• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மாதம் ஒரு ராக்கெட் ஏவ இலக்கு! அடுத்த மெகா திட்டம்!விக்ரம்-1' வெற்றிக்குப் பிறகு ஸ்கைரூட் அதிரடி அறிவிப்பு!

    இந்திய தனியார் விண்வெளி நிறுவனங்களின் தொழில்நுட்ப திறனை உலக அரங்கில் நிரூபித்த சாதனையாகவும் இது பார்க்கப்படுகிறது.
    Author By Pandian Mon, 20 Jul 2026 15:33:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    skyroot-vikram-1-success-monthly-rocket-launch-target-2027

    இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் புதிய மைல்கல்லாக கருதப்படும் 'விக்ரம்-1' ராக்கெட்டின் வெற்றிகரமான ஏவுதலுக்குப் பிறகு, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் அடுத்த கட்ட இலக்கை அறிவித்துள்ளது. 2027-ம் ஆண்டு முதல் மாதத்திற்கு ஒரு 'விக்ரம்-1' ராக்கெட்டை தயாரித்து ஏவக்கூடிய உற்பத்தித் திறனை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவன்குமார் சந்தானா தெரிவித்துள்ளார்.

    இந்த வெற்றியின் மூலம், தனியார் நிறுவனம் உருவாக்கிய ராக்கெட்டை வெற்றிகரமாக விண்வெளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய உலகின் முக்கிய நாடுகளின் வரிசையில் இந்தியா இடம்பெற்றுள்ளது. மேலும், இந்திய தனியார் விண்வெளி நிறுவனங்களின் தொழில்நுட்ப திறனை உலக அரங்கில் நிரூபித்த சாதனையாகவும் இது பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து பவன்குமார் சந்தானா கூறுகையில், “ராக்கெட் ஏவுதலுக்கான தேவை தற்போது அதிகமாக இருக்கிறது. அரசின் திட்டங்கள் நிறுவனத்திற்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடும். இந்தியாவின் செயற்கைக்கோள் கூட்டமைப்புத் திட்டங்கள் (Satellite Constellation Plans) உள்நாட்டு ஏவுதலை கணிசமாக அதிகரிக்க வழி வகுக்கும். முதலில் நாங்கள் தரவுகளிலிருந்து கற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் மேம்பாடுகளைச் செய்து, மேலும் பல விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.

    இதையும் படிங்க: இந்திய விண்வெளித் துறையில் புதிய சகாப்தம்! இளைஞர்களின் கனவை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் விக்ரம்-1!

    IndianSpace

    வரும் 2027-ம் ஆண்டு முதல் மாதத்திற்கு ஒரு ‘விக்ரம்-1’ ராக்கெட்டை ஏவும் வகையிலான உற்பத்தித் திறனை எட்டுவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். முதல் ஏவுதலைப் பொறுத்தவரை, ராக்கெட் புறப்பட்டு ஏவுதளத்தைக் கடந்து செல்வதே முதன்மையான நோக்கமாக இருந்தது. ஆனால் நாங்கள் சுற்றுப்பாதை வரை சென்று செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தினோம்.

    எனவே, இது 100 சதவீதம் வெற்றிகரமான பயணம் என்று நான் கருதுகிறேன். இதன் தாக்கம் பரவலாக உணரப்படுகிறது. விக்ரம்-1ன் வெற்றி இந்திய நிறுவனங்களின் திறனை வெளிப்படுத்துகிறது. பல்வேறு சவால்களைக் கடந்து, சுற்றுப்பாதையை அடையும் திறனை ஒரு இந்திய நிறுவனத்தால் பெற முடியும் என்பதை இது காட்டுகிறது” என்றார்.

    சிறிய மற்றும் நடுத்தர செயற்கைக்கோள்களை குறைந்த செலவில் விண்ணில் செலுத்தும் சந்தை உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஸ்கைரூட்டின் இந்த இலக்கு இந்திய விண்வெளித் துறைக்கு புதிய முதலீடுகளையும், தொழில்நுட்ப வளர்ச்சியையும் கொண்டு வரும் என நிபுணர்கள் கருதுகின்றனர். அரசின் விண்வெளி சீர்திருத்தங்களும், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளும் இந்தியாவை உலக விண்வெளி சந்தையில் முக்கிய இடத்திற்கு கொண்டு செல்லும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

    இதையும் படிங்க: இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

    மேலும் படிங்க
    சென்னையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு!

    சென்னையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு!

    தமிழ்நாடு
    "கைதாகி ஓராண்டு நிறைவு"..! வலுக்கும் கோரிக்கை..! சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பேரணி..!

    "கைதாகி ஓராண்டு நிறைவு"..! வலுக்கும் கோரிக்கை..! சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பேரணி..!

    தமிழ்நாடு
    "மாற்றுத்திறனாளி என்ற வார்த்தைக்கு பதிலாக "உடல் ஊனமுற்றோர்": சர்ச்சையான அமைச்சர் அருண்ராஜ் பேச்சு!

    "மாற்றுத்திறனாளி என்ற வார்த்தைக்கு பதிலாக "உடல் ஊனமுற்றோர்": சர்ச்சையான அமைச்சர் அருண்ராஜ் பேச்சு!

    தமிழ்நாடு
    அடங்கா ஆணவம் அழிவுக்கு வழி..! அமைச்சர் ஆதவிற்கு நயினார் தாக்கு..!!

    அடங்கா ஆணவம் அழிவுக்கு வழி..! அமைச்சர் ஆதவிற்கு நயினார் தாக்கு..!!

    தமிழ்நாடு
    ஆணவ படுகொலைகள்..! தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை..!! அமைச்சர் வன்னியரசு உத்தரவு..!!

    ஆணவ படுகொலைகள்..! தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை..!! அமைச்சர் வன்னியரசு உத்தரவு..!!

    தமிழ்நாடு
    கரகாட்டம் பெயரில் ஆபாசமா? போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

    கரகாட்டம் பெயரில் ஆபாசமா? போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share