச்சி..!!

    மேலும் படிங்க
    #BREAKING கரூர் துயர சம்பவம்... டாப் டு பாட்டம் வரை கூண்டோடு மாற்றம்... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...!

    #BREAKING கரூர் துயர சம்பவம்... டாப் டு பாட்டம் வரை கூண்டோடு மாற்றம்... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

    டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

    அரசியல்
    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "டாக்டர் சுப்பையா கொலை வழக்கு": 9 பேரின் விடுதலையை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! 

    "டாக்டர் சுப்பையா கொலை வழக்கு": 9 பேரின் விடுதலையை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! 

    தமிழ்நாடு
    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING கரூர் துயர சம்பவம்... டாப் டு பாட்டம் வரை கூண்டோடு மாற்றம்... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...!

    #BREAKING கரூர் துயர சம்பவம்... டாப் டு பாட்டம் வரை கூண்டோடு மாற்றம்... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

    டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

    அரசியல்

    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share