• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீனாட்சி திருக்கல்யாணத்தில் திடீர் பரபரப்பு... கொந்தளித்த பக்தர்கள்... போலீசாருடன் வாக்குவாதம்...!

    ஆன்லைன் மூலம் ரூபாய் 200 மற்றும் 500 கட்டணம் செலுத்தி,  தகுதியுடைய டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் கிட்டத்தட்ட நீண்ட வரிசையில் காத்திருக்கக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டது. 
    Author By Amaravathi Tue, 28 Apr 2026 10:47:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai Meenakshi amman temple issue

     மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை காண 500 ரூபாய் கட்டணம் செலுத்தி டோக்கன் வாங்கிய பக்தர்களை இடமில்லை என கூறி அனுமதிக்காததால் கோவில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

    உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்துடைய சித்திரை திருவிழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையிலே பத்தாம் நாள் விழாவாக அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரடைய திருக்கல்யாண வைபவம்  கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினைக் காண மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து திருக்கல்யாண வைபவத்தன்று கோவிலிலே வருகை தர வேண்டும் என்று ஏராளமான சுமங்கலி பெண்களும் பக்தர்களும் பொதுமக்களும் ஆன்லைன் மூலம் ரூபாய் 200 மற்றும் 500 கட்டணம் செலுத்தி,  தகுதியுடைய டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் கிட்டத்தட்ட நீண்ட வரிசையில் காத்திருக்கக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டது. 

    திருமணம் நடைபெறக்கூடிய மண்டபம் பகுதியில் போதுமான பக்தர்கள் ஏற்கனவே வந்த நிலையில் உள்ளே பாதுகாப்புக் கருதி அனுமதிக்க முடியாது என்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கக்கூடிய காவலர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள், “நாங்கள் சென்னையில் இருந்து வந்திருக்கிறோம், தருமபுரியிலிருந்து வந்திருக்கிறோம், அதிகாலை 4:00 மணியில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருக்கிறோம், 500 ரூபாய் டோக்கன்கள் பெற்றும் எங்களை ஏன் உள்ளே அனுமதி முடியாது” மனக்குமுறலை வெளிப்படுத்தனர். 

    இதையும் படிங்க: கள்ளழகரை குளிர்விக்கும் தோல் பை... இதுல இவ்வளவு விஷயம் இருக்கா... யாருமே அறியாத பின்னணி...!

    மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யான வைபவத்தின் போது சுமங்கலி பெண்கள் தங்களது தாலி கயிற்றை புது மஞ்சள் கயிறாக மாற்றிக் கொள்வது வழக்கம். இந்த ஐதீகம் கோயில் வளாகத்திலேயே நடக்கும். தற்போது 500 ரூபாய் டோக்கன் வாங்கி கூட நீண்ட வரிசையில் காத்திருந்து எங்களால் உள்ளே செல்ல முடியவில்லையே இந்த பணத்தை கோவில் நிர்வாகம் திரும்ப கொடுக்குமா? இல்லை இதற்கான மாற்று ஏற்பாடுகள் இருக்கிறதா? ஒவ்வொரு வருடமும் இதே போன்று ஒரு நிலை நீடித்தால் வரக்கூடிய பக்தர்களுடைய  நிலைதான் என்ன? என்றும் பல கேள்விகள் முன்வைத்து பக்தர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
     
    இதையும் படிங்க: சித்திரை திருவிழா களைகட்டியாச்சு..! அழகர் கோவிலில் இருந்து கிளம்பிய கள்ளழகர் வாகனங்கள்..!

    மேலும் படிங்க
    மத்திய கிழக்கில் அமைதி திரும்ப ரஷ்யா உதவும்!!! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு செக் வைத்த புடின்!! ஈரானுக்கு ஆதரவு!

    மத்திய கிழக்கில் அமைதி திரும்ப ரஷ்யா உதவும்!!! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு செக் வைத்த புடின்!! ஈரானுக்கு ஆதரவு!

    உலகம்
    சித்ரா பௌர்ணமி கிரிவலம்..! தி.மலையில் ஏற்பாடுகள் தீவிரம்..!

    சித்ரா பௌர்ணமி கிரிவலம்..! தி.மலையில் ஏற்பாடுகள் தீவிரம்..!

    தமிழ்நாடு
    உக்கிரத்தை காட்ட தொடங்கிய வெயில்..!! ஒடிசாவில் வெப்ப தாக்கத்தால் 2 ஆசிரியர்கள் பரிதாப பலி..!!

    உக்கிரத்தை காட்ட தொடங்கிய வெயில்..!! ஒடிசாவில் வெப்ப தாக்கத்தால் 2 ஆசிரியர்கள் பரிதாப பலி..!!

    இந்தியா
    "இந்தியா ஏற்கனவே இந்து ராஷ்டிரம் தான்" - நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அதிரடி!

    "இந்தியா ஏற்கனவே இந்து ராஷ்டிரம் தான்" - நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அதிரடி!

    இந்தியா
    காவிரி நீர் மேலாண்மை கூட்டம்..! இப்போதைக்கு நடத்தக்கூடாது..! சீமான் வலியுறுத்தல்..!

    காவிரி நீர் மேலாண்மை கூட்டம்..! இப்போதைக்கு நடத்தக்கூடாது..! சீமான் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பெரியப்பா!! யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி மீண்டும் மீண்டும் சித்ரவதை!!

    16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பெரியப்பா!! யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி மீண்டும் மீண்டும் சித்ரவதை!!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share