• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    டிரம்ப் - நெதன்யாகு சந்திப்புக்கு சில மணி நேரத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதல்! அமெரிக்க ராணுவத்தை குறிவைத்து அதிரடி!

    மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைகள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டதாக, அமெரிக்க மத்தியப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.
    Author By Pandian Wed, 29 Jul 2026 13:11:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran-Ballistic-Missile-Attack-US-Forces-Middle-East-Intercepted-CENTCOM

    மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளை குறிவைத்து ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் அனைத்தும் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாக அமெரிக்க மத்தியப்படை தலைமையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    ஈரான் தொடர்பான பாதுகாப்பு நிலைமை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் வெள்ளை மாளிகையில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். முன்னதாக, வெள்ளை மாளிகைக்கு வந்த நெதன்யாகுவை டிரம்ப் வரவேற்றார். இந்த சந்திப்பு நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

    சில நாட்களுக்கு முன்பு, ஈரான் மீது மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த ராணுவத் தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார். அதன் பின்னர், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் நேரடியாக நடத்திய முதல் தாக்குதல் இதுவாகக் கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: 'Where to kill Melania?' ஈரான் வெளியிட்ட ஷாக் வீடியோ..!! டிரம்ப் குடும்பத்தை சுற்றும் புதிய சர்ச்சை!!

    breakingnews

    இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க மத்தியப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது திடீர் தாக்குதல் நடத்தும் முயற்சியாக, இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் ஈரானிலிருந்து பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவினர். ஈரானின் அனைத்து ஏவுகணைகளும் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டன. அமெரிக்கப் படைகள் விழிப்புடனும், தயார் நிலையிலும் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலில் உயிரிழப்பு அல்லது சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து அமெரிக்க தரப்பில் இதுவரை விரிவான தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், பாதுகாப்பு அமைப்புகள் முழுமையாக செயல்பட்டு ஏவுகணைகளை இடைமறித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், இந்த சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலைமை மற்றும் அடுத்தகட்ட அரசியல், ராணுவ நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

    இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் போர் புதிய திருப்பம்... தாக்குதலை நிறுத்திய டிரம்ப்! ஆயுதப் பற்றாக்குறையா?!

    மேலும் படிங்க
    தொடரும் ரெய்டு..! அரசியலில் பரபரப்பு... எனக்கென்ன பயம்.? செந்தில்பாலாஜி திட்டவட்டம்..!

    தொடரும் ரெய்டு..! அரசியலில் பரபரப்பு... எனக்கென்ன பயம்.? செந்தில்பாலாஜி திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    தொண்டை பிரச்சனைகளுக்கு இயற்கை மருந்துகள்.. இருமல், வலி, கரகரப்பை விரட்டும் எளிய வழிகள்!!

    தொண்டை பிரச்சனைகளுக்கு இயற்கை மருந்துகள்.. இருமல், வலி, கரகரப்பை விரட்டும் எளிய வழிகள்!!

    உடல்நலம்
    ஆழ்கடலில் இருந்து கரை திரும்பியதுமே மீனவருக்கு நேர்ந்த பயங்கரம்... உயிருக்கு ஊசலாடும் மேலும் 3 பேர்... நடந்தது என்ன?

    ஆழ்கடலில் இருந்து கரை திரும்பியதுமே மீனவருக்கு நேர்ந்த பயங்கரம்... உயிருக்கு ஊசலாடும் மேலும் 3 பேர்... நடந்தது என்ன?

    இந்தியா
    புதுச்சேரியில் பாஜக மீது ரங்கசாமி அதிருப்தியா..?? 9 நாட்களாக நீளும் இலாகா இழுபறி!

    புதுச்சேரியில் பாஜக மீது ரங்கசாமி அதிருப்தியா..?? 9 நாட்களாக நீளும் இலாகா இழுபறி!

    இந்தியா
    “இபிஎஸ் அவர்களே... உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா?” - எரிமலையாய் வெடித்த சி.வி.சண்முகம்...!

    “இபிஎஸ் அவர்களே... உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா?” - எரிமலையாய் வெடித்த சி.வி.சண்முகம்...!

    அரசியல்
    சீனாவின் செயற்கை சூரியன்!! 10 கோடி டிகிரி வெப்பம்! 5.82 லட்சம் கிலோ மின்காந்தத்தால் அதிரடி சாதனை!

    சீனாவின் செயற்கை சூரியன்!! 10 கோடி டிகிரி வெப்பம்! 5.82 லட்சம் கிலோ மின்காந்தத்தால் அதிரடி சாதனை!

    உலகம்

    செய்திகள்

    நல்லகண்ணு சிலை திறப்பு விழா... இடதுசாரிகளுடன் இணைந்து போராடுவோம்..! உதயநிதி உறுதி..!

    நல்லகண்ணு சிலை திறப்பு விழா... இடதுசாரிகளுடன் இணைந்து போராடுவோம்..! உதயநிதி உறுதி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share