• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    2026 நோபல் இலக்கியப் பரிசு: ஆனி கார்சனுக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம்..!!

    வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆய்வாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
    Author By Shanthi M. Thu, 08 Oct 2026 16:59:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nobel-prize-in-literature-2026-announced

    2026 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு கனடாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் செவ்வியல் அறிஞர் ஆனி கர்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுவீடிஷ் அகாடமி இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டது. 

    “செவ்வியல் மரபுடன் விளையாட்டுத்தனமான உரையாடலில், தைரியமான மற்றும் கண்டுபிடிப்பு நிறைந்த படைப்புகள் மூலம் சமகால இலக்கியத்திற்கு புதிய வடிவங்களை உருவாக்கியதற்காக” என்று பரிசுக்கான காரணம் குறிப்பிடப்பட்டது. 

    நோபல் பரிசுகள் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு அறிவிப்புகள் அக்டோபர் 5 முதல் 12 வரை நடைபெறுகின்றன. முதலில் மருத்துவப் பரிசு கார்ல் டீசெரோத், பீட்டர் ஹெகெமன், ஜார்ஜ் நாகல் ஆகியோருக்கு ஒளியால் நரம்பு செல்களைக் கட்டுப்படுத்தும் ஆப்டோஜெனெடிக்ஸ் கண்டுபிடிப்புக்காகப் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: 2026 இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு! ஐஸ்கியூப் சாதனையாளர் பிரான்சிஸ் ஹால்சனுக்கு கௌரவம்!

    அடுத்து இயற்பியல் பரிசு பெல்ஜியம் பிறப்பான பிரான்சிஸ் ஹால்சனுக்கு ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்திற்கான முக்கிய பங்களிப்புக்காக வழங்கப்பட்டது. வேதியியல் பரிசு பிரான்சின் ஹென்றி ககன் மற்றும் ஜப்பானின் கென்சோ சோவா ஆகியோருக்கு மூலக்கூறுகளின் கண்ணாடி பிம்ப அமைப்பு தொடர்பான ஆய்வுகளுக்காக அறிவிக்கப்பட்டது.

    2026 நோபல் இலக்கியப் பரிசு

    ஆனி கர்சன் 1950 ஆம் ஆண்டு ஜூன் 21 அன்று டொராண்டோவில் பிறந்தார். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் செவ்வியல் இலக்கியத்தில் பட்டம் பெற்ற இவர், பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். அவருடைய படைப்புகள் கவிதை, கட்டுரை, புனைவு மற்றும் மொழிபெயர்ப்பு ஆகியவற்றைக் கலந்து புதிய வடிவங்களை உருவாக்குகின்றன.

    Eros the Bittersweet, Autobiography of Red, The Beauty of the Husband, Men in the Off Hours போன்ற நூல்கள் உலகளவில் பாராட்டப்பட்டுள்ளன. பண்டைய கிரேக்க இலக்கியங்களுடன் நவீன கதைகளை இணைத்து எழுதும் இவரது பாணி தனித்துவமானது. இந்த அறிவிப்பின் போது அவர் ஐஸ்லாந்தில் இருந்தார்.

    நோபல் பரிசு இலக்கிய உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. ஆனி கர்சனின் வெற்றி சமகால இலக்கியத்திற்கு புதிய திசைகளைக் காட்டும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: மருத்துவ உலகின் உயரிய கௌரவம்: 2026 நோபல் பரிசு அறிவிப்பு!! வென்றவர்கள் யார்..??

    மேலும் படிங்க
    கொள்கை என்பது சொல் அல்ல, செயல்! தவெகவில் 15 பெண் எம்.எல்.ஏ-க்கள் என ஐடி விங் பெருமிதம்!

    கொள்கை என்பது சொல் அல்ல, செயல்! தவெகவில் 15 பெண் எம்.எல்.ஏ-க்கள் என ஐடி விங் பெருமிதம்!

    தமிழ்நாடு
    காதல் டார்ச்சர்...!  இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம்... 5 பேர் அதிரடி அரெஸ்ட் ..!

    காதல் டார்ச்சர்...! இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம்... 5 பேர் அதிரடி அரெஸ்ட் ..!

    தமிழ்நாடு
    ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்..! உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை..!!

    ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்..! உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை..!!

    தமிழ்நாடு
    முதல் தளத்தில் சுவிட்ச் பழுது சரிசெய்யப்பட்டது! தலைமை செயலக மின்தடைக்கு மின்சார வாரியம் விளக்கம்!

    முதல் தளத்தில் சுவிட்ச் பழுது சரிசெய்யப்பட்டது! தலைமை செயலக மின்தடைக்கு மின்சார வாரியம் விளக்கம்!

    தமிழ்நாடு
    களைகட்டிய குலசை தசரா திருவிழா..! படையெடுக்கும் மக்கள்... அணிவகுக்கும் வாகனங்கள்..!!

    களைகட்டிய குலசை தசரா திருவிழா..! படையெடுக்கும் மக்கள்... அணிவகுக்கும் வாகனங்கள்..!!

    தமிழ்நாடு
    கொடுங்கையூரில் நேர்ந்த துயரம்... விஷவாயு தாக்கி இருவர் பலி..! தொடர் விசாரணை..!!

    கொடுங்கையூரில் நேர்ந்த துயரம்... விஷவாயு தாக்கி இருவர் பலி..! தொடர் விசாரணை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share