• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அதை செய்தாலும் இனி ஈரான் தப்பிக்க முடியாது... உலகமே அதிரே ஒரே போடாய் போட்ட டிரம்ப்...!

    இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வரைவு அமைதித் திட்டம் குறித்துப் பேசப்பட்டு வருகிறது.
    Author By Amaravathi Thu, 28 May 2026 07:32:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    US President trump Warning to Iran

    ஈரானிடம் அமெரிக்காவுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை, செறிவூட்டப்பட்ட யூரேனியம் தான். அதை வைத்து ஈரான் அணுகுண்டு தயாரிக்கிறது என அமெரிக்கா பயப்படுகிறது. சரி இந்த யுரேனியத்தை கொடுத்துவிட்டால் பிரச்சனை முடிந்துவிடுமா? என்று கேட்டால் இல்லை. யுரேனியம் கிடைத்தாலும் கூட ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க மாட்டோம் என்று டிரம்ப் கறாராக கூறியிருக்கிறார்.

    மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 3 மாதங்களாக நீடித்து வரும் பதற்றமான போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் உடன்படிக்கைக்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வரும் பின்னணியில் ட்ரம்பின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

    'பிபிஎஸ் நியூஸ்' நடத்திய தொலைபேசி நேர்காணலின் போது, “தற்போது பேசப்பட்டு வரும் அமைதி உடன்படிக்கையின்படி, ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை அமெரிக்காவிடம் ஒப்படைத்தால், அதற்குப் பகரமாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்படுமா?” என்று ட்ரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ட்ரம்ப், “இல்லை, இல்லவே இல்லை. பொருளாதாரத் தடைகளில் எந்தத் தளர்வும் கிடையாது. அவர்கள் தங்களது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்கப் போகிறார்கள்; ஆனால் அதற்காகப் பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது” என்று கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: ஈரான் தோத்தாக்கூட ஜெயிச்சிருச்சுனு சொல்வாங்க!! பத்திரிக்கையாளர்கள் மீது அதிபர் ட்ரம்ப் காட்டம்!!

    இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வரைவு அமைதித் திட்டம் குறித்துப் பேசப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 'ஹார்முஸ் ஜலசந்தி' வழியிலான வணிகக் கப்பல் போக்குவரத்தைப் போருக்கு முந்தைய நிலைக்குக் கொண்டு வர ஈரான் விரும்புகிறது. அதற்குப் பதிலாக அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையையும், ராணுவக் குவிப்பையும் குறைக்க வேண்டும் என்பது ஈரானின் கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது 

    இதையும் படிங்க: #BREAKING கடலில் கண்ணிவெடி... ஈரானை கதி கலங்கவிட்ட அமெரிக்கா... உச்சக்கட்ட அதிர்ச்சியில் உலக நாடுகள்...!

    மேலும் படிங்க
    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... 165 கி.மீ தூரத்தை கடந்து தமிழகம் வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்...!

    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... 165 கி.மீ தூரத்தை கடந்து தமிழகம் வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்...!

    தமிழ்நாடு
    இன்னைக்கும் கிடையாதாமே?... விஜய்க்கு ‘நோ’ சொன்ன அமித் ஷா... நடந்தது என்ன?

    இன்னைக்கும் கிடையாதாமே?... விஜய்க்கு ‘நோ’ சொன்ன அமித் ஷா... நடந்தது என்ன?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (28-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் உச்சத்தில் இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (28-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் உச்சத்தில் இருக்கும்..!!

    ஜோதிடம்
    ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடி வெற்றி! சர்வதேச கிரிக்கெட்டை மிரள வைத்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி!

    ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடி வெற்றி! சர்வதேச கிரிக்கெட்டை மிரள வைத்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி!

    கிரிக்கெட்
    உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்! தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவிற்கு வாய்ப்பு!

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்! தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவிற்கு வாய்ப்பு!

    இந்தியா
    திமுக-வின்

    திமுக-வின் 'உடன்பிறப்பின் குரல்' இணையதளத்தில் கருத்து தெரிவிக்க மே 31 கடைசி நாள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... 165 கி.மீ தூரத்தை கடந்து தமிழகம் வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்...!

    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... 165 கி.மீ தூரத்தை கடந்து தமிழகம் வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்...!

    தமிழ்நாடு
    இன்னைக்கும் கிடையாதாமே?... விஜய்க்கு ‘நோ’ சொன்ன அமித் ஷா... நடந்தது என்ன?

    இன்னைக்கும் கிடையாதாமே?... விஜய்க்கு ‘நோ’ சொன்ன அமித் ஷா... நடந்தது என்ன?

    அரசியல்
    உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்! தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவிற்கு வாய்ப்பு!

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்! தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவிற்கு வாய்ப்பு!

    இந்தியா
    திமுக-வின் 'உடன்பிறப்பின் குரல்' இணையதளத்தில் கருத்து தெரிவிக்க மே 31 கடைசி நாள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

    திமுக-வின் 'உடன்பிறப்பின் குரல்' இணையதளத்தில் கருத்து தெரிவிக்க மே 31 கடைசி நாள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    சந்திப்பு ரத்து செய்யப்படவில்லை! முதல்வர் விஜய்.. அமித் ஷா சந்திப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்!

    சந்திப்பு ரத்து செய்யப்படவில்லை! முதல்வர் விஜய்.. அமித் ஷா சந்திப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share