• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அமெரிக்காவில் கைதான ஹர்ப்ரீத் சிங்கிற்கு ஐஎஸ்ஐ-யுடன் தொடர்பு..? எஃப்பிஐ இயக்குநர் கடும் எச்சரிக்கை..!

    பயங்கரவாதி ஹர்ப்ரீத் சிங்குக்கும், பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் புலனாய்வுப் பிரிவுக்கும் தொடர்பு இருப்பதாக எஃப்பிஐ தொடர்புபடுத்துகிறது.
    Author By Thamarai Tue, 22 Apr 2025 08:50:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    harpreet-singh-arrested-in-the-us-has-links-with-isi-fb

    இந்தியாவால் தீவிரமாக தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதியான ஹேப்பி பாசியா என்ற ஹர்ப்ரீத் சிங் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருப்பது  குறித்து எஃப்பிஐ இயக்குனர் காஷ் படேல் ட்வீட் செய்த ட்வீட்டில் "பிடிபட்டது: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாகக் கூறப்படும் வெளிநாட்டு பயங்கரவாதக் கும்பலின் ஒருவரான ஹார்ப்ரீத் சிங், இந்தியாவிலும், அமெரிக்காவிலும் உள்ள காவல் நிலையங்கள் மீது பல தாக்குதல்களைத் திட்டமிட்டதில் ஈடுபட்டதாக நாங்கள் நம்புகிறோம். எஃப்பிஐ சாக்ரமெண்டோ விசாரணையை நடத்தியது. உள்ளூர், இந்தியாவிலும் உள்ள எங்கள் கூட்டாளர்களுடன் ஒருங்கிணைத்தது. அனைவரிடமிருந்தும் சிறந்த பணி, நீதி நிலைநாட்டப்படும். வன்முறையைச் செய்பவர்களை எஃப்பிஐ தொடர்ந்து கண்டுபிடிக்கும் - அவர்கள் எங்கிருந்தாலும்  விடமாட்டோம்'' எனத் தெரிவித்தார்

    .fbi

    பயங்கரவாதி ஹர்ப்ரீத் சிங்குக்கும், பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் புலனாய்வுப் பிரிவுக்கும் தொடர்பு இருப்பதாக எஃப்பிஐ தொடர்புபடுத்துகிறது.

    இந்தியாவால் தீவிரமாக தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதியான ஹேப்பி பாசியா என்ற ஹர்ப்ரீத் சிங் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் தொடர்ச்சியாக வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இவர், இந்திய பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தார். கடந்த செப்டம்பர் 2024-ல் சண்டிகரில் ஓய்வு பெற்ற பஞ்சாப் காவல்துறை அதிகாரியின் வீட்டில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஹேப்பி பாசியாவுக்கு நேரடித் தொடர்பு இருப்பது தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையில் தெரியவந்தது.இந்த பயங்கரவாத சதிச் செயலை தடை செய்யப்பட்ட பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் என்ற அமைப்பு திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    fbi

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு மாபெரும் வெற்றி: பஞ்சாபில் 14 தாக்குதல்கள்: பாக், ஐஎஸ்ஐயின் செல்லம்... தூக்கிய அமெரிக்கா..!

    இதையடுத்து, ஹேப்பி பாசியாவை கைது செய்ய என்ஐஏ தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த ஜனவரி மாதம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. விசாரணையில், ஹேப்பி பாசியா பஞ்சாபில் நிகழ்ந்த 14 க்கும் மேற்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையது மட்டுமல்லாமல், இரண்டு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

    fbi

    மேலும், பஞ்சாபில் இவர் மீது 18க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தும் பயங்கரவாதத்தை தூண்டும் மற்றும் உருவாக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டவை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஹேப்பி பாசியா குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு NIA ₹5 லட்சம் வெகுமதி அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்தியாவால் தேடப்படும் மிக முக்கியமான பயங்கரவாதிகளில் ஒருவரான ஹேப்பி பாசியாவை அமெரிக்க போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

    அவரை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க இந்திய அதிகாரிகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த கைது நடவடிக்கை இந்திய பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: சட்டவிரோத பண பரிவர்த்தனை! ED வளையத்தில் நடிகர் மகேஷ்பாபு...

    மேலும் படிங்க
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share