• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வெளிநாட்டு பயணத்தில் விதிமீறல்? அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

    மத்திய அரசின் அனுமதியின்றி அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்றதாக அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    Author By Pandian Fri, 17 Jul 2026 10:27:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-ministers-foreign-trip-without-centre-approval-notice-controversy

    தமிழக அரசின் இரண்டு அமைச்சர்களின் வெளிநாட்டு அரசுமுறை பயணம் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகனும், தொழில் மற்றும் முதலீட்டு ஊக்கத் துறை அமைச்சர் கீர்த்தனாவும் சமீபத்தில் அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்று வந்த நிலையில், மத்திய அரசின் முன் அனுமதி பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தகவலின்படி, இந்த வெளிநாட்டு பயணங்களில் அமைச்சர்களுடன் சம்பந்தப்பட்ட துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் தனி உதவியாளர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

    CentralGovernmentNotice

    அரசுமுறை பயணமாக வெளிநாடு செல்லும் மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை முன்கூட்டியே பெறுவது நடைமுறையில் கட்டாயமாக கருதப்படுகிறது. அதேபோல், அதிகாரப்பூர்வ பயணங்களின்போது டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் வழக்கமான நடைமுறையாக உள்ளது.

    இதையும் படிங்க: நீதியே முக்கியம்... நிதி ரெண்டாம் பட்சம்..! சபரி வர்மன் மரணத்தை சிபிஐக்கு உட்படுத்தனும்..! கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    ஆனால், ராஜ்மோகனும் கீர்த்தனாவும் மத்திய அரசின் அனுமதி பெறாமல், தனிப்பட்ட பாஸ்போர்ட்டை பயன்படுத்தியே அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு அமைச்சர்களிடமும் விளக்கம் கோரி மத்திய வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    CentralGovernmentNotice

    மேலும், தமிழக அரசுக்கும் அனுப்பப்பட்டதாக கூறப்படும் நோட்டீஸில், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சர்கள் எவ்வாறு அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணம் மேற்கொண்டனர் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனுடன், இந்த பயணத்திற்கு தொடர்புடைய நிர்வாக நடைமுறைகளை சரியாக பின்பற்றுவதில் தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் மத்திய அரசு சுட்டிக்காட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. மத்திய அரசின் நோட்டீஸுக்கு தமிழக அரசு என்ன பதில் அளிக்கிறது என்பதும், அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதும் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனிக்கப்படும் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.

    இதையும் படிங்க: 3 மாதங்களாக நீடித்த அவதி... முட்டுக்கட்டை போட்ட தவெக நிர்வாகிகளை இரவோடு இரவாக விரட்டியடித்த மக்கள்...!

    மேலும் படிங்க
    டாக்ஸிக் ஓடிடி டீலுக்கு வந்த சிக்கல்..!! ரூ.200 கோடி கேட்ட யஷ்.. ஆப்பு வைத்த ஓடிடி நிறுவனம்.. சோகத்தில் இயக்குநர்..!

    டாக்ஸிக் ஓடிடி டீலுக்கு வந்த சிக்கல்..!! ரூ.200 கோடி கேட்ட யஷ்.. ஆப்பு வைத்த ஓடிடி நிறுவனம்.. சோகத்தில் இயக்குநர்..!

    சினிமா
     முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    தமிழ்நாடு
    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    அரசியல்
    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    தமிழ்நாடு
    என்ன விஷயமா இருக்கும்..!! திடீரென கமல்ஹாசனை நேரில் சந்தித்த பிரபலங்கள்.. ஏதாவது சர்ப்ரைஸ் இருக்குமோ..!

    என்ன விஷயமா இருக்கும்..!! திடீரென கமல்ஹாசனை நேரில் சந்தித்த பிரபலங்கள்.. ஏதாவது சர்ப்ரைஸ் இருக்குமோ..!

    சினிமா
    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    அரசியல்

    செய்திகள்

     முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    தமிழ்நாடு
    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    அரசியல்
    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    அரசியல்
    உருட்டல், மிரட்டலுக்கு   பயப்பட மாட்டோம்... சபாநாயகர் திட்டவட்டம்.!! அமளியில் ஈடுபட்ட திமுகவினர் வெளிநடப்பு..!!

    உருட்டல், மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்... சபாநாயகர் திட்டவட்டம்.!! அமளியில் ஈடுபட்ட திமுகவினர் வெளிநடப்பு..!!

    தமிழ்நாடு
    இன்னும் 3 மாதம்தான்… தங்கம் விலை சவரன் ரூ.1.26 லட்சத்தை தாண்டும்? சர்வதேச முதலீட்டு வங்கியின் புதிய கணிப்பு!

    இன்னும் 3 மாதம்தான்… தங்கம் விலை சவரன் ரூ.1.26 லட்சத்தை தாண்டும்? சர்வதேச முதலீட்டு வங்கியின் புதிய கணிப்பு!

    தங்கம் மற்றும் வெள்ளி

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share