• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    எடப்பாடி பழனிசாமியை ஒரேயடியாக விரட்டி, விரட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்க வைத்துள்ள பாஜக.
    Author By Amaravathi Tue, 17 Jun 2025 11:58:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PMK Anbumani alliance signal to Vijay

    வர உள்ள சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற வேகத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதற்காக கட்சிக்குள் நிலவி வரும் உள்கட்சி பிரச்சனைகள், கட்சிக்கு வெளியே இருந்து ஓபிஎஸ், வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் கொடுக்கு குடைச்சல்களை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக கையாண்டாலும், கூட்டணி விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டதாக பேச்சுகள் கிளம்பி வருகின்றன.

    pmk

    எடப்பாடி பழனிசாமியை ஒரேயடியாக விரட்டி, விரட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்க வைத்துள்ள பாஜக. இதனால் ஏற்கனவே சிறுபான்மையினர் மத்தியில் அதிமுக வாக்கு வங்கி அடிபட ஆரம்பித்ததாக அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கூறுவருகின்றனர். மேலும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் வைக்கவிருந்த கூட்டணி கைநழுவியதாக கூறப்படுகிறது. இதோடு முடிந்ததா என்றால், இருந்த இரண்டு எம்.பி.சீட்களையும் தனது கட்சிக்கே வைத்துக்கொண்டு தேமுதிக, பாமகவிற்கு கல்தா கொடுத்துவிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. 

    இதையும் படிங்க: பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    pmk

    இதில் தேமுதிகவிற்காவது வாக்கு வங்கி கிடையாது எனச் சொல்லி சமாதானம் ஆன அதிமுகவினர், பாமகவை எடப்பாடி பழனிசாமி இப்படி நட்டாற்றில் விட்டிருக்கக்கூடாது என புலம்பினர். காரணம் இதற்கு முன்னதாக அன்புமணி தான் எம்.பி.யாக இருந்தார். எனவே அவருடைய பதவியை அவருக்கே கொடுப்பது போல் பாமகவிற்கு ஒரு சீட் ஒதுக்கியிருந்தால், சட்டமன்ற தேர்தல் கூட்டணியும் உறுதியாகி இருக்கும், குறைவான சீட்களை கொடுத்து பாமகவை மடக்கியும் இருக்கலாம் என்பதே அதிமுக சீனியர்கள் சொல்லும் கணக்கு. 

    pmk

    ஆனால், எடப்பாடி பழனிசாமி எம்.பி.சீட்டை அன்புமணிக்கு கொடுக்காமல் பாமகவை சீண்டிவிட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதனை தனது கட்சிக்கே பயன்படுத்திக் கொண்டதால் அவர் கடும் அப்செட்டில் இருக்கிறார். இதை சமீபத்தில் நாந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். திருவள்ளூர்ல நடந்த பாமக்கடைய ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ் தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் மூலமாக கிட்டத்தட்ட 60,000 கோடி ரூபாய் அளவுல ஊழல், முறைக்கேடு எல்லாம் நடந்துட்டு இருப்பதாக திமுக அரசு மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். 

    pmk

    மேலும் தமிழ்நாடு அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருப்பதாக கூறினார். இன்னொரு பக்கம் தனியார் நிறுவனங்களிலும் 75% உள்ளூர் மக்களுக்கு கட்டாயமாக வேலைவாய்ப்பு கொடுக்கணும் அப்படின்னு தீர்மானங்களை இயற்றி இருந்தாரு. அதே நேரத்துல வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல்ல பாமக வைக்கின்ற கூட்டணி ஆட்சி அமையும் என்றும்,  நாமளும் ஆட்சி புரியணும் என்றும் சொல்லியிருக்காரு. 

    அதாவது ஆட்சிக்கு உதவி செய்கின்ற கூட்டணி கட்சியும் ஆட்சியில் அங்கம் வைத்தால் மட்டும்தானே அது சமூக நீதி ஆட்சியா இருக்கும், அப்படின்னு சொல்லி இருக்காரு. இதன் மூலமாக விஜய் உடைய தமிழக வெற்றிக் கழகத்திற்கு அன்புமணி சிக்னல் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஏற்கனவே தன்னோடு கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்களிக்கப்படும் என அறிவித்திருந்தார்.  எனவே வடமாவட்டங்களில் வளர்ந்து வரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம், அங்கு ஏற்கனவே வளமாக வளர்ந்துள்ள பாமகவுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
     
    இதையும் படிங்க: வேலியே பயிரை மேயுது... பாமக உள்ளேயே சூழ்ச்சியாளர்கள்... சூசகமாக சொன்ன அன்புமணி!

    மேலும் படிங்க
    தொக்காய் சிக்கிய மரகதம் குமரவேல்... தவெக தலையில் இறங்கியது பேரிடி... வேட்புமனுவில் வெளியான அதிர்ச்சி...!

    தொக்காய் சிக்கிய மரகதம் குமரவேல்... தவெக தலையில் இறங்கியது பேரிடி... வேட்புமனுவில் வெளியான அதிர்ச்சி...!

    அரசியல்
    விஜய் சேதுபதியுடன் இணையும் பாலா..!! இதுவரை அமையாத கூட்டணி... அடுத்த படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

    விஜய் சேதுபதியுடன் இணையும் பாலா..!! இதுவரை அமையாத கூட்டணி... அடுத்த படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

    சினிமா
    ‘தினமும் 10 முதல் 15 தடவை I Love You சொல்வா’..!! ராஷ்மிகா குறித்து மனம் திறந்த விஜய் தேவரகொண்டா.. காதல் வாழ்க்கையின் ரகசியம் இதுதானாம்..!

    ‘தினமும் 10 முதல் 15 தடவை I Love You சொல்வா’..!! ராஷ்மிகா குறித்து மனம் திறந்த விஜய் தேவரகொண்டா.. காதல் வாழ்க்கையின் ரகசியம் இதுதானாம்..!

    சினிமா
    சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டதால் அதிர்ச்சி! நடுவழியில் தவித்த பயணிகள்! சேவை நிறுத்தம்!

    சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டதால் அதிர்ச்சி! நடுவழியில் தவித்த பயணிகள்! சேவை நிறுத்தம்!

    தமிழ்நாடு
    விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கோரம்... தந்தை, மகன் அடுத்தடுத்து   துடிதுடித்து பலி...!

    விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கோரம்... தந்தை, மகன் அடுத்தடுத்து துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட வழக்கு! ஞானேஷ் குமாருக்கு எதிராக கேரள அரசு அதிரடி!

    20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட வழக்கு! ஞானேஷ் குமாருக்கு எதிராக கேரள அரசு அதிரடி!

    இந்தியா

    செய்திகள்

    ஜூலையிலேயே சதி! கேப்டனை கொன்றுவிட்டு விமானத்தை கடத்த திட்டம்? ஃப்ளைதுபாய் துணை விமானி அதிர்ச்சி வாக்குமூலம்!

    ஜூலையிலேயே சதி! கேப்டனை கொன்றுவிட்டு விமானத்தை கடத்த திட்டம்? ஃப்ளைதுபாய் துணை விமானி அதிர்ச்சி வாக்குமூலம்!

    உலகம்
    தெருத்தெருவாக ரோடு ஷோ... முதல்வருக்கு தோல்வி பயம்... திமுக MP கனிமொழி விமர்சனம்..!

    தெருத்தெருவாக ரோடு ஷோ... முதல்வருக்கு தோல்வி பயம்... திமுக MP கனிமொழி விமர்சனம்..!

    தமிழ்நாடு
    கேரளா போறீங்களா?மீண்டும் கனமழை எச்சரிக்கை! 6 மாவட்டங்களுக்கு Yellow Alert! இரவு பயணத்துக்கு தடை!

    கேரளா போறீங்களா?மீண்டும் கனமழை எச்சரிக்கை! 6 மாவட்டங்களுக்கு Yellow Alert! இரவு பயணத்துக்கு தடை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share