• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அமெரிக்கா-ஈராக் உறவில் புதிய அத்தியாயம்... 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! டிரம்ப் சந்திப்புக்கு பிறகு முக்கிய அறிவிப்பு!

    அமெரிக்கா மற்றும் ஈராக் இடையே எண்ணெய் உற்பத்தி உள்ளிட்ட துறைகளின் கீழ் 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Sat, 18 Jul 2026 13:56:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    us-iraq-sign-48-major-agreements-oil-energy-starlink-cooperation

    அமெரிக்கா மற்றும் ஈராக் நாடுகளுக்கு இடையே எண்ணெய் உற்பத்தி, மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக ஈராக் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார மற்றும் தொழில்துறை உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஈராக் பிரதமர் அலி அல்-சைதி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்த அவர், இருநாடுகளின் எதிர்கால ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    நீண்ட காலமாக போர், அரசியல் குழப்பம் மற்றும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்ட நாடாக ஈராக் இருந்து வருகிறது. குறிப்பாக, முன்னாள் அதிபர் சதாம் உசேன் ஆட்சிக்காலத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட போர் சூழல்கள் அந்நாட்டின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதன் காரணமாக வறுமை, வேலைவாய்ப்பு குறைபாடு மற்றும் ஊழல் போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்து வந்தன.

    இதையும் படிங்க: ஈரான் போர் எதிரொலி! அதல பாதாளத்தில் சரிந்த செல்வாக்கு! அமெரிக்க மக்களின் அதிருப்தியால் அதிபர் ட்ரம்ப் அதிர்ச்சி!

    donaldtrump

    இந்த நிலையில், ஈராக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்க நிறுவனங்களுடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, ஈராக்கின் எண்ணெய் மற்றும் மின்சார அமைச்சகத்துக்கும் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான எக்ஸான் மொபில், கேபிஆர், ஷெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

    மேலும், ஈராக் மற்றும் சிரியா இடையே கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் அமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் எரிசக்தி துறையில் ஈராக்கின் திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனிடையே, செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு சேவையில் முன்னணி நிறுவனமாக உள்ள எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடனும் ஈராக் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ஈராக்கில் இணைய இணைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    அமெரிக்கா-ஈராக் இடையேயான இந்த புதிய ஒப்பந்தங்கள், போருக்குப் பிறகு வளர்ச்சியை நோக்கி பயணிக்க முயலும் ஈராக்கிற்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இரு நாடுகளின் உறவில் இந்த நடவடிக்கைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை வரும் காலகட்டம் தீர்மானிக்கும்.

    இதையும் படிங்க: ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் மிகப்பெரிய தாக்குதல்... டிரம்ப் கடும் எச்சரிக்கை; நெதன்யாகுவும் அதிரடி!

    மேலும் படிங்க
    பழனி நில மோசடி: சமையல்காரர் வீட்டிற்குள் தடாலடியாக நுழைந்த சிபிசிஐடி... கதவு, ஜன்னல்களை அடைத்து ரகசிய விசாரணை... பின்னணி என்ன?

    பழனி நில மோசடி: சமையல்காரர் வீட்டிற்குள் தடாலடியாக நுழைந்த சிபிசிஐடி... கதவு, ஜன்னல்களை அடைத்து ரகசிய விசாரணை... பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    மனநிம்மதிக்காக ஆஸ்திரேலியா சென்ற திரிஷா..!! விடாமல் விஜய் குறித்து கேள்வி கேட்கும் ரசிகர்கள்.. நடிகையின் ரியாக்ஷன்..!

    மனநிம்மதிக்காக ஆஸ்திரேலியா சென்ற திரிஷா..!! விடாமல் விஜய் குறித்து கேள்வி கேட்கும் ரசிகர்கள்.. நடிகையின் ரியாக்ஷன்..!

    சினிமா
    "உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம் இருக்காது".. 60 நாட்களில் புதிய மாற்றங்கள்! அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    "உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம் இருக்காது".. 60 நாட்களில் புதிய மாற்றங்கள்! அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    தமிழ்நாடு
    ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு... பெண் கதாபாத்திரங்கள் உருவான விதம்..!! ‘ஹார்ட் பீட்’ சீசன் 3.. இயக்குநர் தீபக் சுந்தரராஜன் ஓபன் டாக்..!

    ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு... பெண் கதாபாத்திரங்கள் உருவான விதம்..!! ‘ஹார்ட் பீட்’ சீசன் 3.. இயக்குநர் தீபக் சுந்தரராஜன் ஓபன் டாக்..!

    சினிமா
    கூட்டணி முறிவு எதிரொலி..! பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களுக்கு தனி இடம்..! MP கனிமொழி கோரிக்கை ஏற்பு..!!

    கூட்டணி முறிவு எதிரொலி..! பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களுக்கு தனி இடம்..! MP கனிமொழி கோரிக்கை ஏற்பு..!!

    இந்தியா
    30 நிமிடங்கள் லிஃப்ட்டில் சிக்கிய சசி தரூர்! நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் பரபரப்பு... பத்திரமாய் மீட்ட தீயணைப்புப் படை!

    30 நிமிடங்கள் லிஃப்ட்டில் சிக்கிய சசி தரூர்! நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் பரபரப்பு... பத்திரமாய் மீட்ட தீயணைப்புப் படை!

    இந்தியா

    செய்திகள்

    பழனி நில மோசடி: சமையல்காரர் வீட்டிற்குள் தடாலடியாக நுழைந்த சிபிசிஐடி... கதவு, ஜன்னல்களை அடைத்து ரகசிய விசாரணை... பின்னணி என்ன?

    பழனி நில மோசடி: சமையல்காரர் வீட்டிற்குள் தடாலடியாக நுழைந்த சிபிசிஐடி... கதவு, ஜன்னல்களை அடைத்து ரகசிய விசாரணை... பின்னணி என்ன?

    தமிழ்நாடு

    "உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம் இருக்காது".. 60 நாட்களில் புதிய மாற்றங்கள்! அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    தமிழ்நாடு
    கூட்டணி முறிவு எதிரொலி..! பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களுக்கு தனி இடம்..! MP கனிமொழி கோரிக்கை ஏற்பு..!!

    கூட்டணி முறிவு எதிரொலி..! பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களுக்கு தனி இடம்..! MP கனிமொழி கோரிக்கை ஏற்பு..!!

    இந்தியா
    30 நிமிடங்கள் லிஃப்ட்டில் சிக்கிய சசி தரூர்! நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் பரபரப்பு... பத்திரமாய் மீட்ட தீயணைப்புப் படை!

    30 நிமிடங்கள் லிஃப்ட்டில் சிக்கிய சசி தரூர்! நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் பரபரப்பு... பத்திரமாய் மீட்ட தீயணைப்புப் படை!

    இந்தியா
    தமிழகத்தில் மீண்டும் அம்மா மினி கிளினிக்குகள்... அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    தமிழகத்தில் மீண்டும் அம்மா மினி கிளினிக்குகள்... அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    அரசியல்
    பழனி கோயில் நிலத்தை பட்டா போட துணிந்தது எப்படி?... முக்கிய நபர்களை சுற்றி வளைக்க காய் நகர்த்தும் சிபிசிஐடி...!

    பழனி கோயில் நிலத்தை பட்டா போட துணிந்தது எப்படி?... முக்கிய நபர்களை சுற்றி வளைக்க காய் நகர்த்தும் சிபிசிஐடி...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share