• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சொன்னா கேளுங்கம்மா..! தஞ்சையில் தவெக நிகழ்ச்சி...!! கைக்குழந்தையுடன் வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீஸ்..!!

    தஞ்சையில் நடைபெற உள்ள விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கைக்குழந்தையுடன் வந்த பெண்ணை போலீசார் திருப்பி அனுப்பினர்.
    Author By Nila Wed, 04 Mar 2026 09:41:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay

    தஞ்சாவூரில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெறுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் வகையில் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த முக்கிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நீடிக்கும் இந்தக் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் 8 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 4,900 நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கு கியூஆர் கோடு கொண்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அதன் மூலம் மட்டுமே கூட்டத்தில் அனுமதி அளிக்கப்படுகிறது. பொது மக்கள் அல்லது அங்கீகரிக்கப்படாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கட்சி தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    Lady with baby

    தவெக தலைவர் விஜய் நேரில் கலந்து கொண்டு நிர்வாகிகளை சந்தித்து உரையாற்ற உள்ளார். இது வெறும் நிர்வாகிகள் சந்திப்பு என்ற அளவில் மட்டுமின்றி, 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் முக்கிய அரசியல் நிகழ்வாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக சோழ தேசமாக அழைக்கப்படும் தஞ்சாவூர் பகுதியில் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் அடித்தள மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி விஜய் பேச வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. முந்தைய கூட்டங்களைப் போலவே, கட்சியின் கொள்கைகள், தேர்தல் உத்திகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: டெல்லி போய் அமித் ஷா காலை...எடப்பாடி பழனிசாமியை விளாசியத் தள்ளிய நாஞ்சில் சம்பத்...!

    கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜயின் நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகளுடன் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது என்று ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு அனுமதி மறுத்த போலீசார் மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெளிவாக விளக்கம் கொடுத்தனர்.

    இதையும் படிங்க: விஜயின் அடுத்தகட்ட நகர்வு... நெல்லையில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி..! முக்கிய தகவல்..!!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    தமிழ்நாடு
    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    தமிழ்நாடு
    "இந்த தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    "இந்த தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share