• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சிவன் கொடுத்தால் ஏற்கிறீர்கள்? சீமான் கொடுத்தால் எதிர்க்கிறீர்கள்?... பஞ்ச் டைலாக் பேசி பட்டையைக் கிளப்பிய சீமான்...!

    திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் ஒழிக்க வேண்டும், நமது உரிமைகளை எல்லாம் பறித்தவர்கள்
    Author By Amaravathi Wed, 15 Apr 2026 14:29:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman election campaign speech

    புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் இன்னும் சற்று நேரத்தில் புதுக்கோட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். 

    அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: தமிழ்நாடு மக்களுக்கு நிலவும் பிரச்சனைக்கு திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக ஆகிய நான்கு கட்சிகள் தான் காரணம். பெண்மையைப் போற்றாத எந்த நாடும் பெருமை அடையாது.  என் மனைவியை துணை வேட்பாளராக குறிப்பிட்டதற்கு கேள்வி எழுப்பினர். என் உயிர் துணை வாழ்க்கை துணை வாக்கு அரசியலில் துணை என்று கூறினேன். 

    சிவன் கொடுத்தால் ஏற்கிறீர்கள் சீமான் கொடுத்தால் ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்டேன். பெண்களுக்கு சரி பங்கு கொடுக்காத எவனும் சிவனை கும்பிடக் கூடாது,கும்பிட அருகதை அற்றவன். திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் ஒழிக்க வேண்டும், நமது உரிமைகளை எல்லாம் பறித்தவர்கள் ஒன்றிய பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர். உரிமைகளையெல்லாம் பறிகொடுத்தவர்கள் தான் அவர்கள்  அதிமுக திமுகவினர். 

    இதையும் படிங்க: இலவச பிரிட்ஜ்-ல குடுக்குறவங்க கை, கால்களை வெட்டி வைப்பதா..? சீமான் சரமாரி கேள்வி..!

    சாமியை காப்பாற்ற சிலர் கும்பிடுகின்றனர், நான் இந்த பூமியை காப்பாத்த போராடி வருகிறேன். கும்பிட ஆயிரம் சாமிகள் உள்ளது,வாழ ஒரு பூமி தான் உள்ளது,
     இந்த பூமியை காப்பாத்த மக்கள் எங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.  நாங்கள் சொல்வதுதான் உண்மையான மாற்று, சோறு தருவதை மற்றும் மக்கள் சிந்திக்காமல் கார் தருவதை பற்றி யோசிக்கின்றனர் என்றார். 

    இதையும் படிங்க: பயந்து போய் இரண்டு தொகுதியில நிக்குறேனா.? விஜயை வம்பிழுத்த சீமான்..!!

    மேலும் படிங்க
    தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி?! குதிரை பேர வழக்கு: செந்தில்பாலாஜி, அசோக்குமாரிடம் 2-வது நாளாக விசாரணை!

    தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி?! குதிரை பேர வழக்கு: செந்தில்பாலாஜி, அசோக்குமாரிடம் 2-வது நாளாக விசாரணை!

    அரசியல்
    பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு! மத்திய கல்வி அமைச்சகத்தில் புதிய அத்தியாயம்! முதல் நாளே அதிகாரிகளுடன் ஆலோசனை!

    பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு! மத்திய கல்வி அமைச்சகத்தில் புதிய அத்தியாயம்! முதல் நாளே அதிகாரிகளுடன் ஆலோசனை!

    அரசியல்
    GenZ DMK என ஸ்டிக்கர் ஒட்டி கோமாளித்தனம் செய்ய வேண்டாம்! உதயநிதிக்கு தகுதி இருக்கா? அமைச்சர் நிர்மல்குமார் பாய்ச்சல்!

    GenZ DMK என ஸ்டிக்கர் ஒட்டி கோமாளித்தனம் செய்ய வேண்டாம்! உதயநிதிக்கு தகுதி இருக்கா? அமைச்சர் நிர்மல்குமார் பாய்ச்சல்!

    அரசியல்
    அமமுக என்கிட்டதான் இருக்கு! பொதுக்குழு கூட்டி நிரூபிப்பேன்! டிடிவி தினகரனுக்கு எதிராக எம்.எல்.ஏ காமராஜ் சவால்!

    அமமுக என்கிட்டதான் இருக்கு! பொதுக்குழு கூட்டி நிரூபிப்பேன்! டிடிவி தினகரனுக்கு எதிராக எம்.எல்.ஏ காமராஜ் சவால்!

    அரசியல்
    “பெல்லட் துப்பாக்கி பயன்படுத்த அனுமதி அளித்தது யார்?” அமித் ஷாவை நோக்கி சரமாரி கேள்விகளை எழுப்பிய ராகுல்காந்தி!

    “பெல்லட் துப்பாக்கி பயன்படுத்த அனுமதி அளித்தது யார்?” அமித் ஷாவை நோக்கி சரமாரி கேள்விகளை எழுப்பிய ராகுல்காந்தி!

    அரசியல்
    “இந்த பண்டிகைக்கு இதை வாங்க மறக்காதீர்கள்!” மன் கி பாத்தில் பிரதமர் மோடியின் முக்கிய வேண்டுகோள்

    “இந்த பண்டிகைக்கு இதை வாங்க மறக்காதீர்கள்!” மன் கி பாத்தில் பிரதமர் மோடியின் முக்கிய வேண்டுகோள்

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share