• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் தொடரும் தாசில்தார்கள் மாற்றம்... தூத்துக்குடியில் ஒரே நாளில் 17 பேர் டிரான்ஸ்பர்!!

    தூத்துக்குடியில் ஒரே நாளில் 17 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
    Author By Raja Thu, 05 Jun 2025 21:39:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    The shocking transfer of 17 tahsildars in a single day in Thoothukudi

    தமிழகத்தில் சமீபத்தில் திருவண்ணாமலை, வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் தாசில்தார்கள் மாவட்டங்களுக்குள்ளேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்திலும் தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுக்குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட அறிவிப்பில், வாஞ்சிமணியாச்சி-நாகர்கோவில் இரட்டை அகல ரெயில் பாதை திட்டம் நில எடுப்பு அலகு-2 தனிதாசில்தார் கலா, கயத்தார் சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், கோவில்பட்டி முன்னாள் தாசில்தார் வசந்தமல்லிகா, தூத்துக்குடி அரசு கேபிள் டிவி தனிதாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

    tahsildars

    அரசு கேபிள் டிவி தனிதாசில்தார் ராஜலட்சுமி, சில்லாநத்தம் சிப்காட் நிலஎடுப்பு தனிதாசில்தாராகவும், நெடுஞ்சாலை பணிகள் நில எடுப்பு அலகு-1 தனிதாசில்தார் பொன்னுலட்சுமி, சாத்தான்குளம் தாசில்தாராகவும், கயத்தார் சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் அறிவழகன் என்ற சிவராஜ் ஓட்டப்பிடாரம் தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர். தூத்துக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் அந்தோணிஜெபராஜ் திருச்செந்தூர் தாசில்தாராகவும், வெம்பூர் சிப்காட் நில எடுப்பு அலகு-2 தனிதாசில்தார் பாலசுப்பிரமணியம், கோவில்பட்டி தாசில்தாராகவும், ஏரல் சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் கண்ணன் விளாத்திகுளம் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்.

    இதையும் படிங்க: முந்துங்கள்.. முந்துங்கள்.. நம்ம தூத்துக்குடியில் இருந்து முன்பதிவு தொடங்கியாச்சு..!

    tahsildars

    இதேபோல் சாத்தான்குளம் தாசில்தார் இசக்கிமுருகேசுவரி தூத்துக்குடி சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம் ஏரல் சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், கோவில்பட்டி தாசில்தார் சரவணபெருமாள், எட்டயபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன், எட்டயபுரம் வெம்பூர் சிப்காட் நிலஎடுப்பு அலகு-2 தனிதாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

    tahsildars

    ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஆனந்த் தூத்துக்குடி நெடுஞ்சாலை பணிகள் நிலஎடுப்பு அலகு-1 தனிதாசில்தாராகவும், சில்லாநத்தம் சிப்காட் நில எடுப்பு தனிதாசில்தார் சுப்புலட்சுமி தெற்கு வீரபாண்டியபுரம் சிப்காட் நிலஎடுப்பு அலகு-3 தனிதாசில்தாராகவும் மாற்றப்படுகிறார்கள். மேலும் அல்லிகுளம் சிப்காட் நில எடுப்பு அலகு-7 தனிதாசில்தார் வாமணன், தெற்கு வீரபாண்டியபுரம் சிப்காட் நிலஎடுப்பு அலகு-4 தனிதாசில்தாராகவும், தெற்கு வீரபாண்டியபுரம் சிப்காட் நில எடுப்பு அலகு-2 தனிதாசில்தார் ராணி, தேசிய நெடுஞ்சாலைகள் நிலஎடுப்பு அலகு-3 தனிதாசில்தாராகவும் மாற்றப்படுகிறார்கள். தேசிய நெடுஞ்சாலைகள் நிலஎடுப்பு அலகு-3 தனிதாசில்தார் செல்வலட்சுமி தெற்குவீரபாண்டியபுரம் சிப்காட் நிலஎடுப்பு அலகு-2 தனிதாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 7ம் ஆண்டு நினைவு நாள்.. மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..!

    மேலும் படிங்க
    ஒரு வேளை இருக்குமோ?... பச்சை துரோகம் செய்யும் ஸ்டாலின்... கதறும் அறிவாலய அடி கற்கள்...!

    ஒரு வேளை இருக்குமோ?... பச்சை துரோகம் செய்யும் ஸ்டாலின்... கதறும் அறிவாலய அடி கற்கள்...!

    அரசியல்
    ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் தேர் திருவிழா...! ஓசூருக்கு உள்ளூர் விடுமுறை..! முழு விவரம்..!!

    ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் தேர் திருவிழா...! ஓசூருக்கு உள்ளூர் விடுமுறை..! முழு விவரம்..!!

    தமிழ்நாடு
    20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்...! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!!

    20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்...! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு செம்ம ஷாக்... செங்கோட்டையனின் திடீர் மனமாற்றம்... தவெகவிற்கு அடுத்தடுத்து அடி...!!

    விஜய்க்கு செம்ம ஷாக்... செங்கோட்டையனின் திடீர் மனமாற்றம்... தவெகவிற்கு அடுத்தடுத்து அடி...!!

    அரசியல்
    ஈரான் மீதான தாக்குதல்... உடனடியா நிறுத்தணும்... CPM கடும் கண்டனம்..!!

    ஈரான் மீதான தாக்குதல்... உடனடியா நிறுத்தணும்... CPM கடும் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா முதுகில் குத்திய OPS..! பியூஷ் கோயல் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    ஜெயலலிதா முதுகில் குத்திய OPS..! பியூஷ் கோயல் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share