• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பற்றி எரியும் மத்திய கிழக்கு: UAE-க்கு அதிபருக்கு போன் போட்ட மோடி... ஈரான் - இஸ்ரேல் போருக்கு நடுவே ஆலோசித்தது என்ன?

    ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகம்மது பின் சையத் அல் நஹ்யானுடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
    Author By Amaravathi Wed, 18 Mar 2026 07:34:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi Spoke to UAE president

    அணுசக்தி ஒப்​பந்த விவ​காரம் தொடர்​பாக ஈரான் மீது அமெரிக்கா - இஸ்​ரேல் இணைந்து கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்​கிய போர் நேற்று 18-வது நாளாக நீடித்​தது. இப்​போரில் ஈரானின் ராணுவ தளங்​கள், போர்க் கப்​பல்​கள், விமானங்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டன. இதற்கு பதிலடி​யாக இஸ்​ரேல் மற்​றும் வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க தளங்​களை ஈரான் தாக்கி வரு​கிறது.

    இதனிடையே உலகின் கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்​தில் முக்​கிய பாதை​யாக உள்ள ஹார்​மூஸ் ஜலசந்​தியை ஈரான் முடக்கி உள்​ளது. இதனால் கச்சா எண்​ணெய், எரி​வாயு விநி​யோகம் உலகள​வில் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்நிலையில் ஹார்மூஸ் ஜலசக்தியை மூடிவிட்டதால் மாற்று வழியில் கச்சா எண்ணெய் சென்று விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி வரும் ஈரான், 3 நாட்களுக்கு முன்பு ஐக்​கிய அரபு அமீரகத்​தி​லுள்ள புஜா​யிரா துறை​முகத்​தின் மீது ஈரான் படைகள் ட்ரோன்கள் மூலம் கடும் தாக்​குதல் நடத்​தின. 

    ஹார்மூஸுக்கு அருகேயுள்ள முக்கிய துறைமுகமான புஜா​யிரா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரானை நிர்மூலமாக்குவோம் என்று டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில், பதிலடி கொடுக்கவும் தயாராக இருப்பதாக ஈரான் கூறுவதால், வளைகுடாவில் போர் பதற்றம் அதிகரித்துக்கொண்டே செல்கிறதே தவிர தணிந்தபாடில்லை. 

    இதையும் படிங்க: நீடிக்கும் பதற்றம்..!! UAE மீது விடாமல் தாக்குதல் நடத்தும் ஈரான்..!! துபாய், அபுதாபி பங்குச்சந்தைகள் 2 நாட்கள் மூடல்..!!

    இந்த சூழலில்,  ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகம்மது பின் சையத் அல் நஹ்யானுடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் மீது ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியாவில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை விரைவாக மீட்டெடுக்க இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர், ஹார்மூஸ் ஜலசந்தியைக் கடக்கும் இந்தியா கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!

    மேலும் படிங்க
    விநாயகர் சதுர்த்தி விழாவில் இப்படித்தான் ட்ரெஸ் போடுவாங்களா..!! பேசுபொருளான திஷா பதானியின் ஆடை சர்ச்சை விவகாரம்..!

    விநாயகர் சதுர்த்தி விழாவில் இப்படித்தான் ட்ரெஸ் போடுவாங்களா..!! பேசுபொருளான திஷா பதானியின் ஆடை சர்ச்சை விவகாரம்..!

    சினிமா
    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    படம் எடுக்க காசு இல்ல.. கார் ரேஸ் வீடியோக்களை வைத்து நிதி திரட்ட முயற்சி..!! அஜித்தின் அடுத்த படத்துக்கு இப்படியொரு நிலைமையா..!

    படம் எடுக்க காசு இல்ல.. கார் ரேஸ் வீடியோக்களை வைத்து நிதி திரட்ட முயற்சி..!! அஜித்தின் அடுத்த படத்துக்கு இப்படியொரு நிலைமையா..!

    சினிமா
    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    இந்தியா

    செய்திகள்

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    இந்தியா
    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில்  ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    தமிழ்நாடு
    ரூ.1.88 கோடி!! உள்ளாடைக்குள் மறைத்து தங்க பேஸ்ட் கடத்தல்! டெல்லி ஏர்போர்ட்டில் சிக்கிய வங்கதேச பயணி!

    ரூ.1.88 கோடி!! உள்ளாடைக்குள் மறைத்து தங்க பேஸ்ட் கடத்தல்! டெல்லி ஏர்போர்ட்டில் சிக்கிய வங்கதேச பயணி!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share