• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேவைப்பட்டால் இனிஷியல் போட்டுக்கொள்... தன் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது! ராமதாஸ் தடாலடி..!

    என் பெயரை அன்புமணி பயன்படுத்தவே கூடாது என்றும் வேண்டுமென்றால் இனிஷியலுக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளட்டும் எனவும் ராமதாஸ் கூறினார்.
    Author By Nila Thu, 10 Jul 2025 14:20:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ramadoss-speech-R5XHU7

    அன்புமணிக்கும் ராமதாஸுக்கும் இடையிலான பிரச்சனை பூதாகரமாக வெடித்து உள்ளது. முகுந்தனை கட்சியில் இளைஞரணி பாரதி கொடுத்ததால் தொடர்ந்த பிரச்சனை இன்று வரை ஓயவில்லை. அதற்குள் அவரது ராமதாஸின் மகளும் அன்புமணியின் சகோதரியும் ஸ்ரீகாந்தியை செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க செய்தனர்.  அன்புமணி தரப்பு தனியாகவும் ராமதாஸ் தரப்பு தனியாகவும் செயற்குழு, நிர்வாக குழு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அன்புமணி தரப்பில் நடத்தப்படும் கூட்டத்தில் ராமதாஸ் மீது குற்றம் சாட்டப்படுவதும் ராமதாஸ் நடக்கும் கூட்டத்தில் அன்புமணிக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றுவதுமாக போய்க்கொண்டு இருக்கிறது. 

    இந்த நிலையில், மகள் ஸ்ரீகாந்திக்கு பாமகவில் தற்போதைக்கு பதவி அளிக்கப்படாது என்று ராமதாஸ் கூறியுள்ளார். ராமதாஸ் தலைமையிலான செயற்குழு கூட்டத்தில் ஸ்ரீகாந்திக்கு மேடையில் இடம் அளிக்கப்பட்ட நிலையில் சகோதரருக்கு எதிராக சகோதரி ஸ்ரீகாந்தியை களமிறக்கி விட்டார் ராமதாஸ் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். தற்போதைக்கு மகள் ஸ்ரீகாந்திக்கு பாமகவை பதவி அளிக்கப்படாது என்று கூறியுள்ளார்.

    Anbumani Ramadoss

    தற்போதைக்கு பதவி அளிக்கப்படாது என்று தான் கூறியிருக்கிறார் தவிர எப்போதும் பதவி அளிக்கப்படாது என்று ராமதாஸ் கூறவில்லை என்பது அரசியலை பேச பொருளாக இருக்கிறது. இந்த நிலையில் தன் பேச்சைக் கேட்காதவர்கள் தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும் எனவே அன்புமணி எனது பெயரை பயன்படுத்தவே கூடாது வேண்டுமென்றால் இனிஷியலுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளட்டும் என தெரிவித்துள்ளார்.

    கும்பகோணத்தில் நடந்த ஒருங்கிணைந்த மாவட்ட பாமக கூடப் பகுதியில் ராமதாஸ் இவ்வாறு பேசி இருப்பதால் அன்புமணி தரப்பினரிடையே அதிருதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஐந்து வயது குழந்தை போல் தான் செயல்பட்டு வருவதாக கூறுகிறார்கள் என்று ராமதாஸ் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: என் பொண்ணு ஶ்ரீகாந்திக்கு இப்போதைக்கு பதவி இல்ல.. ஆனா அப்புறம்? ட்விஸ்ட் வைத்த ராமதாஸ்..!

    இதையும் படிங்க: குடுமிபிடி சண்டை! தேர்தல் ஆணையத்திற்கே சென்ற பாமக பஞ்சாயத்து.. இரு தரப்பும் பதவிக்கு போட்டா போட்டி..!

    மேலும் படிங்க
    "விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம்"... மக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    "விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம்"... மக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    அரசியல்
    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (18-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பண விஷயத்தில் லாபம் அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (18-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பண விஷயத்தில் லாபம் அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    கில்லின் மாஸ்டர் கிளாஸ்! கேகேஆர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

    கில்லின் மாஸ்டர் கிளாஸ்! கேகேஆர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

    கிரிக்கெட்
    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு
    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம்"... மக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    அரசியல்
    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    அரசியல்
    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு
    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    இந்தியா
    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share