• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மேகதாது அணை விவகாரம்! ஆக்‌ஷனில் இறங்கிய முதல்வர் விஜய்!! சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவு!

    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் இன்று உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
    Author By Pandian Mon, 25 May 2026 15:18:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    megadatu-issue-cm-vijay-meeting

    சென்னை: காவிரி நதியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பேசியதற்கு தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை தீர்மானமாக நிலைநாட்ட தேவையான அனைத்து முன்னெடுப்புகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    குறிப்பாக, மேகதாது அணை விவகாரத்தில் தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும், உச்சநீதிமன்றத்தில் வழக்கை தீவிரப்படுத்தவும் முதல்வர் அறிவுறுத்தினார். காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு உறுதியாக உள்ளது.

    இதையும் படிங்க: கன்னடம் பிறக்கும் முன்பே காவிரி எங்களுடையது! மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவை வெளுத்து வாங்கிய சீமான்!

    Cm vijay

    கர்நாடக துணை முதலமைச்சரின் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாய அமைப்புகளும் ஒன்றிணைந்து மேகதாது அணைக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த முயற்சியையும் மத்திய அரசும், கர்நாடக அரசும் கைவிட வேண்டும் என்பது தமிழகத்தின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது.

    மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி நீர் தமிழகத்துக்கு கிடைக்கும் அளவு பெருமளவில் குறையும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை பாதிப்பதோடு, குடிநீர் பிரச்னையையும் உருவாக்கும் என அஞ்சப்படுகிறது.

    முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு இந்த விவகாரத்தில் தீவிரமான அணுகுமுறையை கடைப்பிடித்து வருவது தமிழக மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் மத்திய அரசுடனும், கர்நாடக அரசுடனும் தமிழக அரசு தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: மேகதாது அணையைக் கட்டவிடாமல் தடுக்க வேண்டும்.. முதலமைச்சர் விஜய்க்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்!

    மேலும் படிங்க
    கடைசி நேரத்தில் மாற்றம்..

    கடைசி நேரத்தில் மாற்றம்.. 'சிங்கப்பெண் அதிரடிப்படை' திட்ட தொடக்கவிழா திடீர் ரத்து!

    தமிழ்நாடு
    வெளிநாட்டில் வேலை பார்ப்பவர் வீட்டில் கைவரிசை... 100 சவரன் தங்க நகைகள், 6 லட்ச மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளை...!

    வெளிநாட்டில் வேலை பார்ப்பவர் வீட்டில் கைவரிசை... 100 சவரன் தங்க நகைகள், 6 லட்ச மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளை...!

    தமிழ்நாடு
    தோண்டி எடுக்கப்பட்ட உடல்...  மதுராந்தகம் மூதாட்டி கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்... தவெக கிளை பொறுப்பாளர் கைது...!

    தோண்டி எடுக்கப்பட்ட உடல்... மதுராந்தகம் மூதாட்டி கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்... தவெக கிளை பொறுப்பாளர் கைது...!

    தமிழ்நாடு
    அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்! ஆவடி மாநகராட்சிக்கு வி.கே.சசிகலா கண்டனம்!

    அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்! ஆவடி மாநகராட்சிக்கு வி.கே.சசிகலா கண்டனம்!

    தமிழ்நாடு
    ஜூன் 12 முதல்.. பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு..!! மாஸ் காட்டும் தெலுங்கானா அரசு..!!

    ஜூன் 12 முதல்.. பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு..!! மாஸ் காட்டும் தெலுங்கானா அரசு..!!

    இந்தியா
    டெல்லியில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய தமிழ் அமைப்புகள்? திருவள்ளுவர் சிலையை திறக்காமல் சென்னை வந்த முதல்வர் விஜய்!

    டெல்லியில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய தமிழ் அமைப்புகள்? திருவள்ளுவர் சிலையை திறக்காமல் சென்னை வந்த முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share