• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இரவோடு இரவாக மீண்டும் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... உலக அளவில் கிடைத்த மாஸ் ரெஸ்பான்ஸ்...!

    நீட் விவகாரம்: இளைஞர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்த பிரதமர் மோடி வெளியிட்ட புதிய வீடியோ வைரலாகி வருகிறது
    Author By Amaravathi Sat, 25 Jul 2026 07:24:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi New thank video going viral

    நீட் தேர்வு தொடர்பான விவகாரத்தில் வெளியிட்ட தனது காணொளிக்கு மக்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோவில், "எனது முந்தைய பதிவை பார்த்து தங்களது கருத்துகளையும் ஆதரவையும் பகிர்ந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. குறிப்பாக இளைஞர்கள் தெரிவித்த எண்ணங்களும் ஆலோசனைகளும் எனக்கு மிகவும் ஊக்கமளித்தன. உங்கள் அன்பும் நம்பிக்கையும் எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்பு வெளியிட்டிருந்த செல்ஃபி வீடியோவில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக பிரதமர் கூறியிருந்தார். அதில், நீட் தொடர்பான குற்றச்சாட்டுகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தேவையான சட்டத் திருத்தங்கள் குறித்து அமைச்சரவையில் ஆலோசித்து, அவற்றை நாடாளுமன்றத்தில் விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: அமைச்சர்களுக்கே TOUGH கொடுக்கும் நள்ளிரவு பொய்கள்..! பிரதமர் மோடியை விமர்சித்த MP சு.வெங்கடேசன்..!!

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதாக கூறப்படுகிறது. வெளியான முதல் 24 மணி நேரத்திலேயே நூற்றுக்கணக்கான மில்லியன் பார்வைகளை கடந்து, உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட இன்ஸ்டாகிராம் ரீல்களில் ஒன்றாக மாறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் முந்தைய பார்வை சாதனையை முறியடித்ததாகவும் கூறப்படுகிறது.

    அதேபோல், இந்த வீடியோ வெளியான பிறகு பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஒரே நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் புதிதாக பின்தொடரத் தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில், தொடர்ந்து வெளியிட்டுள்ள புதிய காணொளியில், தன்னை ஊக்குவித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி தெரிவித்து, குறிப்பாக இளைஞர்களின் பங்களிப்பை பாராட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் அவரது புதிய பதிவு மீண்டும் அதிக கவனம் பெற்று வருகிறது.

    இதையும் படிங்க: வருகிறது புதிய சட்டம்... நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... நாடே பரபரப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...!

    மேலும் படிங்க
    வினாத்தாள் கசிவுக்கு

    வினாத்தாள் கசிவுக்கு 'செக்' வைத்த மத்திய அரசு.. 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம்! விரைவில் புதிய மசோதா!

    இந்தியா
    சிங்கப் பெண் படை சுறுசுறுப்பா இருக்கணும்..! நகைக்காக 60 வயது பெண் கொலை... வானதி சீனிவாசன் கண்டனம்..!

    சிங்கப் பெண் படை சுறுசுறுப்பா இருக்கணும்..! நகைக்காக 60 வயது பெண் கொலை... வானதி சீனிவாசன் கண்டனம்..!

    தமிழ்நாடு
    வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த மு.க. அழகிரியின் மகள்...! பகீர் கிளப்பும் காட்சிகள்..!!

    வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த மு.க. அழகிரியின் மகள்...! பகீர் கிளப்பும் காட்சிகள்..!!

    தமிழ்நாடு
    பாமக நிறுவனர் ராமதாஸூக்கு 88-வது பிறந்தநாள் இன்று.. முதலமைச்சர் விஜய் வாழ்த்து..!!

    பாமக நிறுவனர் ராமதாஸூக்கு 88-வது பிறந்தநாள் இன்று.. முதலமைச்சர் விஜய் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    தர்மேந்திர பிரதான் மட்டும் பதவி விலகினால் போதாது.. திருமாவளவன் அதிரடி பேச்சு!

    தர்மேந்திர பிரதான் மட்டும் பதவி விலகினால் போதாது.. திருமாவளவன் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு
    அப்போது விவசாயிகள்! இப்போது மாணவர்கள்! மோடியை அசைத்து பார்த்த மக்கள் சக்தி! பிரதான் ராஜினாமாவின் பின்னணி!

    அப்போது விவசாயிகள்! இப்போது மாணவர்கள்! மோடியை அசைத்து பார்த்த மக்கள் சக்தி! பிரதான் ராஜினாமாவின் பின்னணி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share