• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    #BREAKING: நொறுங்கிய விமானம்.. என்னதான் ஆனது? விபத்து தொடர்பாக தொடர்ந்து கேட்டறியும் பிரதமர் மோடி..!

    குஜராத் விமான விபத்து தொடர்பாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
    Author By Nila Thu, 12 Jun 2025 15:13:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gujarat-flight-accident--prime-minister-modi

    குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா விமானத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த நிலையில், அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய விமானம் மதியம் 1:39 மணிக்கு 23 வது ரன்வேயிலிருந்து புறப்பட்டதாகவும், விமானத்திலிருந்து தரை கட்டுப்பாட்டு தளத்திற்கு mayday எமர்ஜென்சி அழைப்பு விடுக்கப்பட்டது., தரை கட்டுப்பாட்டுத்தளத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட எந்த அழைப்புக்கும் விமானத்திலிருந்து பதில் கிடைக்கவில்லை என்றும் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

    Amit Shah

    போயிங் 787 - 8 ரக ஏர் இந்தியா விமானம் லண்டன் புறப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளானது. 230 பயணிகள் 2 விமானிகள் 10 ஊழியர்களுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தை கேப்டன் ஸ்மித் சபர்வால் கிளைவ் குந்தர் இயக்கியுள்ளனர் என விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. விமானத் இயக்கிய கேப்டன் ஸ்மித் சபர்வாலுக்கு 8,200 மணி நேர பணி அனுபவம் உள்ளது.,இணை கேப்டன் கிளைக் குந்தருக்கு 1,100 மணி நேரம் பணி அனுபவம் உள்ளது என்றும் டிஜிசிஏ தெரிவித்துள்ளது. இதனிடையே, ஏர் இந்தியா விமான விபத்து நடந்த பகுதிக்கு 90 பேர் கொண்ட என் டி ஆர் எஃப் குழுவினர் விரைந்துள்ளனர். 

    இதையும் படிங்க: இதுல மோடி ஆட்சியை விட மன்மோகன் சிங் ஆட்சிதான் பெஸ்ட்.. தரவுகளுடன் துள்ளிக் குதிக்கும் ப. சிதம்பரம்!!

    Amit Shah

    இந்த நிலையில், விபத்து நடந்த அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து எங்க உள்ள அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணி பயணித்ததாக கூறப்பட்ட நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.

    Amit Shah

    மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு அகமதாபாத்திற்கு விரைந்துள்ளார். விமான போக்குவரத்து அமைச்சர் இடம் பிரதமர் மோடி விபத்து தொடர்பாக கேட்டறிந்தார். பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மீட்பு பணிகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் பகிர விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: ஆரோக்கியத்தோடு இருங்கள் பினராயி விஜயன்.. பிரதமர் மோடியின் அன்பு வாழ்த்து..!

    மேலும் படிங்க
    ஸ்டாலின் என்ன சொன்னார்..? விஜய்க்கு ஆதரவா..? திருமாவளவன் பேட்டி..!!

    ஸ்டாலின் என்ன சொன்னார்..? விஜய்க்கு ஆதரவா..? திருமாவளவன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    ரத்தம் தெறிக்க பயங்கரம்... கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக முன்னாள் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை... காரணம் என்ன?

    ரத்தம் தெறிக்க பயங்கரம்... கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக முன்னாள் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை... காரணம் என்ன?

    தமிழ்நாடு
    "யாரை கேட்டு செஞ்சீங்க..." - தமிழக உயர் அதிகாரிகளை கிழித்து தொங்க விட்ட ஆளுநர் அர்லேகர்... விஜயால் வெடித்த சிக்கல்...!

    "யாரை கேட்டு செஞ்சீங்க..." - தமிழக உயர் அதிகாரிகளை கிழித்து தொங்க விட்ட ஆளுநர் அர்லேகர்... விஜயால் வெடித்த சிக்கல்...!

    தமிழ்நாடு
    நிலைமைய கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ்.. இது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல..!! தவெக ஆட்சி அமைப்பது அவசியம் - அமீர் காட்டம்..!

    நிலைமைய கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ்.. இது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல..!! தவெக ஆட்சி அமைப்பது அவசியம் - அமீர் காட்டம்..!

    சினிமா
    பொங்கியெழுந்த செல்வப்பெருந்தகை... ஆளுநர் அர்லேகருக்கு எதிராக ‘சுளீர்’ பதிலடி... சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்...!

    பொங்கியெழுந்த செல்வப்பெருந்தகை... ஆளுநர் அர்லேகருக்கு எதிராக ‘சுளீர்’ பதிலடி... சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்...!

    அரசியல்
    நடிகர் அதர்வாவுக்கு இன்னைக்கு Happy Birthday..!! ட்ரீட்டாக

    நடிகர் அதர்வாவுக்கு இன்னைக்கு Happy Birthday..!! ட்ரீட்டாக 'இதயம் முரளி' படக் காட்சிகளைப் பகிர்ந்த படக்குழு..!

    சினிமா

    செய்திகள்

    ஸ்டாலின் என்ன சொன்னார்..? விஜய்க்கு ஆதரவா..? திருமாவளவன் பேட்டி..!!

    ஸ்டாலின் என்ன சொன்னார்..? விஜய்க்கு ஆதரவா..? திருமாவளவன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    ரத்தம் தெறிக்க பயங்கரம்... கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக முன்னாள் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை... காரணம் என்ன?

    ரத்தம் தெறிக்க பயங்கரம்... கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக முன்னாள் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை... காரணம் என்ன?

    தமிழ்நாடு

    "யாரை கேட்டு செஞ்சீங்க..." - தமிழக உயர் அதிகாரிகளை கிழித்து தொங்க விட்ட ஆளுநர் அர்லேகர்... விஜயால் வெடித்த சிக்கல்...!

    தமிழ்நாடு
    பொங்கியெழுந்த செல்வப்பெருந்தகை... ஆளுநர் அர்லேகருக்கு எதிராக ‘சுளீர்’ பதிலடி... சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்...!

    பொங்கியெழுந்த செல்வப்பெருந்தகை... ஆளுநர் அர்லேகருக்கு எதிராக ‘சுளீர்’ பதிலடி... சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்...!

    அரசியல்
    'வந்தே மாதரம்' பாடலுக்கு தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து! மத்திய அரசு வழங்கும் கவுரவம்!

    'வந்தே மாதரம்' பாடலுக்கு தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து! மத்திய அரசு வழங்கும் கவுரவம்!

    அரசியல்
    விழுந்தது பேரிடி... காங்கிரஸுக்கு ஷாக் கொடுத்த சாக்கோட்டை அன்பழகன்... அறிவாலயத்திற்கு பறந்த முக்கிய மெசெஜ்...! 

    விழுந்தது பேரிடி... காங்கிரஸுக்கு ஷாக் கொடுத்த சாக்கோட்டை அன்பழகன்... அறிவாலயத்திற்கு பறந்த முக்கிய மெசெஜ்...! 

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share