• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஓபிஎஸ் அண்ணே தூண்டில அங்கிட்டு போடுங்க... ஆதரவாளர்கள் கொடுத்த ஐடியா...!

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக அங்கம் வகிப்பதை கண்டுகொள்ளாத எடப்பாடி பழனிசாமி, எக்காரணம் கொண்டும் ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும் சேர்த்துக்கொள்ளவே மாட்டேன் என அடம்பிடித்து வருகிறார்.
    Author By Amaravathi Thu, 15 May 2025 11:40:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ops-supporters-given-idea-to-alliance-with-seeman-and-v

    அதிமுக பாஜக கூட்டணி சேர்ந்துவிட்டது. அமித் ஷாவை நம்பி ஓ.பன்னீர்செல்வம் காத்திருந்த நிலையில், அவரோ அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது எனக்கூறிவிட்டார். இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலை திரிசங்கு சொர்க்கம் போல அந்தரத்தில் ஊசலாடி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக அங்கம் வகிப்பதை கண்டுகொள்ளாத எடப்பாடி பழனிசாமி, எக்காரணம் கொண்டும் ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும் சேர்த்துக்கொள்ளவே மாட்டேன் என அடம்பிடித்து வருகிறார்.

    ops

    இதற்கு முன்னதாக, அதிமுக கைகளிலிருந்து நழுவிய பிறகு மக்களவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து சந்தித்தார். ஓபிஎஸ் திமுக தொண்டர்களின் பலம் தனக்குதான் இருக்கிறது என காட்ட நினைத்த ஓபிஎக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதேபோல் மீண்டும் அதிமுகவினர் ஒன்று சேர வேண்டும் என ஓபிஎஸ் வெளிப்படையாகவே சொல்லி வந்தும் இபிஎஸ் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. அதிமுக பாஜக கூட்டணி உருவாகும்போது ஓபிஎஸ் பற்றி அமைச்சர் அமித்ஷா பேசியும் இபிஎஸ் விடாப்பிடியாக இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் கூட்டணியும் உருவாகிவிட்டதால் ஓபிஎஸ் நிலை என்ன என்ற கேள்வி வந்தது. பாஜகவுடன் கூட்டணியில் நீடிக்கிறாரா? ஓபிஎஸ் அணிக்கு தொகுதிகளை ஒதுக்க இபிஎஸ் தயாராக இருக்கிறாரா?  பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கிறது. 

    இதையும் படிங்க: இனி டைரக்டா பாஜகதான்.. ஓ.பி.எஸ் இறுதி முடிவு... முக்கிய பதவிக்காக துண்டு போட்டு காத்திருக்கும் பணிவு..!

    ops

    இந்நிலையில் ஓபிஎஸ் அணி சார்பாக அவரின் ஆதரவாளர்களின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இன்றும் இந்த கூட்டம் நடக்கவிருக்கிறது. தேர்தல் தொடர்பாகவும் கூட்டணி தொடர்பாகவும் ஆலோசனை நடந்து வருவதாக சொல்கின்றனர். அதேபோல் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளரும் எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் நிர்வாகிகளுடைய கருத்துக்கள் கேட்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோமா என்பதை வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் விளக்கம் கொடுப்பார் என்றார். 

    ops

    மேலும் அதிமுக பாஜக கூட்டணியில் ஓபிஎஸக்கு முக்கியத்துவம் இருக்கிறதா? என கேட்டதற்கு எங்களை தவிர்க்க முடியாது என கூறியுள்ளார். பாஜகவுடன் கூட்டணியில் நீடிக்க போகிறாரா? அல்லது முறித்து கொள்ள போகிறாரா என்ற விவாதம் எழுந்துள்ளது. கூட்டணியில் அதிமுகவிடம் பவர் இருப்பதால் ஓபிஎஸ்க்கு செக் வைக்கக்கூடிய முடிவுகளையே இபிஎஸ் எடுப்பார் என சொல்கின்றனர். அதனால் வேறு கூட்டணிக்கு போகலாமா என்று கூட அவரது ஆதரவாளர்கள் ஓபிஎஸ் இடம் யோசனை சொன்னதாக கூறப்படுகிறது. 

    ops

    அதாவது தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோருடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கலாமா என்றும் ஆலோசனை நடந்ததாக தெரிகிறது. விஜய் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்பதால் மூன்றாவதாக உருவாகும் அணியுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கலாமா என்ற பேச்சும் அடிபட்டதாக சொல்கின்றனர். 

    இதையும் படிங்க: அவருக்கு சமமா என் ஃபோட்டோவா? கத்தியை கையில் எடுத்த புஸ்ஸி ஆனந்த்... என்ன செய்தார் தெரியுமா?

    மேலும் படிங்க
    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    கிளாமருக்கு நான் கேரண்டி..!! ஆனா என்னை ஏன்டா ஆக்ஷன் த்ரில்லருக்குள்ளேயே பூட்டி வைக்கிறீங்க.. நடிகை டாப்ஸி ஓபன் டாக்..!

    கிளாமருக்கு நான் கேரண்டி..!! ஆனா என்னை ஏன்டா ஆக்ஷன் த்ரில்லருக்குள்ளேயே பூட்டி வைக்கிறீங்க.. நடிகை டாப்ஸி ஓபன் டாக்..!

    சினிமா
    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    உலகம்
    டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

    டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

    இந்தியா
    நடிகர் விஜய் சினிமாவில் இல்லாதது ஏமாற்றம்தான்..!! அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. நடிகர் சூரி ஓபன் டாக்..!

    நடிகர் விஜய் சினிமாவில் இல்லாதது ஏமாற்றம்தான்..!! அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. நடிகர் சூரி ஓபன் டாக்..!

    சினிமா
    டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

    டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

    இந்தியா

    செய்திகள்

    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    உலகம்
    டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

    டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

    இந்தியா
    டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

    டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

    இந்தியா
    ஊழல் அம்பலமாச்சு..! ஓடு.. ஓடு..!! திமுக வெளிநடப்பை கிண்டலடித்த தவெக..!!

    ஊழல் அம்பலமாச்சு..! ஓடு.. ஓடு..!! திமுக வெளிநடப்பை கிண்டலடித்த தவெக..!!

    தமிழ்நாடு
    ரஜினி, தனுஷ், சூர்யாவை குறிவைத்து சைபர் தாக்குதல்! முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்?! பரபரப்பு பின்னணி!

    ரஜினி, தனுஷ், சூர்யாவை குறிவைத்து சைபர் தாக்குதல்! முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்?! பரபரப்பு பின்னணி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share