• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    2035ல் விண்ணில் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம்! இஸ்ரோ தலைவர் சொன்ன மாஸ் அப்டேட்!

    ''விண்ணில் வரும், 2035க்குள், இந்தியாவுக்கான தனி விண்வெளி நிலையம் அமைக்கப்படும்,'' என, இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
    Author By Pandian Mon, 10 Aug 2026 10:55:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ISRO-India-Space-Station-By-2035-Gaganyaan-Kulasekarapattinam-Launch-Updates

    2035ல் விண்ணில் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் முக்கிய தகவல்!

    சென்னை: விண்வெளித் துறையில் இந்தியாவின் அடுத்த மிகப்பெரிய இலக்கு, 2035க்குள் சொந்தமாக விண்வெளி நிலையம் அமைப்பதாகும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகளில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மேலாண்மை கல்லுாரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன், இந்தியாவின் எதிர்கால விண்வெளித் திட்டங்கள் குறித்து பேசினார். அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் 300 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த வேண்டும் என இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    2035க்குள் இந்தியாவுக்கென சொந்த விண்வெளி நிலையத்தை விண்ணில் அமைப்பது என்ற இலக்குடன் இஸ்ரோ செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மனிதர்கள் தொடர்பான விண்வெளித் திட்டங்களில் இந்தியாவின் திறன் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: விண்வெளி கனவுக்கு சவால்? தனியார் நிறுவனங்களுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்! மத்திய அரசின் அவசர நடவடிக்கை!

    இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான் தொடர்பாகவும் முக்கிய தகவலை அவர் வெளியிட்டார். மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக, மனிதர்கள் இல்லாத சோதனை விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த ஆண்டிற்குள் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    Gaganyaan

    ஒருகாலத்தில் விண்வெளி ஏவுதல்களுக்கு வெளிநாட்டு ராக்கெட்டுகள் மற்றும் தொழில்நுட்பங்களை நம்பியிருந்த இந்தியா, தற்போது வணிக ரீதியாக பல நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்திய ராக்கெட்டுகள் மூலம் இதுவரை 36 நாடுகளைச் சேர்ந்த 434 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக நாராயணன் தெரிவித்தார்.

    இதற்கிடையே, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உருவாகி வரும் புதிய ஏவுதளமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சுமார் 2,233 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த ஏவுதளம், இஸ்ரோவின் சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனம் மற்றும் தனியார் நிறுவனங்களின் சிறிய ராக்கெட்டுகளை ஏவுவதற்காக வடிவமைக்கப்படுகிறது.

    இந்த ஏவுதளத்தின் இயக்கம் மற்றும் நிர்வாகத்தை ரூ.986 கோடி மதிப்பில் இந்திய தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான பணிகளை விண்வெளி ஒழுங்குமுறை அமைப்பான இன்-ஸ்பேஸ் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் இலங்கையை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால், குலசேகரன்பட்டினத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் நேரடியாக இந்திய பெருங்கடல் பகுதிக்கு செல்லும் வகையில் பாதை அமையும். இதனால் எரிபொருள் சிக்கனம் கிடைப்பதுடன், அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை ஏவும் வாய்ப்பும் உருவாகும்.

    புதிய ஏவுதளத்தை நிர்வகிக்கும் தனியார் நிறுவனத்திற்கு தொடக்ககட்ட ஏவுதல்களில் இஸ்ரோ தொழில்நுட்ப வழிகாட்டுதல், செயல்பாட்டு உதவி மற்றும் பயிற்சி வழங்கும் என நாராயணன் தெரிவித்தார்.

    இதனால், இந்தியாவின் விண்வெளித் திட்டங்களில் அடுத்த பத்து ஆண்டுகள் மிக முக்கியமான காலகட்டமாக மாறியுள்ளது.

    இதையும் படிங்க: இஸ்ரோவில் இருந்து வெளியேறும் விஞ்ஞானிகள்? 1,000 பேர் விலகியதாக தகவல்... புதிய திட்டங்களுக்கு சவால்!

    மேலும் படிங்க
    "முதல்வராக முதன்முறையாக"..! சுதந்திர தின கொண்டாட்டம்..! கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் முதல்வர் விஜய்..!!

    "முதல்வராக முதன்முறையாக"..! சுதந்திர தின கொண்டாட்டம்..! கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    அமுதன் கொலையை மூடி மறைப்பதா.? தாய்மாமன் விஜய் என்ன சொல்ல போகிறார்.? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்.!

    அமுதன் கொலையை மூடி மறைப்பதா.? தாய்மாமன் விஜய் என்ன சொல்ல போகிறார்.? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்.!

    தமிழ்நாடு
    சந்திரசேகரனுக்கு பிறகு டாடாவை வழிநடத்தப் போவது யார்? நோயல் டாடாவா? நரேந்திரனா? யாருக்கு ஜாக்பாட்!

    சந்திரசேகரனுக்கு பிறகு டாடாவை வழிநடத்தப் போவது யார்? நோயல் டாடாவா? நரேந்திரனா? யாருக்கு ஜாக்பாட்!

    இந்தியா
    கணவருக்கு பாதபூஜை நடத்தி அசத்திய பிரணீதா சுபாஷ்..!! ஷாக்கான நெட்டிசன்கள்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    கணவருக்கு பாதபூஜை நடத்தி அசத்திய பிரணீதா சுபாஷ்..!! ஷாக்கான நெட்டிசன்கள்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    சினிமா
    ஓலா, ஊபரில் புக் செய்யும்போதே டிப்ஸ் கேட்கிறார்களா? மத்திய அரசு போட்டது அதிரடி செக்!

    ஓலா, ஊபரில் புக் செய்யும்போதே டிப்ஸ் கேட்கிறார்களா? மத்திய அரசு போட்டது அதிரடி செக்!

    இந்தியா
    "காவு வாங்கிய மனிதநேயம்"..! தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்ற கேக் கீப்பர் பலி..!! தஞ்சையில் சோகம்.!!

    "காவு வாங்கிய மனிதநேயம்"..! தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்ற கேக் கீப்பர் பலி..!! தஞ்சையில் சோகம்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "முதல்வராக முதன்முறையாக"..! சுதந்திர தின கொண்டாட்டம்..! கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    அமுதன் கொலையை மூடி மறைப்பதா.? தாய்மாமன் விஜய் என்ன சொல்ல போகிறார்.? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்.!

    அமுதன் கொலையை மூடி மறைப்பதா.? தாய்மாமன் விஜய் என்ன சொல்ல போகிறார்.? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்.!

    தமிழ்நாடு
    சந்திரசேகரனுக்கு பிறகு டாடாவை வழிநடத்தப் போவது யார்? நோயல் டாடாவா? நரேந்திரனா? யாருக்கு ஜாக்பாட்!

    சந்திரசேகரனுக்கு பிறகு டாடாவை வழிநடத்தப் போவது யார்? நோயல் டாடாவா? நரேந்திரனா? யாருக்கு ஜாக்பாட்!

    இந்தியா
    ஓலா, ஊபரில் புக் செய்யும்போதே டிப்ஸ் கேட்கிறார்களா? மத்திய அரசு போட்டது அதிரடி செக்!

    ஓலா, ஊபரில் புக் செய்யும்போதே டிப்ஸ் கேட்கிறார்களா? மத்திய அரசு போட்டது அதிரடி செக்!

    இந்தியா

    "காவு வாங்கிய மனிதநேயம்"..! தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்ற கேக் கீப்பர் பலி..!! தஞ்சையில் சோகம்.!!

    தமிழ்நாடு
    ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயிலில் பயண சலுகை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயிலில் பயண சலுகை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share