• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    1000 டாலர் தர்றேன்.. தயவு செஞ்சு கிளம்புங்க..! சட்டவிரோத குடியேறிகள் வெளியேற அதிபர் ட்ரம்ப் சலுகை..!

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறினால் 1000 டாலர் வழங்கப்படும் என்று அமெரிக்க உள்துறை அறிவித்துள்ளது.
    Author By Pothyraj Tue, 06 May 2025 12:40:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump-administration-says-will-pay-immigrants-in-US-illegally-$1000-to-self-deport

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அகதிகள், வெளிநாட்டினர் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறி சொந்த நாடுகளுக்குச் சென்றால் 1000 டாலர் உதவித்தொகை வழங்கப்படும், போக்குவரத்துக்கு உதவி செய்யப்படும் என்று அமெரிக்க உள்துறை அறிவித்துள்ளது.

    America

    அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் 2வது முறையாக பதவி ஏற்றபின், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அகதிகள், வெளிநாட்டினர், குடியேறிகளை அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையை தொடங்கியுள்ளார். இந்தியர்கள் 500க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த நிலையில் அவர்களை அமெரிக்க அரசு இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. அதேபோல கனடா, மெக்சிகோ, வடஅமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களையும் அவர்கள் நாடுகளுக்கு அமெரிக்கா அனுப்பி வருகிறது. 

    இதையும் படிங்க: மறுபடியும் ஆரம்பிச்சுட்டாரு அதிபர் ட்ரம்ப்.. அமெரிக்காவுக்கு வெளியே தயாராகும் திரைப்படங்களுக்கு 100% வரி..!

    இருப்பினும் சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிந்து அவர்களை அனுப்பி வைக்கும் பணி பெரிதாக இருக்கிறது. இதையடுத்து, சட்டவிரோதக் குடியேறிகள், அகதிகள், புலம்பெயர்ந்தவர்கள் தாமாக முன்வந்து, தங்கள் நாடுகளுக்குச் சென்றால் அவர்களுக்கு 1000 டாலர் ஊக்கத்தொகையும், பயணச் செலவையும் தருவதாக அமெரிக்க உள்துறை அறிவித்துள்ளது.

    America

    ஏனென்றால் சட்டவிரோத குடியேறி ஒருவரை கண்டுபிடித்து, கைது செய்து, அடைத்துவைத்து, அவரை அவரின் நாட்டுக்கு அனுப்பி வைக்க நபர் ஒருவருக்கு 17ஆயிரம் டாலர் செலவாகிறது. அதற்கு 1000 டாலரை ஊக்கத்தொகையாக அளித்து புலம்பெயர்ந்தவர்களை அனுப்ப அமெரிக்க உள்துறை முடிவு செய்துள்ளது. அதிபர் ட்ரம்ப் 2வது முறையாக ஆட்சிக்குவந்தபின் ஜனவரி 20ம் தேதியிலிருந்து அமெரிக்காவில் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1.52 லட்சம் மக்களை திருப்பி அனுப்பியுள்ளது. ஜோபிடன் ஆட்சியின்போது பிப்ரவரி முதல் ஏப்ரல் முதல் 1.95 லட்சம் பேரை திருப்பி அனுப்பியது.

    America

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருப்பவர்களுக்கு தாமாக வெளியேறாவிட்டால் அவர்களுக்கு கடும் அபராதம், குடியுரிமை பறித்தல், சிறை தண்டனை என அதிபர் ட்ரம்ப் அரசு மிரட்டி வருகிறது. உள்துறை பாதுகாப்புஅமைச்சர் கிரிஸ்டி நியோம் விடுத்த அறிக்கையில்  “ நீங்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தால், நீங்களே உங்களை அமெரிக்கவில் இருந்து விடுவித்து, சொந்த நாட்டுக்கு சென்றுவிடுங்கள், இவ்வாறு செய்தால் நீங்கள் கைது நடவடிக்கையில் இருத்து தப்பிக்கலாம். 

    இதற்காக சிபிபி எனும் செயலியை உருவாக்கியுள்ளோம். அந்த செயலியில் தாமாக அமெரிக்காவை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோர் தங்களின் விவரங்களைப் பதிவு செய்தால் எளிதான நடைமுறையுடன் வெளியேறலாம். நல்ல முறையில் அமெரிக்காவில் இருந்து வெளியேறினால் நீங்கள் மீண்டும் அமெரிக்காவுக்குள் பணிநிமித்தமாக வரலாம், செல்லலாம்” எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: வலுக்கும் வரி யுத்தம்: சீனா மீது மேலும் 50% வரி விதிப்பேன்.. அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை..!

    மேலும் படிங்க
    சமையல் எரிவாயு விலை மேலும் ரூ.29 உயர்வு: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

    சமையல் எரிவாயு விலை மேலும் ரூ.29 உயர்வு: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    சென்னையில் இரவில் தொடரும் மின்வெட்டு!  சாலையில் இறங்கி எதிர்ப்பை காட்டிய மக்கள்! ஸ்தம்பித்தது ஈசிஆர்!

    சென்னையில் இரவில் தொடரும் மின்வெட்டு! சாலையில் இறங்கி எதிர்ப்பை காட்டிய மக்கள்! ஸ்தம்பித்தது ஈசிஆர்!

    தமிழ்நாடு
    நாங்க தோத்துதான் போயிருக்கோம், செத்துப்போகல! தம்பி விஜய்க்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை!

    நாங்க தோத்துதான் போயிருக்கோம், செத்துப்போகல! தம்பி விஜய்க்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    வாட்டி வதைக்கும் வெயில்! பெரும் பாதிப்பில் சென்னை!! பருவமழை துவங்கியும் குறையாத பாதிப்பு!!

    வாட்டி வதைக்கும் வெயில்! பெரும் பாதிப்பில் சென்னை!! பருவமழை துவங்கியும் குறையாத பாதிப்பு!!

    தமிழ்நாடு
    எனக்கு Z+ பாதுகாப்பு வேண்டாம்! அண்ணாமலை திட்டவட்டம்! பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அமித்ஷாவுக்கு கடிதம்!

    எனக்கு Z+ பாதுகாப்பு வேண்டாம்! அண்ணாமலை திட்டவட்டம்! பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அமித்ஷாவுக்கு கடிதம்!

    அரசியல்
    திடீர் உடல்நலக்குறைவு: புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர் சலீம் குமார் காலமானார்!

    திடீர் உடல்நலக்குறைவு: புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர் சலீம் குமார் காலமானார்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share