• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "விஜய் செல்வது ஆன்மீகத்திற்கு அல்ல.. ஷூட்டிங் ஸ்பாட் தேட!" - தமிழிசை சௌந்தரராஜன் கிண்டல்!

    தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் ஆன்மீகப் பயணங்கள் குறித்து விமர்சித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அவர் ஆன்மீகத்திற்காகச் செல்லவில்லை என்றும், படப்பிடிப்புத் தளம் தேடவே செல்கிறார் என்றும் கிண்டல் செய்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 28 Apr 2026 21:20:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay is scouting shooting locations, not spiritual truth BJP's Tamilisai slams

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் தொடர் ஆன்மீகப் பயணங்கள் குறித்து பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய்யின் இந்தப் பயணம் ஆன்மீகத் தேடல் அல்ல, அடுத்த படத்திற்கான இடத்தைத் தேடும் (Location Scouting) வேலை என அவர் கிண்டல் செய்துள்ளார்.

    விஜய் நாளை சீரடி செல்லவிருப்பது குறித்துச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த தமிழிசை, "தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தற்போது மேற்கொண்டு வரும் ஆன்மீகப் பயணங்கள் எல்லாம் வெறும் கண்துடைப்பு. அவர் ஆன்மீகத் தேடலுக்குச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு, உண்மையில் தனது அடுத்த திரைப்படப் படப்பிடிப்பிற்காக இடம் தேடச் செல்கிறார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ஆம் தேதி வரை அவர் என்ன வேண்டுமானாலும் கனவு காணட்டும்; அதன் பிறகு உண்மை நிலவரம் அவருக்குப் புரியும்" எனத் தெரிவித்தார்.

    ஆன்மீகப் பயணங்கள்

    தொடர்ந்து விஜய்யின் தேர்தல் பிரசார யுக்திகள் குறித்தும் தமிழிசை தனது அதிருப்தியைப் பதிவு செய்தார். "விஜய் ஒரு நல்ல நடிகராக இருக்கலாம், அதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், குழந்தைகளை வைத்து அவர்களது பெற்றோர்களிடம் வாக்குச் செலுத்தச் சொல்வது மிகவும் தவறான முன்னுதாரணம். குழந்தைகள் படிக்க வேண்டியவர்கள்; அவர்களின் பிஞ்சு மனதில் இப்போதே அரசியலையும், தவறான எண்ணங்களையும் விதைக்கக் கூடாது. இது ஆரோக்கியமான அரசியல் கிடையாது" என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: "நமது வாக்கு - நமது உரிமை".. ஜனநாயகக் கடமை ஆற்றுவதைத் தவிர்க்காதீர்..!! தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்..!!

    2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விஜய்யின் ஒவ்வொரு நகர்வையும் பாஜக உள்ளிட்ட பிற கட்சியினர் உன்னிப்பாகக் கவனிப்பதோடு, கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருவது தமிழக அரசியலில் அனலைப் பறக்க விட்டுள்ளது. விஜய்யின் ஆன்மீகப் பயணங்கள் உண்மையானவையா அல்லது அரசியல் வியூகமா என்ற விவாதம் தற்போது பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் விஜய்..!! அவினாசி, பெருமாநல்லூரில் இன்று அனல் பறக்க பிரச்சாரம்..!!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    தமிழ்நாடு
    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    தமிழ்நாடு
    "இந்த தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    "இந்த தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share