• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சீரழியுது சட்டம் ஒழுங்கு..! என்ன விஜய் இதெல்லாம்.? TTV ஆவேசம்.!

    சட்டம் ஒழுங்கு சீரழிவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
    Author By Nila Thu, 28 May 2026 17:02:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ttv dinakaran

    சென்னை கோடம்பாக்கம் அருகே 16 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த தலைமைக் காவலர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றங்களைத் தடுக்க வேண்டியவர்களே குற்றச் செயல்களில் ஈடுபட்டால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி சீரானதாக இருக்கும் என்ற கேள்வி எழுப்பினார்.

    சென்னை கோடம்பாக்கம் பகுதியில் 16 வயது சிறுவனின் வாயில் மதுவை ஊற்றி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தலைமைக் காவலர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்

    Cm vijay

    தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையில் பணியாற்றும் காவலரே இத்தகைய மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டிருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பெரும் இழுக்கை உண்டாக்கியுள்ளது என்றார்.

    இதையும் படிங்க: கொடுமையா இருக்கு..! தனிக்கவனம் செலுத்துங்க விஜய்..! Ttv தினகரன் வலியுறுத்தல்..!

    சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் காவல் அதிகாரிகளுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களும், அதிகாரிகளுக்கு அவர் போடும் உத்தரவுகளும் துளியளவும் செயல்பாட்டிற்கு வருவதில்லை என்பதை அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களே சாட்சியாக அமைந்து இருப்பதாக தெரிவித்தார்.

    எனவே, தன்னுடைய பொறுப்பையும் கடமையையும் மறந்து சிறுவனுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் கைதாகியிருக்கும் தலைமைக் காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்தி உள்ளார். 

    இதையும் படிங்க: காலியாகும் அமமுக கூடாரம்... முக்கிய நிர்வாகிகள் எடுத்த அதிரடி முடிவு... டிடிவி தலையில் விழுந்தது பேரிடி...!!

    மேலும் படிங்க
    இப்போது வந்தவர்கள் இந்த இயக்கத்தை அசைத்துவிட முடியாது.. பெரியார் திடலில் கி.வீரமணி அதிரடி!

    இப்போது வந்தவர்கள் இந்த இயக்கத்தை அசைத்துவிட முடியாது.. பெரியார் திடலில் கி.வீரமணி அதிரடி!

    தமிழ்நாடு
    கத்தி பட டயலாக் பேசினா பொய் உண்மையா ஆகாது - முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக ஐடி விங்!

    கத்தி பட டயலாக் பேசினா பொய் உண்மையா ஆகாது - முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக ஐடி விங்!

    தமிழ்நாடு
    அருணை பதவியில் தொடரச் செய்வது நீதிமன்ற அவமதிப்பு - சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் அதிரடி!

    அருணை பதவியில் தொடரச் செய்வது நீதிமன்ற அவமதிப்பு - சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் அதிரடி!

    தமிழ்நாடு
    "ஜூன் மாத இறுதிக்குள் தீர்வு!": டாஸ்மாக் ஊழியர்கள் பிரச்சினையில் மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ் அதிரடி!

    "ஜூன் மாத இறுதிக்குள் தீர்வு!": டாஸ்மாக் ஊழியர்கள் பிரச்சினையில் மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ் அதிரடி!

    தமிழ்நாடு
    கொரிய கலாச்சாரத்தை உலகிற்கு கொண்டு சேர்க்கும் தமிழ் நடிகை! தென்கொரியாவின் புதிய தூதரானார் பிரியங்கா மோகன்..!

    கொரிய கலாச்சாரத்தை உலகிற்கு கொண்டு சேர்க்கும் தமிழ் நடிகை! தென்கொரியாவின் புதிய தூதரானார் பிரியங்கா மோகன்..!

    உலகம்
    டென்னிஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்று மீண்டும் விளையாட வரும் செரீனா வில்லியம்ஸ்!

    டென்னிஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்று மீண்டும் விளையாட வரும் செரீனா வில்லியம்ஸ்!

    இதர விளையாட்டுகள்

    செய்திகள்

    கத்தி பட டயலாக் பேசினா பொய் உண்மையா ஆகாது - முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக ஐடி விங்!

    கத்தி பட டயலாக் பேசினா பொய் உண்மையா ஆகாது - முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக ஐடி விங்!

    தமிழ்நாடு
    அருணை பதவியில் தொடரச் செய்வது நீதிமன்ற அவமதிப்பு - சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் அதிரடி!

    அருணை பதவியில் தொடரச் செய்வது நீதிமன்ற அவமதிப்பு - சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் அதிரடி!

    தமிழ்நாடு

    "காங்கிரஸ் அமைச்சரவையில் அமர மாணிக்கம் தாகூரே காரணம்!" - அமைச்சர் விஸ்வநாதன் புகழாரம்!

    அரசியல்
    விஜய் சாருக்கு தான் முதலில் சொன்னேன் - 'கருப்பு' படத்தின் கதை குறித்து ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சி பேட்டி!

    விஜய் சாருக்கு தான் முதலில் சொன்னேன் - 'கருப்பு' படத்தின் கதை குறித்து ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சி பேட்டி!

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி செய்த பகீர் காரியம்... ஸ்டன் ஆன சோழவந்தான்... காலை முதல் நீடிக்கும் பரபரப்பு...!

    தவெக நிர்வாகி செய்த பகீர் காரியம்... ஸ்டன் ஆன சோழவந்தான்... காலை முதல் நீடிக்கும் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    எந்த ஒரு தியாகமும் செய்யாமல்... தவெக பெயரைக்கூட சொல்லாமல் சகட்டுமேனிக்கு சாடிய ஆ.ராசா...!

    எந்த ஒரு தியாகமும் செய்யாமல்... தவெக பெயரைக்கூட சொல்லாமல் சகட்டுமேனிக்கு சாடிய ஆ.ராசா...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share