• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    உச்சக்கட்ட உஷார் நிலை... அமெரிக்கா தலையில் இடியை இறக்கிய FBI... அரக்கனை வைத்து ஈரான் போட்ட மாஸ்டர் பிளான்...!

    ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரானிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்படலாம் என்று FBI மேற்கு கடற்கரை அதிகாரிகளை எச்சரித்தது.
    Author By Amaravathi Thu, 12 Mar 2026 08:55:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    fbi-warned-california-that-iran-could-launch-drones

    பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் ( FBI ) அமெரிக்காவின் மேற்கு கடற்கரை நகரங்களுக்கு ஈரானிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் குறிவைத்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி, அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஆப்ரேஷன் எபிக் ஃபியூரி என்ற பெயரில் கூட்டுத்தாக்குதலை தொடங்கியது. இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைகளை வீசியது.

    அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கி வைத்த இந்த போருக்கு பதிலடியாக இரண்டு வாரங்களாக ஈரான் வளைகுடா நாடுகள் மீது கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது. அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் நாட்டின் உச்சத் தலைவர் உட்பட உயர்மட்ட ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக தெஹ்ரான் பதிலடி கொடுத்து வருகிறது. 

    இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே பேரிடி... 3வது நாளாக முற்றிலும் முடக்கம்... சென்னைக்கு கடும் பாதிப்பு...!

     தற்போது இருதரப்பிலும் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் அமெரிக்காவிற்கு மிக முக்கியமான அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளது. கலிபோர்னியா மற்றும் பிற மேற்கு கடற்கரை நகரங்களில் உள்ள சட்ட அமலாக்கப் பிரிவுகளுக்கு பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்  மிக முக்கியஎச்சரிக்கையை அனுப்பியுள்ளது. அதாவது ஈரான் மீதான சமீபத்திய அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஒரு தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரித்துள்ளது.

    ஈரான் அமெரிக்காவின் கடற்கரையில் அடையாளம் தெரியாத கப்பலில் இருந்து வான்வெளி மூலமாக ட்ரோன்களைப் பயன்படுத்தி திடீர் தாக்குதலை நடத்த விரும்புவதாகவும், குறிப்பாக கலிபோர்னியாவில் உள்ள குறிப்பிடப்படாத இலக்குகளுக்கு எதிராக, இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானும் அதன் பிரதிநிதிகளும் அமெரிக்காவை குறிவைத்து தாக்குதல் நடத்தக்கூடும் என்று இந்த மாத தொடக்கத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.

    இருப்பினும், சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த எச்சரிக்கை இஸ்ரேலின் உளவுத்துறை நிறுவனமான மொசாட்டால் திட்டமிடப்பட்ட ஒரு தவறான கணிப்பாக இருக்கலாம் என குற்றச்சாட்டி வருகின்றனர். 

    ஈரான் எதையும் திட்டமிடவில்லை என்றும், ஈரான் திட்டமிடுவதாக இஸ்ரேலின் ரகசிய உளவு அமைப்பான மொசாட், அமெரிக்காவின் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் அதிகாரிகளை தவறான வழியில் நடத்துவதாகவும் அமெரிக்க மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். ஏனெனில் அப்போது தான் ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் போரில் அமெரிக்க அங்கம் வகிக்கும் என்பதால் இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

    இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே ஷாக்... தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு...!

    மேலும் படிங்க
    முதலமைச்சர் அப்பாவுக்கு குறி! துப்பாக்கிச்சூடு பயங்கரம்! நூழிலையில் உயிர் தப்பிய பரூக் அப்துல்லா!

    முதலமைச்சர் அப்பாவுக்கு குறி! துப்பாக்கிச்சூடு பயங்கரம்! நூழிலையில் உயிர் தப்பிய பரூக் அப்துல்லா!

    இந்தியா
    சிந்தாமணி மகளின் காதல் வலையில் விழுந்த சத்யா..! பச்சைக்கொடி காட்டிய முத்து.. பீதியில் மீனா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சிந்தாமணி மகளின் காதல் வலையில் விழுந்த சத்யா..! பச்சைக்கொடி காட்டிய முத்து.. பீதியில் மீனா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    +2 மாணவி கொடூர கொலை..! மனசாட்சியே இல்லையா..? செல்வப் பெருந்தகை காட்டம்..!!

    +2 மாணவி கொடூர கொலை..! மனசாட்சியே இல்லையா..? செல்வப் பெருந்தகை காட்டம்..!!

    தமிழ்நாடு
    ரசிகர்களின் மனதில் தடம் பதித்த சமுத்திரக்கனியின்

    ரசிகர்களின் மனதில் தடம் பதித்த சமுத்திரக்கனியின் 'தடயம்' வெப்சீரிஸ்..! எப்படி இருக்கு.. விமர்சனம் இதோ..!

    சினிமா
    கொஞ்சம் இறங்கி வந்த தங்கம், வெள்ளி விலை..!! அடடே..!! இவ்ளோ குறைவா..??

    கொஞ்சம் இறங்கி வந்த தங்கம், வெள்ளி விலை..!! அடடே..!! இவ்ளோ குறைவா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    அடப்பாவிகளா..! ப்ராஜெக்ட்டுக்காக சென்ற மாணவி... காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்..!!

    அடப்பாவிகளா..! ப்ராஜெக்ட்டுக்காக சென்ற மாணவி... காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    முதலமைச்சர் அப்பாவுக்கு குறி! துப்பாக்கிச்சூடு பயங்கரம்! நூழிலையில் உயிர் தப்பிய பரூக் அப்துல்லா!

    முதலமைச்சர் அப்பாவுக்கு குறி! துப்பாக்கிச்சூடு பயங்கரம்! நூழிலையில் உயிர் தப்பிய பரூக் அப்துல்லா!

    இந்தியா
    +2 மாணவி கொடூர கொலை..! மனசாட்சியே இல்லையா..? செல்வப் பெருந்தகை காட்டம்..!!

    +2 மாணவி கொடூர கொலை..! மனசாட்சியே இல்லையா..? செல்வப் பெருந்தகை காட்டம்..!!

    தமிழ்நாடு
    அடப்பாவிகளா..! ப்ராஜெக்ட்டுக்காக சென்ற மாணவி... காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்..!!

    அடப்பாவிகளா..! ப்ராஜெக்ட்டுக்காக சென்ற மாணவி... காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்..!!

    தமிழ்நாடு
    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... ஆகாஷ் மரண வழக்கில் களமிறங்கிய சிபிசிஐடி... ஆய்வாளருக்கு கொடுத்த அதிர்ச்சி...!

    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... ஆகாஷ் மரண வழக்கில் களமிறங்கிய சிபிசிஐடி... ஆய்வாளருக்கு கொடுத்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    பாலியல் குற்றம் தான்

    பாலியல் குற்றம் தான் "டெய்லி ஹெட் லைன்"... இதுதான் உங்க "நம்பர் ஒன்" சாதனையா சிஎம் சார்? கொந்தளித்த அருண்ராஜ்..!!

    தமிழ்நாடு
    தினந்தினம் பெரும் கொடுமை... நெஞ்சு பதறுது... கல்லாப்பெட்டி கூட்டணி தான் முக்கியமா? பந்தாடிய விஜய்..!!

    தினந்தினம் பெரும் கொடுமை... நெஞ்சு பதறுது... கல்லாப்பெட்டி கூட்டணி தான் முக்கியமா? பந்தாடிய விஜய்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share