• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஆஸ்கர் வென்ற இயக்குநரை வீடு புகுந்து தாக்கிய கும்பல்.. பாதிக்கப்பட்ட இயக்குநரே கைதான அவலம்..!

    ஆஸ்கார் விருது பெற்ற 'நோ அதர் லேண்ட்' என்ற பாலஸ்தீன ஆவணப்படத்தின் இணை இயக்குநர் ஹம்தான் பல்லால் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை விட்டுவிட்டு அந்நாட்டு ராணுவம் ஹம்தான் பல்லாலை கைது செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Tue, 25 Mar 2025 16:59:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    oscar-winning-palestinian-director-attacked

    பாலஸ்தீன மேற்கு கரை பகுதியை 1967ல் இஸ்ரேல் ஆக்கிரமித்தது. அங்கு இஸ்ரேலியர்களை குடியேற்றியும் வருகிறது. இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதியில் இருக்கும் மசாபர் யட்டாவில்Masafer Yatta, 1980 முதல் இஸ்ரேலின் ராணுவ மண்டலமாக அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் கட்டாயமாக வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வந்தனர்.  ராணுவத்தின் கட்டாயத்தால் இடமாறிச் செல்லும் ஒரு பாலஸ்தீனிய இளைஞன் குறித்த கதையை நோ அதர் லேண்ட் என்ற பெயரில் ஆவணப்படமாக எடுத்தனர்.

    No Other Land

    ஆஸ்கர் விருதுக்கும் இந்த ஆவணப்படம் பரிந்துரைக்கப்பட்டது. இம்மாத துவக்கத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், நோ அதர் லேண்ட் படம் சிறந்த ஆவணப்படமாக அறிவிக்கப்பட்டு  விருதும் வழங்கப்பட்டது. இந்த நோ அதர் லேண்ட்' படம், இஸ்ரேலிய இராணுவத்தால் தங்கள் கிராமங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் மேற்கு கரை மசாபர் யட்டா குடிமக்களின் போராட்டத்தை சித்தரிக்கிறது.இந்த படத்தை மசாபர் யட்டாவைச் சேர்ந்த பால்ஸ்தீனிய இயக்குநர்கள் ஹம்தான் பல்லால் மற்றும் பாஸல் அட்ரா மற்றும் இஸ்ரேலிய இயக்குநர்கள் யுவல் ஆபிரகாம், ரேச்சல் ஸ்ரோர் ஆகிய 4 பேரும் சேர்ந்து இயக்கியுள்ளனர்.

    இதையும் படிங்க: ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல்... இன அழிப்பு தடுக்கப்படுமா?

    No Other Land

    இப்படத்தின் இணை இயக்குநர் ஹம்தான் பல்லால்.  இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரையின் சூஸ்யா வசித்து வருகிறார். நேற்று இவருடைய வீட்டை முகமூடி அணிந்த பத்துக்கும் மேற்பட்டோர் தாக்கினர். ஹம்தான் பல்லால் மீதும் தாக்குதல் நடைபெற்றது. அவருக்கு காயங்கள் ஏற்பட்டன. பாலஸ்தீன மேற்கு கரை பகுதிகளில் குடியேறி வாழ்ந்துவரும் இஸ்ரேலிய மக்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர் என நோ அதர் லேண்ட் ஆவணப்படத்தின் மற்றொரு இணை இயக்குநர் யுவல் ஆப்ரகாம் தெரிவித்துள்ளார்.

    No Other Land

    எங்கள் 'நோ அதர் லேண்ட்' படத்தின் இணை இயக்குநரான ஹம்தான் பல்லால் இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்டார். இதன் காரணமாக அவருக்கு தலை மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது என சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹம்தானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய வீரர்கள் தாக்கி, ஹம்தானை கைது செய்து கொண்டு சென்றனர். என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதலின்போது ஹம்தான் பல்லால் உடன் இருந்த யுவல் ஆபிரகாமும் காயமடைந்துள்ளார்.

    No Other Land

    இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சென்ற இஸ்ரேல் ராணுவம் ஹம்தான் பல்லாவை கைது செய்து அழைத்து சென்று விசாரித்து வருகிறது. இஸ்ரேலியர்கள் தாக்குதல் நடத்திய போதிலும், இஸ்ரேல் ராணுவம் இணை இயக்குநர் ஹம்தான் பல்லாவை கைது செய்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  இதற்கு கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

    இதையும் படிங்க: களைக்கட்டிய ஆஸ்கர் விருது விழா... சாதனையாளர்கள் பட்டியல் இதோ!

    மேலும் படிங்க
    இலங்கையை வீழ்த்திய இந்திய

    இலங்கையை வீழ்த்திய இந்திய 'ஏ' அணி: இந்தியா - இலங்கை - ஆப்கானிஸ்தான் தொடரில் இந்திய வீரர்கள் சாதனை!

    கிரிக்கெட்
    புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட கோரிக்கை.. பெரியபாளையம் விபத்து குறித்து உதயநிதி அறிக்கை!

    புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட கோரிக்கை.. பெரியபாளையம் விபத்து குறித்து உதயநிதி அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு
    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    தமிழ்நாடு
    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    தமிழ்நாடு
    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share