• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆளுநர் மாளிகையாகவே இருந்தாலும் சரி... பகிரங்கமாக அறிவித்த தவெக அமைச்சர்... பரபரக்கும் அரசியல் களம்...!

    மற்ற மாநிலங்களில் மேற்கு வங்கத்தில் மாற்றி பாடினார்கள், அவர்களுக்கு எங்கெல்லாம் அரசியல் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் செய்கிறார்கள், தமிழகத்திலும் அது நடக்கும்
    Author By Amaravathi Thu, 28 May 2026 12:12:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Minister Nirmal kumar about tamil prayer

    தவறு நடந்திருந்தால்  அமலாக்கத்துறை சோதனை செய்யலாம், தவறே இல்லையென்றால் உங்களுக்கு எதிராக இருக்கும் அரசு என்பதற்காக மிரட்டும் தோணியில் சோதனை என்பது தேவையில்லாது என அமைச்சர் நிர்மல்குமார் கருத்து

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சூலப்புரம் கிராமத்தில் நேற்று இடி, மின்னலுடன் பெய்த மழையின் போது மின்னல் தாக்கி உயிரிழந்த சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கணபதியம்மாள் மற்றும் சூலப்புரத்தைச் சேர்ந்த ராமுத்தாய், தனிக்கொடி என்ற மூன்று பெண்களின் வீடுகளுக்கும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய், சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா உள்ளிட்டோர் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் திரு உருவபடங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின், உறவினர்களிடம் ஆறுதல் தெரிவித்து, தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தலா 4 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர்.,

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார்,  உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 4 பேர் மீது மின்னல் தாக்கியது, அதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களுக்கு முதல்வர் உத்தரவின் பேரில் தலா 4 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்துள்ளோம், சிகிச்சை பெற்று வருபவரையும் நேரில் சந்தித்தேன், அவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார், முதல்வரும் நேற்றே இது குறித்து கேட்டறிந்து தேவையான உதவிகளை செய்ய சொல்லியிருந்தார்.,

    இதையும் படிங்க: திமுகவின் பண்ணையார் mindset-தான் தோல்விக்கு காரணம்..! அமைச்சர் ஆதவ் கடும் விமர்சனம்..!

    ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு கோரிக்கைகளை வைத்தனர், அது குறித்து மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும், படித்த இளைஞர்களுக்கு தேவையான தகுதி அடிப்படையில் என்ன அரசு பணி வழங்க முடியுமோ அதை செய்வோம்., ஒரு சிலர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக சொன்னார்கள் அவர்களுக்கு வேறு என்ன உதவிகளை செய்ய முடியுமோ அதை செய்வோம்.,

    இன்று டெல்லி சென்றுள்ள முதல்வர் வைத்த 4 கோரிக்கைகளில் முக்கியமாக தமிழ்தாய் வாழ்த்து, ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் முதலாவதாக தமிழ்தாய் வாழ்த்தை பாடாமல் வந்தே மாதரம் பாடுகின்றனர், அது கண்டனத்திற்குரியது., மற்ற மாநிலங்களில் மேற்கு வங்கத்தில் மாற்றி பாடினார்கள், அவர்களுக்கு எங்கெல்லாம் அரசியல் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் செய்கிறார்கள், தமிழகத்திலும் அது நடக்கும் கவனர் மாளிகையாக இருந்தாலும் சரி, கவனர் உட்பட்ட நிகழ்வாக இருந்தாலும் சரி தமிழகத்தில் தமிழ்தாய் வாழ்த்து முதன்மையாக பாடப்பட வேண்டும், அதை பிரதமரும் செவி சாய்த்து, ஒன்றிய அரசும் மாற்றுவார்கள்., வந்தே மாதரத்தை கடைசியாக கூட பாடிக் கொள்ளட்டும் முதலாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்.

    டெல்லிக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் செல்லவில்லை என்பது அவர் பணி சார்ந்தது, தமிழகத்தின் கோரிக்கை சார்ந்து முதல்வர் சென்றிருக்கிறார் அதனால் வேறு யாரும் செல்லவில்லை. மேதாது அணையை கட்ட விடாது சட்ட பூர்வமான தகவல்கள் ஆராய்ந்து முதல்வர் உத்தரவிடுவார். மற்றபடி அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    எங்கெல்லாம் ஒன்றிய அரசு தங்களது அதிகாரத்தை செலுத்த வேண்டும் என நினைக்கிறார்களோ அதைல்லாம் தவறு என்பது தான் எங்கள் கருத்து, தவறு நடந்திருந்தால் 
    அமலாக்கத்துறை சோதனை செய்யலாம், தவறே இல்லையென்றால் உங்களுக்கு எதிராக இருக்கும் அரசு என்பதற்காக மிரட்டும் தோணியில் சோதனை என்பது தேவையில்லாது என்றார்.
     
    இதையும் படிங்க: உச்சக்கட்ட அட்டூழியம்... போலீஸ் கையை உடைத்த தவெகவினர் கைது... தட்டிக்கேட்டது தப்பா?

    மேலும் படிங்க
    பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    எழும்பூர் ரயில் சேவை மாற்றம் ரத்து! ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    எழும்பூர் ரயில் சேவை மாற்றம் ரத்து! ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

    உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

    தமிழ்நாடு
    தரமற்ற உணவு புகார்! கரூர் சமூகநீதி விடுதியில் ஜோதிமணி எம்.பி. நேரில் ஆய்வு!

    தரமற்ற உணவு புகார்! கரூர் சமூகநீதி விடுதியில் ஜோதிமணி எம்.பி. நேரில் ஆய்வு!

    தமிழ்நாடு
    டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! கைக்கருவி மற்றும் ஓடிபி மூலம் சரக்கு ஆர்டர் செய்ய நிர்வாகம் உத்தரவு!

    டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! கைக்கருவி மற்றும் ஓடிபி மூலம் சரக்கு ஆர்டர் செய்ய நிர்வாகம் உத்தரவு!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயை சந்தித்தார் கடலோர காவல் படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி!

    முதல்வர் விஜயை சந்தித்தார் கடலோர காவல் படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share