• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    50 ஆண்டுகளில் இல்லாத காட்டுத்தீ.. ஜப்பானை புரட்டிப்போடும் இயற்கை.. பாதுகாப்பான இடங்களை தேடி ஓடும் மக்கள்..!

    ஜப்பானில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காட்டுத்தீ பரவி வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    Author By Pandian Tue, 04 Mar 2025 19:20:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    japan-forest-fire-fire-fighters

    ஜப்பானின் வடகிழக்கு கடலோர நகரமான ஒஃபுனாடோவின் சில பகுதிகளை ஒரு பெரிய காட்டுத் தீ சூழ்ந்துள்ளது. இதனால் 80க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதுவரை 2600 ஹெக்டேர் அதாவது 6400 ஏக்கரில் காட்டுத்தீ பரவி உள்ளது. இது கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜப்பானில் கடந்த 1975ம் ஆண்டு வடக்கு ஹொக்கைடோ தீவில் உள்ள குஷிரோ என்னும் பகுதியில் பயங்கர காட்டுத்தீ பரவியது அப்போது 2,700 ஹெக்டேர் காடுகள் எரிந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. 1975க்கு பின் ஜப்பானில் காட்டுத்தீயின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. இதற்கு முன் கடந்த 2023 ஆம் ஆண்டில் அந்த நாட்டில் சுமார் 1,300 ஹெக்டேர் பரபபளவில் காட்டுத்தீ ஏற்பட்டன. 

    fire fighters

    ஒஃபுனாடோவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக சுமார் 4,600 பேருக்கு வெளியேற்ற அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். இதுவரை கிட்டத்தட்ட 3,939 பேர் ஏற்கனவே பாதுகாப்பான தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்தில் குறைந்தது 84 வீடுகள் சேதமடைந்துள்ளன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை ஒருவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். எனினும் அவர் இறப்பிற்கும் காட்டுத்தீக்கும் சம்பந்தம் உண்டா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.  ஜப்பானில் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை காற்று வறண்டு காற்று வீசும் என்பதால் காட்டுத்தீ அதிகமாக காணப்படும் என புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: திருப்பதியில் குழந்தையை கடத்திய பெண்..! ஒரே மணி நேரத்தில் சிசிடிவியை வைத்து அல்லேக்காக மடக்கிய போலீஸ்..!

    fire fighters

    தற்போது காட்டுத்தீ ஏற்பட்டுள்ள ஒஃபுனாடோவில் வழக்கமாக பிப்ரவரி மாதம் சராசரியாக 41 மில்லிமீட்டர் மழை பெய்யும். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் ஒஃபுனாடோவில் பயங்கர வறட்சி நிலவுகிறது. கடந்த பிப்ரவரியில் ஒஃபுனாடோவில் வெறும் 2.5 மில்லிமீட்டர் மழை மட்டுமே பெய்தது. இதுவே இதுவரை பெய்த மிககுறைந்த அளவிலான மழை என அறியப்படுகிறது. இதற்கு முன் இதே ஒஃபுனாடோவில் 1967 ஆம் ஆண்டில் 4.4 மில்லிமீட்டராக குறைந்த அளவு மழைப்பொழிவு ஏற்பட்டது. இவ்வாறு குறைந்த அளவே மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதும் தற்போது ஏற்பட்டுள்ள பேரழிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

    fire fighters

    எனினும் ஒஃபுனாடோவில்  ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க 2,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களமிறங்கி உள்ளனர். இராணுவ மற்றும் தீயணைப்புத் துறை ஹெலிகாப்டர்கள் வானில் பறந்தபடி, காட்டுத்தீயின் மேல் தண்ணீரை ஊற்றுகின்றன. ஆனால் பலத்த காற்று மற்றும் வறண்ட சூழ்நிலைகள் தீயைக் கட்டுப்படுத்துவதை கடினமாக்குகின்றன என ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.

    இப்பகுதியில் இரவு முழுவதும் பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மழை காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுமா என்று உறுதியாக தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
     

    இதையும் படிங்க: பத்ரிநாத் மலையில் பனிச்சரிவு.. 10 பேர் மீட்பு... சிக்கிய கட்டுமான ஊழியர்களின் நிலை என்ன..?

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share