• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ‘தனிக்கட்சி’... அண்ணாமலையுடன் கரம் கோர்த்த ரஜினி?... மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    மதுரையை சேர்ந்த பாஜக நிர்வாகி விஷ்னு பிரசாத் என்பவர் அண்ணாமலையின் பிறந்தநாளையொட்டி மதுரை மாநகர் பகுதிகளில் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு
    Author By Amaravathi Tue, 02 Jun 2026 14:46:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Is this rajini support annamalai

    பாஜக மாநில முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவதை போல அருணாச்சலம் படத்தின் சிங்கம் ஒன்று புறப்பட்டதே பாடல் வரிகளை குறிப்பிட்டு போஸ்டர்களால் பரபரப்பு. 

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டார். தொடர்ந்து நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நடந்து முடிந்த தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் விரைவில் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவார் என அவரது ஆதரவாளர்கள் சமூகவலைதளங்கள் மூலமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

    இதனிடையே நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்ற தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை டெல்லியில் சந்தித்து பேசியதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்த சந்திப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், அண்ணாமலை சென்னை நோக்கி புறப்பட்டுள்ளார்.

    இதையும் படிங்க: விஜய் Vs உதய் Vs அண்ணாமலை! மாறியது தமிழக அரசியல்களம்!! காத்திருக்கும் சவால்கள் ஏராளம்!

    அவர் தேசிய தலைவருடன் என்ன பேசினார் என்பது தொடர்பான சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறிப்பாக, சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பட்டியலிட்டு, தனது கருத்துகளை கடிதமாக நிதின் நபினிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    Annamalai

    நிதின் நபினை மட்டுமின்றி, பாஜக அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷையும் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். அரசியல் ரீதியாக பி.எல். சந்தோஷ் தான் அண்ணாமலையின் வழிகாட்டியாக கருதப்படுவதால், அவரிடமும் தனது மனக்குமுறல்களை அண்ணாமலை பகிர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தேசிய தலைவருடன் நடைபெற்ற சந்திப்பில், ‘தான் பாஜகவிலிருந்து விலக விரும்புகிறேன். ஆனால் அது எந்தவிதமான மனக்கசப்பும் இல்லாமல், சுமுகமான முறையில் இருக்க வேண்டும்’ என்ற தனது எண்ணத்தை அண்ணாமலை தெரிவித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ஆலோசனை நடத்திய பின்னர், அண்ணாமலையின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும் எனக்கூறப்படுகிறது.

    Annamalai

    தமிழகத்தில் பாஜகவை வளர்த்ததில் அண்ணாமலைக்கு பெரும் பங்கு உண்டு. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பாஜகவை கொண்டு சேர்க்க கடுமையாக உழைத்தார் என்றே சொல்ல வேண்டும். அப்படியிருக்கையில் அண்ணாமலை தனிக்கட்சித் தொடங்கினால் இளைஞர்களின் ஆதரவு கிடைக்கக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

    இந்நிலையில் மதுரையை சேர்ந்த பாஜக நிர்வாகி விஷ்னு பிரசாத் என்பவர் அண்ணாமலையின் பிறந்தநாளையொட்டி மதுரை மாநகர் பகுதிகளில் ஒட்டியுள்ள போஸ்டர்களில், அண்ணாமலை ரஜினிகாந்திடம் விழ்த்து பெறுவதை போல சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்லகாலம் பொறந்துருச்சு நேரம் கனிஞ்சுருச்சு என அருணாச்சலம் படத்தின் பாடல் வரிகளை குறிப்பிட்டு அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவது போல போஸ்டர் ஒட்டி உள்ளார்.

    இதையும் படிங்க: ``விலகி கொள்கிறேன்’’ - பாஜக தலைமைக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்... அமித் ஷா கையில் இறுதி முடிவு...!

    மேலும் படிங்க
    #BREAKING விடிந்ததுமே பேரதிர்ச்சி... கார் விபத்தில் ஒரு குடும்பமே காலி... தந்தை, தாய், மகன் பலி...!

    #BREAKING விடிந்ததுமே பேரதிர்ச்சி... கார் விபத்தில் ஒரு குடும்பமே காலி... தந்தை, தாய், மகன் பலி...!

    தமிழ்நாடு
    “தற்குறிக்கு ஓட்டு போட்டீங்களே... விஜய் உங்களுக்கு என்ன செய்தார்?”... தவெகவை விளாசிய செல்லூர ராஜூ...!

    “தற்குறிக்கு ஓட்டு போட்டீங்களே... விஜய் உங்களுக்கு என்ன செய்தார்?”... தவெகவை விளாசிய செல்லூர ராஜூ...!

    அரசியல்
    "ஏய் ஜெயிலுக்குப் போறேன்... ஜெயிலுக்குப் போறேன் "... போலீசிடம் வாண்டடாக வம்பிழுத்த தவெக நிர்வாகி கணவர்...!

    "ஏய் ஜெயிலுக்குப் போறேன்... ஜெயிலுக்குப் போறேன் "... போலீசிடம் வாண்டடாக வம்பிழுத்த தவெக நிர்வாகி கணவர்...!

    தமிழ்நாடு
    “எங்கள் ஆதரவில் தான் தவெக ஆட்சி... அதற்காக சகலத்திற்கும் ஆதரவா?”.. சிபிஎம் பெ.சண்முகம் கேள்வி

    “எங்கள் ஆதரவில் தான் தவெக ஆட்சி... அதற்காக சகலத்திற்கும் ஆதரவா?”.. சிபிஎம் பெ.சண்முகம் கேள்வி

    தமிழ்நாடு
    வர்த்தக UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்.. அக்.15 முதல் அமல்: NPCI முக்கிய அறிவிப்பு!

    வர்த்தக UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்.. அக்.15 முதல் அமல்: NPCI முக்கிய அறிவிப்பு!

    இந்தியா
    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share