• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சொன்னத செஞ்சுட்டாரு முதல்வர் விஜய்..! அமைச்சரவையில் கதர் அணிந்த இரு அமைச்சர்கள்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    கொடுத்த வாக்குறுதியை முதல்வர் விஜய் காப்பாற்றி உள்ளதாக மாணிக்கம் தாகூர் எம்பி பெருமிதம் தெரிவித்தார்.
    Author By Nila Fri, 15 May 2026 13:28:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Manickam tagore

    திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இருப்பினும் திமுக தலைவா ஸ்டாலின் அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஆட்சியில் பங்கு வழங்க முடியாது என்பதை உறுதிப்படக் கூடியதால் காங்கிரஸ் கட்சிகளால் பெரும் அதிருப்தியில் இருந்தனர். அந்த சமயத்தில் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்துடன் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி கட்சிகளை நாடி இருந்தது.

    இருப்பினும் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்தது. தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதை எடுத்து காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணிக்கு சென்று விட்டது. ஆட்சியில் பங்கு மற்றும் அதிகாரத்தில் பங்கு என்பதை தமிழக வெற்றி கழகம் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், 2026 தேர்தலுக்கு முன்பே திமுக ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது என்றும் கூறினார்.

    Congress

    அதற்கு மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள் எனவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். தமிழக மக்கள் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று கூறிவிட்டனர் எனவும் ஒரு புதிய வரலாறு எழுதப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளுக்கு என்றும் அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று கூறிய முதல்வர் விஜய் தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார் என்றும் கூறினார். தற்போது, 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த 

    இதையும் படிங்க: “பாஜகவின் நீண்டநாள் கனவு நனவாகப்போகுது” - அதிமுகவை அலர்ட் செய்த மாணிக்கம் தாகூர்...!

    இரு காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பிடிக்கிறார்கள் என்று பெருமிதத்துடன் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது உணர்ச்சிபூர்வமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்றும் 36% கமிஷன் அரசியலிலிருந்து, ஊழல் இல்லா ஆட்சிக்குத் தமிழகத்தை கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ள மாணிக்கம் தாகூர், புதிய அரசு., புதிய நம்பிக்கை என்று கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: "விஜய்"..! ஒத்த ஆள எதிர்த்து ஒரே நைட்ல ஒன்னாகிட்டாங்க..! மாணிக்கம் தாகூர் விமர்சனம்..!

    மேலும் படிங்க
    முக்கிய துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தும் முதல்வர் விஜய்! நேரடியாக கண்காணிக்கவும் முடிவு!

    முக்கிய துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தும் முதல்வர் விஜய்! நேரடியாக கண்காணிக்கவும் முடிவு!

    அரசியல்
    தங்கத்தை தொடர்ந்து வெள்ளி இறக்குமதிக்கும் கட்டுப்பாடு! உரிமம் கட்டாயம்!! மத்திய அரசு உத்தரவு!

    தங்கத்தை தொடர்ந்து வெள்ளி இறக்குமதிக்கும் கட்டுப்பாடு! உரிமம் கட்டாயம்!! மத்திய அரசு உத்தரவு!

    தங்கம் மற்றும் வெள்ளி
    கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்! அடித்து விரட்டுவோம்! அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு!

    கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்! அடித்து விரட்டுவோம்! அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு!

    அரசியல்
    பிரதமர் மோடியிடம் நெதர்லாந்து கொடுத்த ஆனைமங்கலம் செப்பேடுகள்!  தமிழகத்திடம் ஒப்படைக்க வலியுறுத்தல்!

    பிரதமர் மோடியிடம் நெதர்லாந்து கொடுத்த ஆனைமங்கலம் செப்பேடுகள்! தமிழகத்திடம் ஒப்படைக்க வலியுறுத்தல்!

    அரசியல்
    அமைச்சர்கள் நியமிக்கப்படாத முக்கிய இலாகா! யாருக்காக காத்திருக்கிறார் முதல்வர் விஜய்!!

    அமைச்சர்கள் நியமிக்கப்படாத முக்கிய இலாகா! யாருக்காக காத்திருக்கிறார் முதல்வர் விஜய்!!

    அரசியல்
    நீட் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்! எந்த கட்டணமும் இல்லை! தேசிய தேர்வு முகமை ஏற்பாடு!

    நீட் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்! எந்த கட்டணமும் இல்லை! தேசிய தேர்வு முகமை ஏற்பாடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share