• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    "ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு!" - பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் 20 பேர் பலி!

    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
    Author By Thenmozhi Kumar Tue, 28 Jul 2026 21:26:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mayhem in PoK: 20 killed, over 50 injured as Pakistani forces open fire on anti-election protesters

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) போலிச் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணித்து மாபெரும் பேரணி நடத்திய பொதுமக்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலிஸார் நடத்திய கொடூரத் துப்பாக்கிச் சூட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் முதற்கட்டமாகத் தொடங்கவுள்ள நிலையில், அங்குள்ள 12 அகதிகள் இடஒதுக்கீட்டுத் தொகுதிகளை ரத்து செய்யக் கோரியும், பாகிஸ்தான் அரசின் பொருளாதாரச் சுரண்டலைக் கண்டித்தும் பொதுமக்கள் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தடைசெய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் கூட்டமைப்பு அவாமி நடவடிக்கைக் குழுவின் (JAAC) சார்பில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணித்து ராவலாகோட்டிலிருந்து தலைநகர் முசாபராபாத் நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர்.

    அப்போது பேரணியைத் தடுத்து நிறுத்த முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிப் பாகிஸ்தான் படையினர் நடத்தியத் தாக்குதலில் 20 பேர் சம்பவ இடத்திலேயே மற்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    இதையும் படிங்க: பாகிஸ்தானில் சோக சம்பவம்..!! 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்..!! 40 பேர் பரிதாப பலி..!!

    20 பேர் கொலை

    இச்சம்பவம் குறித்துப் போராட்டக் குழுவினர் தெரிவிக்கையில், "அமைதியான முறையில் பேரணி சென்ற மக்கள் மீது பாகிஸ்தான் அரசு ராணுவத்தைப் பயன்படுத்தி அராஜகத் தாக்குதலை நடத்தியுள்ளது. எங்கள் நிலப்பரப்பில் உரிமைகளுக்காகப் போராடுபவர்களைப் தீவிரவாதிகள் என முத்திரை குத்திப் பாகிஸ்தான் அரசு கொன்றுகுவிக்கிறது" எனத் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் தேர்தலைத் "தேர்தல் நாடகம்" எனச் சாடியுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், "பாகிஸ்தானின் பல தசாப்தகாலப் பொருளாதாரச் சுரண்டல், அடிப்படை உரிமைகள் மறுப்பு மற்றும் நிர்வாக ஒடுக்குமுறை ஆகியவற்றின் நேரடி விளைவே இந்த மக்கள் போராட்டங்கள். பாகிஸ்தான் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைக்கவே இத்தகைய நாடகங்களை நடத்துகிறது" என மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுப் பதற்றம் உச்சமடைந்துள்ளது.

    இதையும் படிங்க: "நான் மினிஸ்டருக்கு சொந்தம்"..! கேனில் பெட்ரோல் தராத ஆத்திரம்..! ஊழியர் மீது கொலை வெறித் தாக்குதல்..!!

    மேலும் படிங்க
    மகளிர் டி20 ஆசிய கோப்பை... சாதித்த இந்திய அணி..! புகழ்ந்த தள்ளிய பிரதமர் மோடி..!!

    மகளிர் டி20 ஆசிய கோப்பை... சாதித்த இந்திய அணி..! புகழ்ந்த தள்ளிய பிரதமர் மோடி..!!

    இந்தியா
    விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... மெகா சைஸ் லட்டு பிள்ளையார்..! கடலூரில் கொண்டாட்டம்..!!

    விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... மெகா சைஸ் லட்டு பிள்ளையார்..! கடலூரில் கொண்டாட்டம்..!!

    தமிழ்நாடு
    சீறி பாய்ந்த தோட்டா... சிறுமியை சீரழித்த காம மிருகத்தை சுட்டுப்பிடித்த போலீஸ்... கோவையில் நடந்தது என்ன?

    சீறி பாய்ந்த தோட்டா... சிறுமியை சீரழித்த காம மிருகத்தை சுட்டுப்பிடித்த போலீஸ்... கோவையில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இதுவே முதல் முறை... மணக்குளம் விநாயகர் கோயிலில் வசூல் வேட்டை... சாரை சாரையாய் குவியும் பக்தர்கள்...!

    இதுவே முதல் முறை... மணக்குளம் விநாயகர் கோயிலில் வசூல் வேட்டை... சாரை சாரையாய் குவியும் பக்தர்கள்...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே சி.எம்.விஜய் போட்ட ட்வீட்... லண்டனில் இருந்து பறந்து வந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!

    விடிந்ததுமே சி.எம்.விஜய் போட்ட ட்வீட்... லண்டனில் இருந்து பறந்து வந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!

    அரசியல்
    விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்... பிள்ளையார் பட்டியில் அதிகாலை முதலே அலைகடலென குவிந்த பக்தர்கள்...!

    விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்... பிள்ளையார் பட்டியில் அதிகாலை முதலே அலைகடலென குவிந்த பக்தர்கள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மகளிர் டி20 ஆசிய கோப்பை... சாதித்த இந்திய அணி..! புகழ்ந்த தள்ளிய பிரதமர் மோடி..!!

    மகளிர் டி20 ஆசிய கோப்பை... சாதித்த இந்திய அணி..! புகழ்ந்த தள்ளிய பிரதமர் மோடி..!!

    இந்தியா
    விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... மெகா சைஸ் லட்டு பிள்ளையார்..! கடலூரில் கொண்டாட்டம்..!!

    விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... மெகா சைஸ் லட்டு பிள்ளையார்..! கடலூரில் கொண்டாட்டம்..!!

    தமிழ்நாடு
    சீறி பாய்ந்த தோட்டா... சிறுமியை சீரழித்த காம மிருகத்தை சுட்டுப்பிடித்த போலீஸ்... கோவையில் நடந்தது என்ன?

    சீறி பாய்ந்த தோட்டா... சிறுமியை சீரழித்த காம மிருகத்தை சுட்டுப்பிடித்த போலீஸ்... கோவையில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    விடிந்ததுமே சி.எம்.விஜய் போட்ட ட்வீட்... லண்டனில் இருந்து பறந்து வந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!

    விடிந்ததுமே சி.எம்.விஜய் போட்ட ட்வீட்... லண்டனில் இருந்து பறந்து வந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!

    அரசியல்
    விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்... பிள்ளையார் பட்டியில் அதிகாலை முதலே அலைகடலென குவிந்த பக்தர்கள்...!

    விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்... பிள்ளையார் பட்டியில் அதிகாலை முதலே அலைகடலென குவிந்த பக்தர்கள்...!

    தமிழ்நாடு
     “முடிச்சா தொட்டுப் பார்...” - எஸ்.பி. ஆபீஸ் முன்னால் நின்று திமுக எம்.எல்.ஏ.வுக்கு சவால்விட்ட தவெக நிர்வாகிகள்...!

    “முடிச்சா தொட்டுப் பார்...” - எஸ்.பி. ஆபீஸ் முன்னால் நின்று திமுக எம்.எல்.ஏ.வுக்கு சவால்விட்ட தவெக நிர்வாகிகள்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share