• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அமெரிக்க மேயர் தேர்தலில் முன்னிலை பெற்ற தமிழ்ப்பெண் நித்யா ராமன்! கரேன் பாஸுக்கு கடும் போட்டி!

    செப்டம்பர் 15 முதல் 20ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லி அரசு ஆய்வு நிறுவனம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், நித்யா ராமனுக்கு 39 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
    Author By Pandian Thu, 15 Oct 2026 13:14:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nithya-raman-leads-los-angeles-mayor-election-poll-karen-bass

    வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில், கேரளாவில் பிறந்த தமிழ்ப் பின்னணியைக் கொண்ட நித்யா ராமன் முன்னிலை பெற்றுள்ளார். தற்போதைய மேயர் கரேன் பாஸை விட அதிக ஆதரவைப் பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு, அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

    கேரளாவில் தமிழ் குடும்பத்தில் பிறந்த நித்யா ராமன், தனது ஆறு வயதில் அமெரிக்காவுக்குச் சென்றார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர், அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்.ஐ.டி.) படித்துள்ளார். நகர்ப்புற வளர்ச்சி மற்றும் திட்டமிடல் தொடர்பான பணிகளில் கவனம் செலுத்திய அவர், பின்னர் அரசியலில் நுழைந்தார்.

    2020ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நித்யா ராமன், 2024ஆம் ஆண்டிலும் மீண்டும் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நகரின் உள்ளாட்சிப் பிரச்னைகள், வீடற்ற மக்களின் நிலை மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் அவர் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

    இதையும் படிங்க: மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறள் முழக்கம்! இணையத்தில் கவனம் ஈர்க்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் பேச்சு!

    IndianOrigin

    இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் பதவிக்கான போட்டியில் அவர் தற்போதைய மேயர் கரேன் பாஸை எதிர்கொள்கிறார். செப்டம்பர் 15 முதல் 20ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லி அரசு ஆய்வு நிறுவனம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், நித்யா ராமனுக்கு 39 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

    கரேன் பாஸுக்கு 28 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், ராமன் 11 சதவீதப் புள்ளிகள் முன்னிலையில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 2,150 வாக்காளர்கள் பங்கேற்றனர். இருப்பினும், 33 சதவீத வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. (ஆதாரம்: CBS Los Angeles)

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது முக்கியப் பிரச்னையாக உள்ளது. இதைச் சுட்டிக்காட்டிய நித்யா ராமன், மக்கள் மலிவு விலையில் வாழக்கூடிய வகையில் நகரத்தை மேம்படுத்துவதும், அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதும் தனது நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

    கருத்துக்கணிப்பில் முன்னிலை பெற்றிருந்தாலும், மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான வாக்காளர்கள் இன்னும் முடிவெடுக்காததால் போட்டி தொடர்கிறது. நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்களின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு?! ஈரானுக்கு எதிராக களமிறங்கிய 60 நாடுகள்!

    மேலும் படிங்க
    வீ தி லீடர்ஸ் வேட்பாளர்கள் தயார்! எப்போது அறிவித்தாலும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி உறுதி! அண்ணாமலை அதிரடி!

    வீ தி லீடர்ஸ் வேட்பாளர்கள் தயார்! எப்போது அறிவித்தாலும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி உறுதி! அண்ணாமலை அதிரடி!

    அரசியல்
    நாங்க ரெடி..!! அதிமுக புத்துணர்ச்சி பெறும்..! சி. வி. சண்முகம் உறுதி.!

    நாங்க ரெடி..!! அதிமுக புத்துணர்ச்சி பெறும்..! சி. வி. சண்முகம் உறுதி.!

    தமிழ்நாடு
    ரேஷன் கடைகளில் பாமாயில் விநியோகத்துக்கு தடை! தீபாவளிக்கு முன் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    ரேஷன் கடைகளில் பாமாயில் விநியோகத்துக்கு தடை! தீபாவளிக்கு முன் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    அரசியல்
    அரிசி விலை உயர்வை ஒப்புக்கொண்ட அமைச்சர்! விலை ஏற்றத்திற்குப் பின்னால் என்ன காரணம்? வெளியான விளக்கம்!

    அரிசி விலை உயர்வை ஒப்புக்கொண்ட அமைச்சர்! விலை ஏற்றத்திற்குப் பின்னால் என்ன காரணம்? வெளியான விளக்கம்!

    தமிழ்நாடு
    S.I.R. முறைகேடு..!! ராகுல்காந்தி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு... தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்..!!

    S.I.R. முறைகேடு..!! ராகுல்காந்தி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு... தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்..!!

    இந்தியா
    ஈரான் போர் விரைவில் முடியும்! பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறையும்! அதிபர் டிரம்ப் நம்பிக்கை!

    ஈரான் போர் விரைவில் முடியும்! பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறையும்! அதிபர் டிரம்ப் நம்பிக்கை!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share