• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, November 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியாவில் இதுவரை 43 OTT தளங்களுக்கு தடை.. நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேச்சு..!

    இந்தியாவில் இதுவரை 43 ஓடிடி தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
    Author By Nila Wed, 30 Jul 2025 17:04:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ott-ashwini-vaishnav-speech

    இந்தியாவில் ஓடிடி தளங்கள், இணையம் மூலம் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை வழங்கும் முக்கிய ஊடகமாக உருவெடுத்துள்ளன. இவை பாரம்பரிய தொலைக்காட்சி மற்றும் திரையரங்குகளுக்கு மாற்றாக அமைந்து, இளைஞர்கள் முதல் அனைத்து வயதினரையும் கவர்ந்து வருகின்றன.

    இருப்பினும், இந்த ஓடிடி தளங்களில் ஒளிபரப்பப்படும் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. இதன் விளைவாக, இந்திய அரசு சில ஓடிடி தளங்களை தடை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, ஆபாச, ஆபத்தான, மற்றும் சட்டவிரோதமான உள்ளடக்கங்களை வெளியிடுவதாகக் கருதப்படும் தளங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம், இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 18 ஓடிடி தளங்களை தடை செய்தது. இந்தத் தளங்கள் ஆபாசமான, மோசமான மற்றும் சமூக மதிப்புகளுக்கு எதிரான உள்ளடக்கங்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டன.

    இதையும் படிங்க: மூன்றே நாளில் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! இதுதான் வளர்ந்து வரும் இந்தியா.. ராஜ்யசபாவில் மார்த்தட்டிய ஜே.பி நட்டா..!

    banned

    தடை செய்யப்பட்ட தளங்களில் Dreams Films, Voovi, Yessma, Uncut Adda, Tri Flicks, X Prime, Neon X VIP, Besharams, Hunters, Rabbit, Xtramood, Nuefliks, MoodX, Mojflix, Hot Shots VIP, Fugi, Chikooflix, மற்றும் Prime Play ஆகியவை அடங்கும். 

    2025 ஆம் ஆண்டு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மேலும் 25 ஓடிடி தளங்களுக்கு தடை விதித்து, இணைய சேவை வழங்குநர்களுக்கு உத்தரவிட்டது. இந்த தளங்களில் Ullu, ALTT, Big Shots App, Desiflix, Hitprime, Feneo, ShowX, Sol Talkies, Adda TV, HotX VIP, Hulchul App, NeonX VIP, Fugi, Mojflix, மற்றும் Triflicks ஆகியவை அடங்கும். இந்த தடைக்கு முக்கிய காரணமாக, இந்த தளங்கள் ஆபாசமான, மோசமான, மற்றும் பெண்களை அவமதிக்கும் வகையில் உள்ளடக்கங்களை வெளியிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

    இந்த நிலையில், இந்தியாவில் இதுவரை 43 ஓடிடி தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் இதுவரை 43 ஓடிடி தலங்களை மத்திய அரசு தடை செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவி தகவல் தெரிவித்துள்ளார். பாலியல், வன்முறை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாத 43 ஓடிடி தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    இதையும் படிங்க: ரத்தமும், தண்ணீரும் ஒன்னா பாய முடியாது! தீவிரவாத இலக்கை அழிப்பதே நோக்கம் - அமைச்சர் ஜெய்சங்கர்..!

    மேலும் படிங்க
    திருவண்ணாமலை தீபம்... அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்பு துறை கட்டுப்பாடு...!

    திருவண்ணாமலை தீபம்... அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்பு துறை கட்டுப்பாடு...!

    தமிழ்நாடு
    என் சாவுக்கு தேர்தல் ஆணையமே காரணம்... கடிதம் எழுதி வைத்து BLO அதிகாரி தற்கொலை...!

    என் சாவுக்கு தேர்தல் ஆணையமே காரணம்... கடிதம் எழுதி வைத்து BLO அதிகாரி தற்கொலை...!

    இந்தியா
    #BREAKING: பேரதிர்ச்சி... கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு... காற்றில் கரைந்த கவிச் சிகரம்...!

    #BREAKING: பேரதிர்ச்சி... கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு... காற்றில் கரைந்த கவிச் சிகரம்...!

    தமிழ்நாடு
    நாளுக்கு நாள் மோசமாகும் தலைநகர் டெல்லி..!! காற்றின் தர குறியீடு எவ்ளோ தெரியுமா..??

    நாளுக்கு நாள் மோசமாகும் தலைநகர் டெல்லி..!! காற்றின் தர குறியீடு எவ்ளோ தெரியுமா..??

    இந்தியா
    இன்னும் அடங்கல... மோடி அரசின் தொழிலாளர் விரோத போக்கு..! முறியடிச்சே ஆகணும்... திருமா உறுதி...!

    இன்னும் அடங்கல... மோடி அரசின் தொழிலாளர் விரோத போக்கு..! முறியடிச்சே ஆகணும்... திருமா உறுதி...!

    தமிழ்நாடு
    அப்ப நல்லா இருந்தனாம்.. இப்ப என்ன குறை வந்துச்சாம் எனக்கு..! தனது கஷ்டத்தை ஓபனாக உடைத்த கீர்த்தி சுரேஷ்..!

    அப்ப நல்லா இருந்தனாம்.. இப்ப என்ன குறை வந்துச்சாம் எனக்கு..! தனது கஷ்டத்தை ஓபனாக உடைத்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா

    செய்திகள்

    திருவண்ணாமலை தீபம்... அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்பு துறை கட்டுப்பாடு...!

    திருவண்ணாமலை தீபம்... அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்பு துறை கட்டுப்பாடு...!

    தமிழ்நாடு
    என் சாவுக்கு தேர்தல் ஆணையமே காரணம்... கடிதம் எழுதி வைத்து BLO அதிகாரி தற்கொலை...!

    என் சாவுக்கு தேர்தல் ஆணையமே காரணம்... கடிதம் எழுதி வைத்து BLO அதிகாரி தற்கொலை...!

    இந்தியா
    #BREAKING: பேரதிர்ச்சி... கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு... காற்றில் கரைந்த கவிச் சிகரம்...!

    #BREAKING: பேரதிர்ச்சி... கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு... காற்றில் கரைந்த கவிச் சிகரம்...!

    தமிழ்நாடு
    நாளுக்கு நாள் மோசமாகும் தலைநகர் டெல்லி..!! காற்றின் தர குறியீடு எவ்ளோ தெரியுமா..??

    நாளுக்கு நாள் மோசமாகும் தலைநகர் டெல்லி..!! காற்றின் தர குறியீடு எவ்ளோ தெரியுமா..??

    இந்தியா
    இன்னும் அடங்கல... மோடி அரசின் தொழிலாளர் விரோத போக்கு..! முறியடிச்சே ஆகணும்... திருமா உறுதி...!

    இன்னும் அடங்கல... மோடி அரசின் தொழிலாளர் விரோத போக்கு..! முறியடிச்சே ஆகணும்... திருமா உறுதி...!

    தமிழ்நாடு
    அவருக்கு டெய்லி நியூஸ்ல வரணும்... அதான் இவ்வளவு பேச்சு..! எடப்பாடியை வசைப்பாடிய அமைச்சர்...!

    அவருக்கு டெய்லி நியூஸ்ல வரணும்... அதான் இவ்வளவு பேச்சு..! எடப்பாடியை வசைப்பாடிய அமைச்சர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share