• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மீண்டும் வெடித்த மோதல்..!! ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் ரத்து.. அதிரடி காட்டும் அமெரிக்கா..!!

    ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
    Author By Shanthi M. Wed, 08 Jul 2026 15:55:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    us-scraps-peace-deal-with-iran-conflict-flares-up-again

    மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் பரஸ்பர தாக்குதல்கள் காரணமாக பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப், “ஈரானுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். இந்த அயோக்கியர்களுடன் இனிமேல் உறவாட விரும்பவில்லை” எனக் கூறினார். இந்த அறிவிப்பு பிராந்திய அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

    சமீப காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதன் விளைவாக 60 நாட்களுக்கு தற்காலிக அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது. இருப்பினும், ஹார்மூஸ் நீரிணை தொடர்பான பிரச்னைகள் காரணமாக இந்த ஒப்பந்தம் மீறப்பட்டு, இரு தரப்பும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. ஹார்மூஸ் நீரிணை உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையாக இருப்பதால், இந்தப் பகுதியில் ஏற்படும் எந்த மோதலும் உலகளாவிய பொருளாதாரத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது.

    இதையும் படிங்க: ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    America

    அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) பஹ்ரைன் மற்றும் குவைத் நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, பஹ்ரைனில் அமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் விமானத் தளத்தை இலக்கு வைத்து தாக்கியதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

    இதற்கு பதிலாக அமெரிக்கா, ஈரான் மீது மீண்டும் எண்ணெய் விற்பனை தடையை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை ஈரானின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மோதல் தொடரும் நிலையில், சர்வதேச சமூகம் அமைதி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஐ.நா. மற்றும் பிற அமைப்புகள் உடனடியாக தலையீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிராந்திய நாடுகளான சவுதி அரேபியா, இஸ்ரேல் உள்ளிட்டவை இந்தப் பதற்றத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.

    இதையும் படிங்க: ஈரானுக்கு பெரிய பின்னடைவு? ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்ப் போட்ட அதிரடி கணக்கு..!!

    மேலும் படிங்க
    118 இலக்கு! திமுகவில் ‘ஆபரேஷன்’ தொடங்கிய விஜய்! முன்னாள் அமைச்சர் உட்பட 5 பேரை இழுக்க வியூகம்?

    118 இலக்கு! திமுகவில் ‘ஆபரேஷன்’ தொடங்கிய விஜய்! முன்னாள் அமைச்சர் உட்பட 5 பேரை இழுக்க வியூகம்?

    அரசியல்
    பயங்கரவாதிகளுக்கு ரூ.25 கோடி? முகாம்களை புனரமைக்க ரூ.11 கோடி! மீண்டும் அடங்காத பாக்.,!

    பயங்கரவாதிகளுக்கு ரூ.25 கோடி? முகாம்களை புனரமைக்க ரூ.11 கோடி! மீண்டும் அடங்காத பாக்.,!

    இந்தியா
    கடந்த ஆட்சியில் லஞ்சம் வாங்கினார்கள்..! நானே சாட்சி..! பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு..!!

    கடந்த ஆட்சியில் லஞ்சம் வாங்கினார்கள்..! நானே சாட்சி..! பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    மின்சாரத்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு! சிஐடியு சார்பில் நாளை முதல் தொடர் போராட்டம்!

    மின்சாரத்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு! சிஐடியு சார்பில் நாளை முதல் தொடர் போராட்டம்!

    தமிழ்நாடு
    ஐட்டம் Dance.. பெண்களை இழிவா காமிக்கிற படம்..!! எதுவா இருந்தாலும்.. சாத்தியமா நடிக்க மாட்டேன்.. சித்தார்த்தின் அதிரடி கருத்து..!

    ஐட்டம் Dance.. பெண்களை இழிவா காமிக்கிற படம்..!! எதுவா இருந்தாலும்.. சாத்தியமா நடிக்க மாட்டேன்.. சித்தார்த்தின் அதிரடி கருத்து..!

    சினிமா
    பரந்தூரை கைவிடுவது மாற்றமல்ல... பேரிடி..! பின்னடைவு..! தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    பரந்தூரை கைவிடுவது மாற்றமல்ல... பேரிடி..! பின்னடைவு..! தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    118 இலக்கு! திமுகவில் ‘ஆபரேஷன்’ தொடங்கிய விஜய்! முன்னாள் அமைச்சர் உட்பட 5 பேரை இழுக்க வியூகம்?

    118 இலக்கு! திமுகவில் ‘ஆபரேஷன்’ தொடங்கிய விஜய்! முன்னாள் அமைச்சர் உட்பட 5 பேரை இழுக்க வியூகம்?

    அரசியல்
    பயங்கரவாதிகளுக்கு ரூ.25 கோடி? முகாம்களை புனரமைக்க ரூ.11 கோடி! மீண்டும் அடங்காத பாக்.,!

    பயங்கரவாதிகளுக்கு ரூ.25 கோடி? முகாம்களை புனரமைக்க ரூ.11 கோடி! மீண்டும் அடங்காத பாக்.,!

    இந்தியா
    கடந்த ஆட்சியில் லஞ்சம் வாங்கினார்கள்..! நானே சாட்சி..! பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு..!!

    கடந்த ஆட்சியில் லஞ்சம் வாங்கினார்கள்..! நானே சாட்சி..! பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    மின்சாரத்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு! சிஐடியு சார்பில் நாளை முதல் தொடர் போராட்டம்!

    மின்சாரத்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு! சிஐடியு சார்பில் நாளை முதல் தொடர் போராட்டம்!

    தமிழ்நாடு
    பரந்தூரை கைவிடுவது மாற்றமல்ல... பேரிடி..! பின்னடைவு..! தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    பரந்தூரை கைவிடுவது மாற்றமல்ல... பேரிடி..! பின்னடைவு..! தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    வீம்புக்காக தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்காதீங்க..! பரந்தூர் ஏர்போர்ட் ரத்து... நயினார் கண்டனம்..!!

    வீம்புக்காக தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்காதீங்க..! பரந்தூர் ஏர்போர்ட் ரத்து... நயினார் கண்டனம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share