• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “விவசாயிகளை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார் மோடி!” எம்பி மாணிக்கம் தாகூர் கடும் குற்றச்சாட்டு!

    விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என கடுமையாகச் சாடியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 08 Feb 2026 16:18:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "PM Modi Sold Indian Farmers to USA": MP Manickam Tagore Slams Trump Deal

    நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டித்துப் போராடியதற்காகச் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மதுரை மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து ஒன்றிய அரசின் மீதும் கூட்டணி விவகாரங்கள் குறித்தும் அடுக்கடுக்கானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். தொடர்ந்து அவர் பேசியாதாவது, 

    நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி 'சீனா', 'அதானி' அல்லது 'எப்ஸ்டீன் ஃபைல்ஸ்' என எதைப் பற்றிப் பேசத் தொடங்கினாலும் ஆளுங்கட்சி அமைச்சர்கள் கூச்சலிட்டு அவரைப் பேசவிடாமல் தடுக்கின்றனர். 18 மணி நேர விவாதத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 4 மணி நேரத்தில், வெறும் 6 நிமிடங்கள் மட்டுமே ராகுல் காந்தி பேச அனுமதிக்கப்பட்டார். இதனைத் தட்டிக் கேட்டதற்காகத் தமிழகத்தைச் சேர்ந்த என்னையும், தோழர் வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்பிக்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளனர். மோடிக்கு நாடாளுமன்றம் வரவும், கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் பயமாக இருக்கிறது.

    எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரத்தில் அனில் அம்பானி மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹரிந்தர் பூரி ஆகியோருக்குப் பிரதமருடன் இருக்கும் தொடர்பு குறித்துப் பேசினால் மோடி அரசு அஞ்சுகிறது. ட்ரம்ப் உடனானத் தனிப்பட்ட உறவிற்காக இந்திய விவசாயிகளைப் பிரதமர் மோடி அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டார். வரும் 5 ஆண்டுகளில் 500 கோடி டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் இந்தியச் சந்தையில் குவியப் போகின்றன. இது இந்திய விவசாயத்தை அடியோடுச் சிதைக்கும் ‘மாபெரும் சதி’ திட்டமாகும்.

    இதையும் படிங்க: விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    உடனானத் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி கடந்த டிசம்பர் 3-ஆம் தேதியே 5 பேர் கொண்டக் குழுவை அமைத்துவிட்டது. ஆனால் கடந்த 36 நாட்களாகத் திமுக தரப்பிலிருந்து எவ்விதப் பதிலும் இல்லை. நாங்கள் தோழமைகளை மதிப்பவர்கள் என்பதால் பொறுமையாகக் காத்திருக்கிறோம். உரிய மரியாதையை வழங்க வேண்டியது திமுகவின் கடமை. 39 காங்கிரஸ் தலைவர்களிடம் ராகுல் காந்தி தனித்தனியாகக் கருத்து கேட்டுள்ளார்; அதில் பெரும்பாலானோர் மரியாதையான இடப்பகிர்வு வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்” என்றார்.

    மதுரை எய்ம்ஸ் மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்களில் மத்திய அரசு தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும், '80 சதவீத வேலை முடிந்தது' என்று அமைச்சர்கள் பொய் கூறி வருவதாகவும் அவர் சாடினார். ரயில்வே திட்டங்களில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதையும், போட்டித் தேர்வுகள் குளறுபடிகளால் ரத்து செய்யப்படுவதையும் அவர் வன்மையாகக் கண்டித்தார்.

    இதையும் படிங்க: “இந்திய வம்சாவளியினரின் சாதனைகள் நமக்குத் தனிப் பெருமை!” மலேசியாவில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    மேலும் படிங்க
    குமரி சிவாலய ஓட்டத்திற்கு பிரதமர் மோடியின் அங்கீகாரம்... சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு!

    குமரி சிவாலய ஓட்டத்திற்கு பிரதமர் மோடியின் அங்கீகாரம்... சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு!

    தமிழ்நாடு
    விசில் பறக்கும் புதுச்சேரி... தமிழகத்தை தொடர்ந்து தவெக-வுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

    விசில் பறக்கும் புதுச்சேரி... தமிழகத்தை தொடர்ந்து தவெக-வுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    நெல்லையில் நயினார் நாகேந்திரன் தோற்பது உறுதி... தவெக நிர்மல் குமார் சபதம்...!

    நெல்லையில் நயினார் நாகேந்திரன் தோற்பது உறுதி... தவெக நிர்மல் குமார் சபதம்...!

    அரசியல்
    ரம்ஜான்..! நோன்பு கஞ்சிக்காக 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி..! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

    ரம்ஜான்..! நோன்பு கஞ்சிக்காக 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி..! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

    தமிழ்நாடு
    இன்னும் எவ்வளவு டைம் ஆகும்?! அதிமுக, இரட்டை இலை வழக்கு! தேர்தல் ஆணையம் பதிலளிக்க டில்லி ஐகோர்ட் உத்தரவு!

    இன்னும் எவ்வளவு டைம் ஆகும்?! அதிமுக, இரட்டை இலை வழக்கு! தேர்தல் ஆணையம் பதிலளிக்க டில்லி ஐகோர்ட் உத்தரவு!

    அரசியல்
    2026 தேர்தல் களம்: விருப்பமனு அளித்தவர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் நேர்காணல்!

    2026 தேர்தல் களம்: விருப்பமனு அளித்தவர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் நேர்காணல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share