• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    'தூய்மை மிஷன்': அரசுக்கு எவ்ளோ பொறுப்போ.. மக்களுக்கும் அதே பொறுப்பு இருக்கு - முதல்வர் ஸ்டாலின்..!

    'தூய்மை மிஷன்'-ல் அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    Author By Editor Mon, 02 Jun 2025 16:16:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    swachh-mission-cm-stalin-deputy-cm-post

    விரைவில் தொடங்கப்படவுள்ள தூய்மை மிஷனில் அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது; 

    CM MK Stalin

    ஒரு நகரின் தூய்மை என்பதில் அரசுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே அளவு பொறுப்பு பொதுமக்களாகிய நமக்கும் உள்ளது!

    இதையும் படிங்க: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ.. பொதுமக்கள் உற்சாக வரவேற்பு..!

    யாரோ சுத்தம் செய்கிறார்கள், யாரோ அள்ளுகிறார்கள், யாரோ தரம் பிரிக்கிறார்கள் என்று மானாவாரியாகக் குப்பையை, பிளாஸ்டிக்கை வீசினால், அது மீண்டும் நம்மையே ஏதோ ஒரு வழியில் வந்தடையும்.

    CM MK Stalin

    வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாமும் தூய்மையான சுற்றுப்புறங்களைப் பெறவேண்டுமென்றால், குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் போடும் குறைந்தபட்ச நாகரிகப் பண்பு இன்றியமையாதது.

    விரைவில் தொடங்கப்படவுள்ள #தூய்மை_Mission-இல் அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம்!

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது; 

    CM MK Stalin

    நம் எதிர்கால சந்ததிக்கு தூய்மையான சுற்றுச்சூழலை அளித்திட, மாண்புமிகு முதலமைச்சர் 
    @mkstalin அவர்கள், ‘#தூய்மை_Mission’ திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்கள்.

    ‘தூய்மை Mission’ என்பது வெறும் கோஷம் அல்ல, நம் ஒவ்வொருவரின் சமூகப்பொறுப்பு. சுகாதாரமான உலகத்தை அமைப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் ஏற்க வேண்டிய வாழ்வியல் அங்கம்! 

    CM MK Stalin

    நம்முடைய உலகம் என்றும் நமக்கானதாக இருக்க, மக்கும் குப்பை - மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவோம். ‘தூய்மை மிஷன்’ தன் இலக்கை நோக்கி வெல்லட்டும்!

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மாற்றி பேசும் CM ஸ்டாலின்..! 2024 பங்கேற்க மாட்டேன்.. 2025 பங்கேற்பேன்..!

    மேலும் படிங்க
    நீங்க சொன்னா நாங்க கிளம்பிறனுமா!  அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

    நீங்க சொன்னா நாங்க கிளம்பிறனுமா! அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

    அரசியல்
    மக்கள் தீர்ப்பையே அவமதிப்பீங்களா.. இது தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா..!! விஜய்க்கு நடிகை ஸ்ரேயா சரண் ஆதரவு..!

    மக்கள் தீர்ப்பையே அவமதிப்பீங்களா.. இது தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா..!! விஜய்க்கு நடிகை ஸ்ரேயா சரண் ஆதரவு..!

    சினிமா
    நாமதான் ஆட்சி அமைப்போம்! உறுதியா இருங்க!! தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு தைரியம் சொன்ன மூத்த நிர்வாகிகள்!

    நாமதான் ஆட்சி அமைப்போம்! உறுதியா இருங்க!! தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு தைரியம் சொன்ன மூத்த நிர்வாகிகள்!

    அரசியல்
    இன்ஸ்டாவில் இனி NO MORE PRIVACY..!! மெட்டா நிறுவனம் அதிரடி முடிவு..!! ஷாக்கில் பயனர்கள்..!!

    இன்ஸ்டாவில் இனி NO MORE PRIVACY..!! மெட்டா நிறுவனம் அதிரடி முடிவு..!! ஷாக்கில் பயனர்கள்..!!

    மொபைல் போன்
    #BREAKING: தூக்குல போடுங்க..! புதுவை சிறுமி கொலை வழக்கு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    #BREAKING: தூக்குல போடுங்க..! புதுவை சிறுமி கொலை வழக்கு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    இந்தியா
    சொகுசு வீட்டில் சாப்பிடவோ தூங்கவோ முடியாமல் தவிக்கும் விஜயா..!! மீனா வீட்டில் ராஜ உபசரிப்பில் அண்ணாமலை..சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சொகுசு வீட்டில் சாப்பிடவோ தூங்கவோ முடியாமல் தவிக்கும் விஜயா..!! மீனா வீட்டில் ராஜ உபசரிப்பில் அண்ணாமலை..சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா

    செய்திகள்

    நீங்க சொன்னா நாங்க கிளம்பிறனுமா!  அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

    நீங்க சொன்னா நாங்க கிளம்பிறனுமா! அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

    அரசியல்
    நாமதான் ஆட்சி அமைப்போம்! உறுதியா இருங்க!! தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு தைரியம் சொன்ன மூத்த நிர்வாகிகள்!

    நாமதான் ஆட்சி அமைப்போம்! உறுதியா இருங்க!! தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு தைரியம் சொன்ன மூத்த நிர்வாகிகள்!

    அரசியல்
    #BREAKING: தூக்குல போடுங்க..! புதுவை சிறுமி கொலை வழக்கு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    #BREAKING: தூக்குல போடுங்க..! புதுவை சிறுமி கொலை வழக்கு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    இந்தியா
    நாகரீக அரசியல் செய்யுறதா நினைச்சு நஷ்டப்படாதீங்க! திருமாவளவனுக்கு விசிக நிர்வாகிகள் அட்வைஸ்!

    நாகரீக அரசியல் செய்யுறதா நினைச்சு நஷ்டப்படாதீங்க! திருமாவளவனுக்கு விசிக நிர்வாகிகள் அட்வைஸ்!

    அரசியல்
    ரெண்டே நாள் பொறுங்க!! நல்ல செய்தி வரும்!! கட்சி நிர்வாகிகளுக்கு இபிஎஸ் நம்பிக்கை!!

    ரெண்டே நாள் பொறுங்க!! நல்ல செய்தி வரும்!! கட்சி நிர்வாகிகளுக்கு இபிஎஸ் நம்பிக்கை!!

    அரசியல்
    திமுக தயவோடு அதிமுக ஆட்சி.? எடப்பாடிக்கு ஆதரவா..? கனிமொழி ஓபன் டாக்..!!

    திமுக தயவோடு அதிமுக ஆட்சி.? எடப்பாடிக்கு ஆதரவா..? கனிமொழி ஓபன் டாக்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share