• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எனக்கு நோபல் பரிசாம்..! வயிற்றெரிச்சல் பேச்சு... வைகோவுக்கு திருமா. பதிலடி..!

    நோபல் பரிசு கொடுக்கலாம் என்ற வைகோவின் பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்தார்.
    Author By Nila Thu, 09 Jul 2026 14:22:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thirumavalavan

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அண்மையில் ஒரு முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார். தவெக தலைமையிலான அமைச்சரவையில் தங்கள் கட்சி இடம் பெற்ற பின்னரும், திமுக கூட்டணியுடனான உறவு தொடர்வதாக அவர் தெளிவுபடுத்தியது, அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.சமீபத்திய சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவானது. இந்த நிலையில் தவெகவுக்கு ஆதரவு அளித்து அரசு அமைக்க உதவிய கட்சிகளில் விசிக முக்கியப் பங்கு வகித்தது.

    இதன் விளைவாக விசிகவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தது. இந்த முடிவு திமுக தரப்பில் இருந்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. நீண்டகால கூட்டணியில் இருந்த விசிக, அதிகார ஆசையால் துரோகம் செய்துவிட்டதாக திமுக தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.இத்தகைய விமர்சனங்களுக்கு மத்தியில் திருமாவளவன் வெளிப்படையாகப் பேசினார். அமைச்சரவையில் இடம்பெற்றதாலேயே திமுக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அவர் வலியுறுத்தினார்.

    DMK

    “தவெக அமைச்சரவையில் இருந்தபோதும் நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்” என்ற அவரது கருத்து, அரசியல் நட்பு மற்றும் கூட்டணி என்ற கருத்துகளுக்கு இடையேயான வித்தியாசத்தை எடுத்துக்காட்டியது.திருமாவளவன் தனது பேச்சில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமையாமல் தடுக்கவும், அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் விளக்கினார். மேலும், தவெகவுடன் இன்னும் முழுமையான கூட்டணி உருவாகவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். 

    இதையும் படிங்க: கர்நாடகாவிடம் தண்ணீர் கேட்க முடியல..! தமிழ்நாட்டை எப்படி காப்பாத்தப் போறாங்க..? உதயநிதி சவால்!

    விடுதலை சிறுத்தைகள் கட்சியை தலைவர் திருமாவளவனின் பேச்சை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டல் அடித்து பேசினார். திருமாவளவனின் பேச்சுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என வைகோ கிண்டலடித்துள்ளார். தனது கருத்தை வைகோ திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் வைகோவின் பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்தார். நோபல் பரிசு கொடுக்கலாம் என்ற வைகோவின் பேச்சு வயிற்று எரிச்சல் என்று தெரிவித்தார். விசிகவின் உழைப்பால் திமுக இத்தனை இடங்களில் வெற்றி பெற்றது என்று தெரிவித்தார். முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்றார்கள்., தற்போது நோபல் பரிசுக்கு கடிதம் எழுதுகிறார்கள் என்று விமர்சனம் செய்தார்.

    இதையும் படிங்க: திமுகவுக்கு விழுந்த சாட்டையடி... டெல்லி வரை சென்றும் சறுக்கல்... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் வைகோ...!

    மேலும் படிங்க
    உங்க கனவு பலிக்காது.. கவர்ச்சியும் காட்டமாட்டேன்..!! பெட்ரூம் சீனிலும் நடிக்க மாட்டேன்.. நடிகை காஜல் அகர்வால் திட்டவட்டம்..!

    உங்க கனவு பலிக்காது.. கவர்ச்சியும் காட்டமாட்டேன்..!! பெட்ரூம் சீனிலும் நடிக்க மாட்டேன்.. நடிகை காஜல் அகர்வால் திட்டவட்டம்..!

    சினிமா
    மாநிலப் பாடலா? தேசிய பாடலா? எதற்கு முன்னுரிமை!!  மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

    மாநிலப் பாடலா? தேசிய பாடலா? எதற்கு முன்னுரிமை!! மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    தமிழக ஒப்புதல் இல்லாமல் நிகர்நிலை அந்தஸ்தா..? விரைவில் சீராய்வு மனு..! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி..!!

    தமிழக ஒப்புதல் இல்லாமல் நிகர்நிலை அந்தஸ்தா..? விரைவில் சீராய்வு மனு..! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி..!!

    தமிழ்நாடு
    உணர்வுகளை வெற்றிக்காக பயன்படுத்த விரும்பவில்லை..!! பாக்யராஜ் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய பார்த்திபன்..!

    உணர்வுகளை வெற்றிக்காக பயன்படுத்த விரும்பவில்லை..!! பாக்யராஜ் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய பார்த்திபன்..!

    சினிமா
    யாரும் கவலைப்பட வேணாம்! நல்ல எதிர்காலம் நமக்கு நிச்சயம்! நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

    யாரும் கவலைப்பட வேணாம்! நல்ல எதிர்காலம் நமக்கு நிச்சயம்! நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

    அரசியல்
    காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் அதர்வா..! சுதாகரால் படத்தில் ஏற்படும் மாற்றம்.. திரைக்கதையில் தடுமாற்றம்..

    காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் அதர்வா..! சுதாகரால் படத்தில் ஏற்படும் மாற்றம்.. திரைக்கதையில் தடுமாற்றம்.. 'இதய முரளி' விமர்சனம்..!

    சினிமா

    செய்திகள்

    மாநிலப் பாடலா? தேசிய பாடலா? எதற்கு முன்னுரிமை!!  மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

    மாநிலப் பாடலா? தேசிய பாடலா? எதற்கு முன்னுரிமை!! மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    தமிழக ஒப்புதல் இல்லாமல் நிகர்நிலை அந்தஸ்தா..? விரைவில் சீராய்வு மனு..! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி..!!

    தமிழக ஒப்புதல் இல்லாமல் நிகர்நிலை அந்தஸ்தா..? விரைவில் சீராய்வு மனு..! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி..!!

    தமிழ்நாடு
    யாரும் கவலைப்பட வேணாம்! நல்ல எதிர்காலம் நமக்கு நிச்சயம்! நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

    யாரும் கவலைப்பட வேணாம்! நல்ல எதிர்காலம் நமக்கு நிச்சயம்! நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

    அரசியல்
    பட்டம் வாங்கும் இன்பநிதி! லண்டன் பறந்த உதயநிதி! மு.க.ஸ்டாலின் குடும்பமாக பயணம்!

    பட்டம் வாங்கும் இன்பநிதி! லண்டன் பறந்த உதயநிதி! மு.க.ஸ்டாலின் குடும்பமாக பயணம்!

    அரசியல்

    "கரூர் போல"..! வன்னியர் தியாகிகள் குடும்பத்தினருக்கும் அரசு வேலை..! அன்புமணி வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!

    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share