• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, November 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்... எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி!!

    மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்தை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக எம்.பி. கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
    Author By Raja Fri, 06 Jun 2025 22:32:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kanimozhi has hit back at Edappadi Palaniswami for criticizing cm stalin's comments on the census

    முன்னதாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027 ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் அதிமுக போன்ற அடிமைத் துரோகிகள் தங்களின் சுயநலத்துக்காக பாஜக முன் மண்டியிட்டாலும், திமுக-வின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும்.

    ADMK

    நம் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ள ஒரே காரணத்துக்காகத் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்னும் வராத ஒன்றை 'புலி வருது, புலி வருது' என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத்தான் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார் என்று விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு திமுக எம்.பி. கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: புரோக்கர் வேலை திமுக IT WING-ன் குலத்தொழில் போல! அதிமுக சரமாரி சாடல்..

    ADMK

    இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், தமிழக மக்கள் உங்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். தங்கள் சொந்த மாநில நலன்களை கைவிட்டு, தனிப்பட்ட அரசியல் பிழைப்புக்காக டெல்லி எஜமானர்களுக்கு பணிந்து நடப்பவர்கள், எங்களுக்கு போதனை செய்ய உரிமை இல்லை. தமிழ்நாட்டின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை, நமது விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை நீங்கள் பாதுகாக்கிறீர்கள்.

    ADMK

    அச்சுறுத்தல் எங்கள் வீட்டு வாசல் வரை வந்துவிட்டது. உங்கள் டெல்லி எஜமானர்களிடம் அவர்களின் பொய்கள் தமிழ்நாட்டில் வேலை செய்யாது என்று சொல்லுங்கள். எழுதப்பட்ட, தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு தீர்வைத் தவிர வேறு எதையும் நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம், அரசியலமைப்பு உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை குரல் எழுப்புவோம் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: #ராஜ்யசபா தேர்தல்: EPS முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்!

    மேலும் படிங்க
    உதயமாகிறதா "அய்யா பாட்டாளி மக்கள் கட்சி"?... புதிய கட்சி தொடங்க ராமதாஸ் திட்டம்...!

    உதயமாகிறதா "அய்யா பாட்டாளி மக்கள் கட்சி"?... புதிய கட்சி தொடங்க ராமதாஸ் திட்டம்...!

    அரசியல்
    வீடு வாங்கும் ஆசையால் வந்த கடன்..! கணவன் மனைவியின் ரியாலிட்டி சண்டை..! மாஸ் காட்டும்

    வீடு வாங்கும் ஆசையால் வந்த கடன்..! கணவன் மனைவியின் ரியாலிட்டி சண்டை..! மாஸ் காட்டும் 'மிடில் கிளாஸ்' பட விமர்சனம்..!

    சினிமா
    கிருஷ்ணகிரியில் லவ் ஜிகாத்! சிறுமியை கடத்தி மதம் மாற்றி திருமணம்! அரங்கேறிய கொடூரம்..

    கிருஷ்ணகிரியில் லவ் ஜிகாத்! சிறுமியை கடத்தி மதம் மாற்றி திருமணம்! அரங்கேறிய கொடூரம்..

    குற்றம்
    எங்கு பாத்தாலும் கண்ணிவெடி..! அரசியலில் குதித்த நடிகர் TTF வாசன்..! நடிகர் விஜயின் TVK-ல் இணைந்து செயல்பட உள்ளாராம்..?

    எங்கு பாத்தாலும் கண்ணிவெடி..! அரசியலில் குதித்த நடிகர் TTF வாசன்..! நடிகர் விஜயின் TVK-ல் இணைந்து செயல்பட உள்ளாராம்..?

    சினிமா
    ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேளுங்க! இப்போ இல்லையினா எப்போ? தர்மசங்கடத்தில் திருமா!

    ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேளுங்க! இப்போ இல்லையினா எப்போ? தர்மசங்கடத்தில் திருமா!

    அரசியல்
    Violence likes me.. I can

    Violence likes me.. I can't avoid..! பெங்களூரில் அலப்பறையை கூட்டிய கேஜிஎப் நடிகர் யாஷின் அம்மா..!

    சினிமா

    செய்திகள்

    உதயமாகிறதா

    உதயமாகிறதா "அய்யா பாட்டாளி மக்கள் கட்சி"?... புதிய கட்சி தொடங்க ராமதாஸ் திட்டம்...!

    அரசியல்
    கிருஷ்ணகிரியில் லவ் ஜிகாத்! சிறுமியை கடத்தி மதம் மாற்றி திருமணம்! அரங்கேறிய கொடூரம்..

    கிருஷ்ணகிரியில் லவ் ஜிகாத்! சிறுமியை கடத்தி மதம் மாற்றி திருமணம்! அரங்கேறிய கொடூரம்..

    குற்றம்
    ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேளுங்க! இப்போ இல்லையினா எப்போ? தர்மசங்கடத்தில் திருமா!

    ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேளுங்க! இப்போ இல்லையினா எப்போ? தர்மசங்கடத்தில் திருமா!

    அரசியல்
    கோவிலுக்குள் கட்டு கட்டாய் சிக்கிய SIR படிவங்கள்... அதிமுக சூழ்ச்சி அம்பலம்...!

    கோவிலுக்குள் கட்டு கட்டாய் சிக்கிய SIR படிவங்கள்... அதிமுக சூழ்ச்சி அம்பலம்...!

    தமிழ்நாடு
    ஸ்பேஸ்ல கூட போயிரலாம்! ஆனா இது முடியாதுப்பா!! சுபான்ஷூ சுக்லா கிண்டல் பேச்சு!

    ஸ்பேஸ்ல கூட போயிரலாம்! ஆனா இது முடியாதுப்பா!! சுபான்ஷூ சுக்லா கிண்டல் பேச்சு!

    இந்தியா
    பேஸ்புக், இன்ஸ்டா, எக்ஸ் தளங்களுக்கு செக்! சாட்டையை சுழற்றும் மத்திய அரசு!! அஸ்வினி வைஷ்ணவ் வார்னிங்!

    பேஸ்புக், இன்ஸ்டா, எக்ஸ் தளங்களுக்கு செக்! சாட்டையை சுழற்றும் மத்திய அரசு!! அஸ்வினி வைஷ்ணவ் வார்னிங்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share