• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மனைவிகள்... வாடகைக்கு! 10 நாள் முதல், 1 வருடம் வரை ஒப்பந்தம்; மத்திய பிரதேச கிராமத்தில் விசித்திரம்

    மனைவிகள்... வாடகைக்கு! 10 நாள் முதல், 1 வருடம் வரை ஒப்பந்தம்!
    Author By Senthur Raj Fri, 07 Feb 2025 10:35:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Wife for rent between 10 days to a year, shocking in Madhya Pradesh

    சைக்கிளில் தொடங்கி, கார்கள் போன்ற வாகனங்கள், வீடு போன்ற பிற பொருட்களை வாடகைக்கு எடுப்பதைப் பற்றி தான் நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால்,  முதன்முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சில குதிக்கிரமங்களில் மனைவிகளையும் வாடகைக்கு எடுக்கும் நூதனமான பழக்கம் இருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

    மத்திய பிரதேசத்தில், சிவபுரி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இன்று வரை இந்த நடைமுறை அமலில் இருந்து வருகிறது. அவர்களுடைய வட்டார மொழியில் இந்த நடைமுறையை "தாடிச்சா பிரதா" என்று அழைக்கிறார்கள். கிராமத்தின் சில பணக்காரர்களுக்கு மணமகள் கிடைக்கா விட்டால் இதுபோன்று தற்காலிக மானைவிகளை ஒப்பந்தம் மூலம் வாடகைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். 

    Madhya Pradesh

    ஆனால், அதிகாரப்பூர்வமான நிறுவனம் போல் அமைப்பு ரீதியாக இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருவதால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இந்த பழக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அமைப்பு மூலம்தான் ஒருவர் மனைவியை வாடகைக்கு எடுக்க முடியும். 

    இதையும் படிங்க: திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.... வீடு புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல் ...!

    10 நாட்கள் முதல் ஒரு வருடம் வரை அந்தப் பெண்களை இவர்கள் வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம். தொகை பற்றிய பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது. பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலான முத்திரை தாளில் இந்த ஒப்பந்தம் எழுதப்படுகிறது. 

    கைமாற்றிக் கொள்ளலாம் 

    வாடகைக்கு எடுக்கப்பட்ட பெண்களுக்கு முத்திரைத்தாள் வழங்கப்படுவதன் மூலம் அந்த பெண்ணை மற்றவருக்கு கைமாற்றிக் கொள்ளவும் இந்த அமைப்பு அனுமதி வழங்கியிருக்கிறது. 

    Madhya Pradesh

    அதேபோல் ஒப்பந்தத்தின் முடிவில் கூடுதல் தொகைக்கு இந்த  ஒப்பந்தத்தை நீடித்துக் கொள்ளவும் முடியும். அதே நேரத்தில் பெண்ணுக்கு விருப்பம் இல்லாவிட்டால் எந்த நேரத்திலும் வாடகை ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம். இதற்கான பிரமாண பத்திரத்தை அந்த பெண் அளிக்க வேண்டும். 

    அதன் பிறகு அந்தப் பெண் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்த தொகையை தனது முன்னாள் கணவருக்கு திருப்பி தர வேண்டும் மற்றொரு அவனிடம் இருந்து அதிக பணம் பெற்றுக் கொள்ளும் பெண் ஒப்பந்தத்தினை மீறியதாக கருதப்படுபவார். அந்தப் பெண்ணுடன் ஒப்பந்தத்தை தொடர ஆண்கள் விரும்பினால் கூடுதல் தொகை செலுத்தப்பட வேண்டும். 

    Madhya Pradesh

    இது பற்றி செய்தியாளர்கள் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது இந்த பழக்கம் இருப்பதை போலீசார் ஒப்புக்கொண்டனர். ஆனால் இந்த ஒப்பந்த சந்தை முறையில் இதுவரை எந்த பிரச்சினையும் ஏற்பட்டதாக புகார்கள் வரவில்லை. மேலும் இது குறித்து கிராமத்தில் ஒருவர் கூட புகார் கொடுக்க முன்வராததால் எங்களால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விட்டது என தெரிவித்தனர். 

    இதில் வேதனைக்கு உரியது என்னவென்றால் வறுமை காரணமாக ஏழைப் பெண்கள் தான் அதிக அளவில் இப்படி வாடகைக்கு விடப்படுவது தான். இது குறித்து அரசியல் கட்சி தலைவர்களுக்கு தெரியுமா என்பது பற்றி இந்த தகவல் வெளிவந்திருக்கும் ஊடகத்தில் எந்த தகவலும் இல்லை.

    மத்திய பிரதேசத்தின் சிவபுரி கிராமத்தை தவிர குஜராத் மாநிலத்திலும் இதே போன்ற பழக்க வழக்கம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த கிராமத்தின் விவசாயத் தொழிலாளி ஒருவர் தனது மனைவியை ஒரு மாத வாடகைக்கு வீட்டு உரிமையாளரிடம் கொடுத்திருப்பதாக புகார் வந்தது. 

    Madhya Pradesh

    அந்தப் பகுதியில் இது ஒரு தொழிலாகவே மாறி வருகிறது. 500 ரூபாய்க்கு கூட சில பெண்களை வாடகைக்கு எடுக்கும் அவலமும் இருக்கிறது. கிராமங்களின் ஒரு எருமை மாட்டின் விலை கூட பல ஆயிரக்கணக்கில் இருக்கும்போது 500 ரூபாய்க்கு பெண்களை கை மாற்றுகிறார்கள் என்றால் இதை விட வேதனை வேறு என்னவாக இருக்க முடியும்?

    வறுமை மற்றும் பாலின பிறப்பு விகித மாறுபாடு காரணமாக வாழ்க்கைத் துணை தேடுவதில் சிரமம் இருப்பதால் இது போன்ற ஏற்பாடுகள் தான் அவர்களுக்கு மாற்றாக இருக்கிறது. இதே போல் ஜார்கண்ட் ,மேற்கு வங்காளம் மற்றும் பீகார் மாநிலங்களில் வறுமை காரணமாக பெண்களை விற்கும் தொழிலும் நடந்து வருகிறது.

    இதையும் படிங்க: ரூ.500 கோடியை புதியவருக்கு உயிலில் எழுதி வைத்த ரத்தன் டாடா... அதிர்ச்சியில் டாடா குடும்பம்..!

    மேலும் படிங்க
    தீண்டாமைக்கு தீனி போட வேண்டாம்... செங்கோட்டையன் பேச்சுக்கு அப்பாவு கண்டனம்..!

    தீண்டாமைக்கு தீனி போட வேண்டாம்... செங்கோட்டையன் பேச்சுக்கு அப்பாவு கண்டனம்..!

    தமிழ்நாடு
    உடல் மறையலாம்.. ஆனால் பார்வை மறையாது..!! கண் தானம் செய்து உலகிற்கு ஒளியாக மாறிய கே.பாக்கியராஜ்..!

    உடல் மறையலாம்.. ஆனால் பார்வை மறையாது..!! கண் தானம் செய்து உலகிற்கு ஒளியாக மாறிய கே.பாக்கியராஜ்..!

    சினிமா
    ஒரே மாதத்தில் இரண்டு ராஜாக்கள்..!! தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு.. பாக்கியராஜ் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்..!

    ஒரே மாதத்தில் இரண்டு ராஜாக்கள்..!! தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு.. பாக்கியராஜ் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்..!

    சினிமா
    சாராய ஆலை அதிபர் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி?... இதுதான் உங்க மாற்றமா சி.எம்.சார்...!!

    சாராய ஆலை அதிபர் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி?... இதுதான் உங்க மாற்றமா சி.எம்.சார்...!!

    அரசியல்
    உலகை விட்டு மறைந்த பாக்கியராஜிற்கு அரசு மரியாதை..!! இறுதி சடங்கு எங்கு.. எப்பொழுது.. குடும்பத்தார் கொடுத்த தகவல்..!

    உலகை விட்டு மறைந்த பாக்கியராஜிற்கு அரசு மரியாதை..!! இறுதி சடங்கு எங்கு.. எப்பொழுது.. குடும்பத்தார் கொடுத்த தகவல்..!

    சினிமா
    இந்த மாதிரி விஷயங்களில் எக்ஸ்ட்ரா கவனமா இருங்க... தவெகவுக்கு காங்கிரஸ் ஜோதிமணி அட்வைஸ்...!

    இந்த மாதிரி விஷயங்களில் எக்ஸ்ட்ரா கவனமா இருங்க... தவெகவுக்கு காங்கிரஸ் ஜோதிமணி அட்வைஸ்...!

    அரசியல்

    செய்திகள்

    தீண்டாமைக்கு தீனி போட வேண்டாம்... செங்கோட்டையன் பேச்சுக்கு அப்பாவு கண்டனம்..!

    தீண்டாமைக்கு தீனி போட வேண்டாம்... செங்கோட்டையன் பேச்சுக்கு அப்பாவு கண்டனம்..!

    தமிழ்நாடு
    சாராய ஆலை அதிபர் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி?... இதுதான் உங்க மாற்றமா சி.எம்.சார்...!!

    சாராய ஆலை அதிபர் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி?... இதுதான் உங்க மாற்றமா சி.எம்.சார்...!!

    அரசியல்
    இந்த மாதிரி விஷயங்களில் எக்ஸ்ட்ரா கவனமா இருங்க... தவெகவுக்கு காங்கிரஸ் ஜோதிமணி அட்வைஸ்...!

    இந்த மாதிரி விஷயங்களில் எக்ஸ்ட்ரா கவனமா இருங்க... தவெகவுக்கு காங்கிரஸ் ஜோதிமணி அட்வைஸ்...!

    அரசியல்
    தமிழன் தான் இளிச்சவாயா ? - முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய பெ.மணியரசன்...!

    தமிழன் தான் இளிச்சவாயா ? - முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய பெ.மணியரசன்...!

    அரசியல்
    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாதிய அடையாள அட்டை..? அமைச்சர் பேச்சால் சர்ச்சை..!  TTV தினகரன் ஆவேசம்..!

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாதிய அடையாள அட்டை..? அமைச்சர் பேச்சால் சர்ச்சை..! TTV தினகரன் ஆவேசம்..!

    தமிழ்நாடு
    பேராசிரியர் நியமனங்களில் குளறுபடி..! பணத்தாசைக்காக இப்படியா..?  நயினார் நாகேந்திரன் கண்டனம்.!

    பேராசிரியர் நியமனங்களில் குளறுபடி..! பணத்தாசைக்காக இப்படியா..? நயினார் நாகேந்திரன் கண்டனம்.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share